பழைய TV கதை முடிந்தது.. 250 இன்ச்.. 40 சதவீத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன்,போகஸ்.. எந்த மாடல்?
எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (XElectron Luminex Smart Projector) மாடலானது தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த விலைக்கு கிடைக்காத 250 இன்ச் ப்ரொஜெக்சனுடன் பழைய டிவி மாடல்களை தூக்கி சாப்பிடும்படி பீச்சர்களை கொடுத்துள்ளது.
இப்போது, அமேசான் தளத்தில் 40 சதவீத தள்ளுபடி விலைக்கு எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். யுபிஐ மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கும்.

எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (XElectron Luminex Smart Projector Specifications): போர்டபிள் டிசைனில் கிடைக்கிறது. ஆகவே, ஹோம் ப்ரொஜெக்டர் மாடலாகவும், எங்கும் எடுத்து சென்று பயன்படுத்தும்படியும் இருக்கிறது. பிளக் & பிளே சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, இன்ஸ்டாலேஷன் செய்ய வேண்டியது கிடையாது.
நேட்டிவ் 1080p (Native 1080p) ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆகவே, ஃபுல்எச்டி (Full HD) ரெசொலூஷனில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். மேலும், 4கே சப்போர்ட் (4K Support) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரெசொலூஷனில் 250 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் கொடுக்கும் மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது.
10,000:1 டைனாமிக் கான்ட்ராஸ்ட் ரேசியோ (Dynamic Contrast Ratio) கிடைக்கிறது. 16,000 லுமென்ஸ் பிரைட்னஸ் மற்றும் 1200 ஏஎன்எஸ்ஐ கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. பிரீமியம் அனுபவம் கொடுக்கும்படி 16:9 அஸ்பெக்ட் ரேசியோ கிடைக்கிறது. மேலும், 4:3 அஸ்பெக்ட் ரேசியோ சப்போர்ட் கிடைக்கிறது.
50,000 மணி நேரங்களுக்கு லேம்ப் லைப் (Lamp Life) பெற்று கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மற்றும் வேல் ஓஎஸ் (Whale OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகராக 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது. பிரீமியம் ஓடிடி ஆப்களை கொடுத்து இருக்கிறது.
ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube) போன்ற ப்ரீ-இன்ஸ்டால்டு ஆப்களை இந்த எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது. வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), ஏர்பிளே (AirPlay) மற்றும் மிராகாஸ்டு (Miracast) கொடுக்கப்பட்டு இருக்கிறது. எச்டிஎம்ஐ (HDMI), யூஎஸ்பி (USB) மற்றும் ஈதர்நெட் (Ethernet) போர்ட்களையும் இந்த
எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுக்கிறது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுத்துள்ளது. செட்-டாப் பாக்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், ஃபயர் டிவி ஸ்டிக், பிசி மற்றும் லேப்டாப் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 10W பில்ட்-இன் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்களை கொடுத்து இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1 வருட வாரண்டி கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் லூமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது.


Click it and Unblock the Notifications