Home
Gadgets

32-இன்ச் TV-க்கு டாட்டா.. HALF RATE-க்கு 24W சவுண்ட் DOLBY ஆடியோ, 40-இன்ச் Google ஸ்மார்ட் டிவி!

அமேசான் இந்தியா வலைத்தளத்தில் அமேசான் எலெக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் (Amazon Electronics Premier League) என்கிற சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இதில் பல வகையான ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது பெரிய அளவிலான டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது; கூடவே இந்த விற்பனை மார்ச் 12 ஆம் தேதி வரை நடக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் "சிறிய" 32 இன்ச் மாடலுக்கும் பெரிய "43 இன்ச்" மாடலுக்கும் இடையேயான அளவில் ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்குவதற்கான தேடலில் உள்ளீர்கள் என்றால்.. நீங்கள் சரியான நேரத்தில், சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏனென்றால் அமேசானில் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்று 53% டிஸ்கவுண்ட்டில் வாங்க கிடைக்கிறது.

HALF RATE-க்கு 24W சவுண்ட் DOLBY ஆடியோ, 40-இன்ச் Google ஸ்மார்ட் டிவி!

அது 40-இன்ச் டிசிஎல் வி5சி சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி ( TCL 40-inch V5C Series Full HD Smart QLED TV Google TV - 40V5C) மாடலாகும். தற்போது இது அமேசானில் 53% தள்ளுபடியை பெற்று எம்ஆர்பி விலையான ரூ.35,990 க்கு பதிலாக ரூ.16,990 க்கு வாங்க கிடைக்கிறது.

டிசிஎல் 40-இன்ச் டிவியின் முக்கிய அம்சங்கள்:
- மெட்டாலிக் பெசல்-லேஸ் டிசைன்
- FHD (1920 x 1080) ரெசல்யூஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 40 இன்ச் க்யூஎல்இடி டிஸ்பிளே
- 24W சவுண்ட் அவுட்பு மற்றும் டால்பி ஆடியோ

- 1GB ரேம், 8GB ரோம் உடனான 64-பிட் குவாட் கோர் ப்ராசஸர்
- வைஃபை 4, கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு
- 2 HDMI போர்ட்கள், 1 USB போர்ட் , 1 லேன், 1 ஆண்டெனா இன்புட், 1 சேட்டிலைட் இன்புட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட், 1 AV IN அடாப்டர் மற்றும் 1 ஹெட்ஃபோன்

ஒருவேளை நீங்கள் இன்னும் பெரிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க விரும்பினால் அதே அமேசான் வலைதளத்தில் இந்திய ஸ்மார்ட் டிவி பிராண்ட் ஆன விடபுள்யூ-வின் 55 இன்ச் ப்ரோ சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (VW 55-inch Pro Series 4K Ultra HD Smart QLED Google TV - VW55GQ1) மாடல் நல்ல டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.

தற்போது இது அமேசான் இந்தியா வலைதளத்தில் 58% டிஸ்கவுண்ட்டை பெற்று அதன் எம்ஆர்பி விலையான ரூ.59,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இஎம்ஐ விருப்பதையும் தேர்வு செய்யலாம் மற்றும் தகுதியான பேங்க் கார்டுகளை கொண்டுள்ள கஸ்டமர்களுக்கு கூடுதல் கேஷ்பேக் மற்றும் தள்ளுபடியும் கிடைக்கும்.

55-இன்ச் விடபுள்யூ ஸ்மார்ட் டிவி மாடலின் முக்கிய அம்சங்கள்:
- 10 பிட் பேனலுடன் QLED டிஸ்பிளே
- 4கே அல்ட்ரா எச்டி (3840x2160 ரெசல்யூஷன்)
- 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 30W சவுண்ட் அவுபுட்

- ALLM VRR ஆதரவு
- பெசல்லெஸ் டிசைன்
- செட் டாப் பாக்ஸ், ப்ளூ ரே பிளேயர்கள், கேமிங் கன்சோல்களுக்கான 3 HDMI போர்ட்கள் (eARC ஆதரவு)
- ஹார்ட் டிரைவ்கள் மற்றும் பிற USB டிவைஸ்களை இணைக்க 2 USB போர்ட்கள்
- டூயல்-பேண்ட் வைஃபை
- ப்ளூடூத் 5.1

More from GizBot

Best Mobiles in India

English summary
40 inch TCL V5C Series Full HD Smart QLED Google TV Selling At Offer Price in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X