Home
Gadgets

போனா வராத ஆஃபர்.. ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள 40-இன்ச் டிவி இப்போ ரூ.17,999க்கு விற்பனை.. எப்படி வாங்குவது?

ஏசர் நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer Advanced I Series Full HD LED Smart Google TV) மாடலுக்கு தான் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த 40-இன்ச் இந்த ஏசர் டிவிக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.17,999 விலையில் வாங்க முடியும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இந்த டிவியின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள 40-இன்ச் டிவி இப்போ ரூ.17,999க்கு விற்பனை..

ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி ஆனது 64-பிட் குவாட் கோர்ட் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு குறிப்பாக கேமிங் ஆப்ஸ் மற்றும் ஓடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதி, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 16.7 மில்லியன் கலர்ஸ் (16.7 Million Colours), சூப்பர் பிரைட்னஸ் உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த டிவி அட்டகாசமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

16ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1.5ஜிபி ரேம் உடன் ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி டிவி வெளிவந்துள்ளது. எனவே நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை இந்த டிவியில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். மேலும் மேலும் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, குரோகாஸ்ட் பில்ட்-இன் உள்ளிட்ட அனைத்து சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அம்சத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.

கூகுள் டிவி இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள 40-இன்ச் டிவி இப்போ ரூ.17,999க்கு விற்பனை..

ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளது ஏசர் 40-இன்ச் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏசர் நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
40 percent discount on Acer 40-inch Smart Android TV at Amazon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X