பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ரூ.14,999 போதும்.. 24W ஸ்பீக்கர்கள்.. 8GB மெமரி.. ஆஃபரில் 40-இன்ச் டிவி..
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை நாளை நிறைவுபெறுகிறது. எனவே ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை இப்போதே வாங்குவது நல்லது. அதேபோல் பிரபலமான நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தற்போது அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது கோடாக் நிறுவனத்தின் 40 இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு (40FHDX7XPRO)தான் தற்போது 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டிவியை ரூ.14,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது.

எனவே இந்த 40 இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது இந்த 40 இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
40 இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி அம்சங்கள் ( 40 inch KODAK 7X Pro Smart TV specifications): 1920 x 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த 40 இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த டிவியை டேப்லெட் (Tablet), ஐபோன் (iPhone) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.
178 டிகிரி வியூ ஆங்கிள் (View Angle), விவிட் கலர்ஸ் (vivid colors), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 500000:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோ (Contrast Ratio), ஏ+ கிரேடு டிஸ்பிளே டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.
40 இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் குவாட் கோர் பிராசஸர் வசதி உள்ளது. பின்பு இந்த டிவியில் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 சிபியு மற்றும் மாலி-450 ஜிபியு (ஆயடை-450 புீரு) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட மென்பொருள் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேசமயம் இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியில் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), யூடியூப் (Youtube) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

40 இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவியில் டூயல் பேண்ட் வைஃபை, மூன்று எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், புளூடூத், ஆப்டிகல், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது. அதாவது இந்த ரிமோட்டில் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவும் உள்ளது.
24 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 40 இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு குரோம்காஸ்ட் ஆதரவும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அனைத்து சிறப்பு அம்சங்ளுடன் இந்த டிவி மலிவு விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








