2023 புத்தாண்டு & பொங்கலுக்கு.. இந்த 4 கிஃப்ட்ல 1 கொடுத்தா.. யாரா இருந்தாலும் செம்ம சர்ப்ரைஸ் ஆகிடுவாங்க!

|

என்ன பரிசு (Gift) கொடுக்கிறோம் என்பதை விட, அதை எவ்வளவு அன்புடன், எவ்வளவு புரிதலுடன் கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம்!

அப்படியாக இந்த 2023 ஆம் ஆண்டு புத்தாண்டிற்கோ (New Year) அல்லது அதை தொடர்ந்து வரும் பொங்கலுக்கோ (Pongal) உங்கள் அன்பிற்கு உரியவர்களுக்கு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள்.

ஆனால் என்ன கிஃப்ட் கொடுப்பது என்று தெரியவில்லையா? கொஞ்சம் கிஃப்ட் ஐடியாஸ் (Gift Ideas) தேவைப்படுகிறதா?

கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

ஏனென்றால், மிகவும் குறைவான பட்ஜெட்டில், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ரூ.5000 க்குள் என்கிற செலவில் - மிகவும் பயனுள்ள - கிஃப்ட் ஐடியாக்களை பற்றிய கட்டுரையே இது.

இங்கே மொத்தம் 4 கிஃப்ட் ஐடியாக்களை (Gift Ideas) வழங்கி உள்ளோம். மேலும் ஒவ்வொரு கிஃப்ட் ஐடியாவிலும் உங்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் ஐந்து ஆப்ஷன்களையும் வழங்கி உள்ளோம்.

ஆக, யாருக்கு என்ன கிஃப்ட்டை வழங்கினால் ஏதுவாக இருக்கும் என்பதையும், அதே சமயம், உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற கிஃப்ட்டையும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்!

இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!

ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப்  5 ஸ்மார்ட் வாட்ச்கள்:

ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட் வாட்ச்கள்:

01. ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் - ரூ. 4,998

02. ரெட்மி வாட்ச் - ரூ. 3,999

03. ரியல்மி வாட்ச் 3 - ரூ. 3,499

04. நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 - ரூ. 3,499

05. பெப்பிள் காஸ்மோஸ் லக்ஸ் - ரூ. 4,299

ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப்  5 ஃபிட்னஸ் பேண்டுகள்:

ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஃபிட்னஸ் பேண்டுகள்:

01. சியோமி எம்ஐ பேண்ட் 6 - ரூ 3,499.

02. ஃபிட்பிட் சார்ஜ் 5 - ரூ 14,999.

03. ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ - ரூ 3,999

04. ஒப்போ பேண்ட் ஸ்டைல் ​​- ரூ 2,799

05. ஹானர் பேண்ட் 6 - ரூ 3,999.

ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?

ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப்  5 ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்:

ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள்:

01. அமேசான் எக்கோ டாட் தேர்ட் ஜென் ஸ்மார்ட் ஸ்பீக்கர் - ரூ. 3,499

02. கூகுள் நெஸ்ட் ஆடியோ - ரூ. 3,899

03. கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர் - ரூ. 4,499

04. அமேசான் எக்கோ டாட் (ஃபோர்த் ஜென்) வித் கிளாக் - ரூ. 4,999

05. அமேசான் எக்கோ டாட் (ஃபோர்த் ஜென்) - ரூ. 3,999

ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப்  5 TWS இயர்பட்ஸ்கள்:

ரூ.5000 க்குள் வாங்க கிடைக்கும் டாப் 5 TWS இயர்பட்ஸ்கள்:

01. ஜேபிஎல் ட்யூன் 130என்சி - ரூ 4,499

02. ஒப்போ என்கோ பட்ஸ் ஏர் 2 ப்ரோ - ரூ 3,499

03. ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 - ரூ 4,999

04. ரியல்மி பட்ஸ் ஏர் 3 - ரூ 3,999

05. போட் ஏர்டோப்ஸ் 601 என்என்சி - ரூ 4,499

Best Mobiles in India

English summary
4 Useful Tech Gift Ideas to Your Friends and Family Members on 2023 New Year and Pongal Occassion

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X