Home
Gadgets

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 37 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. 4K எச்டிஆர்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 55 இன்ச் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகளில் இருந்து 55 இன்ச் டிவிகளுக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமேசான் தளத்தில் கூடுதலாக டிஸ்கவுண்ட் கிடைப்பதால், விற்பனையும் பட்டையை கிளப்புகிறது. இதில் ஹைசென்ஸ் டிவி மாடல்கள் அதிக டிஸ்கவுண்ட்டில் கிடைக்கின்றன.

இப்போது, அமேசான் தளத்தில் 37 சதவீத தள்ளுபடி விலைக்கு ஹைசென்ஸ் 55 இன்ச் ஈ8எஸ் சீரிஸ் ஹை-கியூஎல்இடி மினிஎல்இடி ஸ்மார்ட் டிவி (Hisense 55 inch E8S Series Hi-QLED MiniLED Smart TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.57,990 விலைக்கு வாங்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.1,738 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி இருக்கனும் டிஸ்கவுண்ட்.. 37 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி!

ஹைசென்ஸ் 55 இன்ச் ஈ8எஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Hisense 55 inch E8S Series Smart TV Specifications): வைடா டிவி ஓஎஸ் (VIDAA TV OS) கொண்ட மாடலாக இந்த ஹைசென்ஸ் 55 இன்ச் ஈ8எஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. ஆகவே, பில்ட்-இன் வைடா வாய்ஸ் (Built-in Vidaa Voice) கிடைக்கிறது. மேலும், பில்ட்-இன் அலெக்சா (Built-in Alexa) உள்ளது.

மேலும், வைடா ஸ்டோர் (VIDAA Store), வைடா ஆப் கன்ட்ரோல் (VIDAA App Control) உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு உள்ளன. கேமிங் பிரியர்களுக்காக எச்டிஆர் கேம் மோட் (HDR Game Mode), விஆர்ஆர் (VRR) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) கிடைக்கிறது. கேம் மோட் பிளஸ் (Game Mode PLUS) மற்றும் கேம் பார் (Game Bar) கிடைத்து இருக்கிறது.

வைடா ஸ்டோர் கிடைத்தாலும், நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (Youtube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த ஹைசென்ஸ் 55 இன்ச் ஈ8எஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி கொண்டுள்ளது. 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி டிஸ்பிளே மற்றும் 4கே அள்ட்ரா எச்டி ரெசொலுஷன் கிடைக்கிறது.

மேலும் ஹை-கியூஎல்இடி (Hi-QLED), 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஹை-வியூ என்ஜின் (Hi-view AI Engine), குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology), ஏஐ 4கே அப்ஸ்கேலர் (AI 4K Upscaler), ஏஐ எச்டிஆர் அப்ஸ்கேலர் (AI HDR Upscaler), ஹை-கியூஎல்இடி கலர் (Hi-QLED Colour) மற்றும் ஏஎம்டி ப்ரீசிங்க் பிரீமியம் (AMD Freesync Premium) உள்ளது.

டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), 4கே எச்டிஆர் இம்மெர்சிவ் (4K HDR Immersive) உள்ளிட்ட டிஸ்பிளே பீச்சர்களையும் இந்த ஹைசென்ஸ் 55 இன்ச் ஈ8எஸ் சீரிஸ் ஹை-கியூஎல்இடி மினிஎல்இடி ஸ்மார்ட் டிவி கொடுத்துள்ளது. மேலும், வைடு கலர் காமட் (Wide Color Gamut), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளது.

700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 61W சவுண்ட் அவுட்புட் மற்றும் டால்பி அட்மோஸ் உள்ளது. ஏஐ சவுண்ட் மற்றும் பில்ட்-இன் சப்வூப்பர் கொண்ட மாடலாகவும் இந்த ஹைசென்ஸ் 55 இன்ச் ஈ8எஸ் சீரிஸ் ஹை-கியூஎல்இடி மினிஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் இருக்கிறது. இதில் லிப்-சிங்க் அட்ஜெட்ஸ்மெண்ட் சப்போர்ட் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
37 Percent Discount on Hisense 55 inch E8S Series Hi-QLED MiniLED Smart TV in Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X