Home
Gadgets

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.24000 பட்ஜெட்ல 50 இன்ச் டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி மாடல்?

பட்டையை கிளப்பும் தள்ளுபடியில் 50 இன்ச் டிவி வாங்க காத்திருக்கும் கஸ்டமர்களுக்கு சரியான நேரம் வந்துவிட்டது. 38 சதவீத டிஸ்கவுண்ட்டில் 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே, டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், 40W ஸ்பீக்கர் அவுட்புட், வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களை கொண்ட 50 இன்ச் தாம்சன் டிவி (50 inch Thomson TV) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டிவியின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

50 இன்ச் தாம்சன் டிவி அம்சங்கள் (50 inch Thomson TV Specifications): இந்த தாம்சன் டிவி 50OPMAXGT9020 மாடலாகும். இந்த டிவியில் 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வருகிறது. இதுவொரு டிஎல்இடி (DLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் வருகிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.24000 பட்ஜெட்ல 50 இன்ச் டிவி.. 4K வீடியோ!

டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Filter), மோஷன் சென்சார் (Motion Sensor) வருகிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 1 பில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது. இந்த தாம்சன் டிவியில் ஸ்போர்ட்ஸ், கேம், விவிட் மற்றும் மூவி போன்ற மல்டிபிள் வீடியோ மோட்கள் (Multiple Video Modes) வருகிறது.

ஆடியோவை பார்க்கையில், டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (dts TruSurround) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. 40W ஆடியோ அவுட்புட் வருகிறது. ஸ்போர்ட்ஸ் மோட், மூவி மோட், கேம் மோட் போன்ற ஆடியோ மோட்கள் உள்ளன. இந்த தாம்சன் டிவியில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது.

கூகுள் டிவி ஓஸ் (Google TV OS), குவாட் கோர் மீடியாடெக் (Quad Core MediaTek) சிப்செட் வருகிறது. ஆகவே, பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். கூகுள் டிவி ஓஎஸ் வருவதால், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் டியோ, கூகுள் பிளே, குரோம்காஸ்ட் பில்ட்-இன் சப்போர்ட் வருகிறது. ஆகவே, கூகுள் ஆப்களை பயன்படுத்தலாம்.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை வருகிறது. கூகுள் டிவி கிட்ஸ் மோட் (Google TV Kids Mode) சப்போர்ட் வருகிறது. இந்த 50 இன்ச் தாம்சன் டிவியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், யுஎஸ்பி, எச்டிஎம்ஐ, ஈதர்நெட், ஏர்பிளே, ப்ளூடூத், வை-பை ஆகியவை வருகின்றன.

இந்த டிவி பெசல்-லெஸ் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த 50 இன்ச் தாம்சன் டிவியின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.1750 உடனடி டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் சிட்டி மற்றும் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது.

ஆகவே, வெறும் ரூ.24,249 பட்ஜெட்டில் இந்த 50 இன்ச் டிவியை வாங்கி கொள்ளலாம். கம்மியான பட்ஜெட்டில் டால்பி விஷன், டால்பி அட்மோஸ், கூகுள் டிவி ஓஎஸ், மீடியாடெக் சிப்செட் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களை கொண்ட டிவி வேண்டுமானால், இந்த தாம்சன் மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
38 Percent Discount on 50 inch Thomson TV With Dolby Vision in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X