Home
Gadgets

அதிர விடும் அமேசான்.. டால்பி ஆடியோ.. 24W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் OnePlus 4கே டிவி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் இன்று நடைபெறும் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2024 (Amazon Great Republic Day sale 2024) எனும் சிறப்பு விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சியோமி, ஒன்பிளஸ், தாம்சன், ஏசர், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் டிவிகளை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.

அதேபோல் அமேசான் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 43Y1S Pro மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.23,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

அதிர விடும் அமேசான்..  ஆஃபரில் OnePlus 4கே டிவி.. எந்த மாடல்?

எனவே ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை மிகவும் குறைவான விலையில் வாங்க முடியும். இப்போது இந்த ஒன்பிளஸ் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (OnePlus Y Series 4K Ultra HD Smart TV specifications): 3840x2160 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக 4கே அல்ட்ரா எச்டி ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் 1 பில்லியன் கலர்ஸ் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே காட்சிகளை மிகவும் துல்லியமாகக் காட்டும் இந்த ஒன்பிளஸ் டிவி. இது தவிர, மேம்பட்ட காமா எஞ்சின், எச்டிஆர் 10, எச்எல்ஜி, எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

குறிப்பாக டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. பின்பு கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, அமேசான் அலெக்சா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளன. மேலும் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

அதிர விடும் அமேசான்..  ஆஃபரில் OnePlus 4கே டிவி.. எந்த மாடல்?

நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஹங்காமா, ஜியோ சினிமா, ஈரோஸ் நவ், ஆக்சிஜன் ப்ளே உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.

3 எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை,புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் 43-இன்ச் ஒய் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட டிவி மாடல். பின்பு அனைத்து சிறப்பு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
41 Percent Discount on OnePlus Y Series 4K Ultra HD Smart TV in Amazon Sale Check Specifications Prices : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X