Home
Gadgets

வீட்டுக்கொரு ஆர்டர்.. வெறும் ரூ.25,749 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் எலக்ட்ரானிக் ஃபெஸ்டிவ் விற்பனையில் (Amazon Electronics Festive Sale) 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், டால்பி விஷன் கொண்ட 43 இன்ச் டிவிகளுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இப்படி சியோமி (Xiaomi) மற்றும் எல்ஜி (LG) போன்ற முன்னணி நிறுவனங்களி் 43 இன்ச் மாடல்கள் டிஸ்கவுண்ட் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இந்த டிவிகளின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

43 இன்ச் சியோமி டிவி அம்சங்கள் (43 inch Xiaomi TV Specifications): இந்த டிவி ஏ ப்ரோ (A Pro) மாடலாகும். பெசல்-லெஸ் டிசைனில் (Bazel-less Design) மெட்டல் ஃபிரேம் (Metal Frame) கொண்டிருக்கிறது. 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

வீட்டுக்கொரு ஆர்டர்.. வெறும் ரூ.25,749 பட்ஜெட்ல 43 இன்ச் 4K மாடல்!

மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), ரியாலிட்டி ஃப்ளோவ் எம்ஈஎம்சி (Reality Flow MEMC) சப்போர்ட் வருகிறது. இதுபோக, விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) மற்றும் கேமிங் பிரியர்களுக்கான ஏஎல்எல்எம் (ALLM) வருகிறது. வீடியோ பீச்சர்களை போலவே ஆடியோ பீச்சர்களும் மிட்-பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, இந்த 43 இன்ச் சியோமி டிவியில் 30W ஆடியோ அவுட்புட் பேக் செய்யப்பட்டுள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) வருகிறது. இதுவொரு கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாகும். ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட்டெட் ஆப்ஸ் பயன்படுத்தலாம்.

நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் வருகின்றன. அதேபோல கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் வருகிறது. ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) செய்து கொள்ளலாம். இந்த சியோமி டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வருகிறது.

டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), யுஎஸ்பி போர்ட் (USB Ports), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி வருகிறது. மேலும், ஈஆர்சி (eARC) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி உள்ளது. இந்த 43 இன்ச் சியோமி டிவிக்கு 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.

இப்போது, அமேசான் எலக்ட்ரானிக் ஃபெஸ்டிவ் விற்பனையில் 37 சதவீத டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.26,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. மேலும், பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுக்கு ரூ.1250 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.25,749 பட்ஜெட்டில் டால்பி ஆடியோ மற்றும் டால்பி விஷன் கொண்ட இந்த மாடலை வாங்கலாம்.

43 இன்ச் எல்ஜி டிவி அம்சங்கள் (43 inch LG TV Specifications): இதுவொரு UR7500PSC சீரிஸ் மாடலாகும். இந்த டிவியிலும் 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஏஐ பிரைட்னஸ், 4K அப்ஸ்கேலிங், ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட், எச்டிஆர் கேமிங் சப்போர்ட் வருகிறது.

வீட்டுக்கொரு ஆர்டர்.. வெறும் ரூ.25,749 பட்ஜெட்ல 43 இன்ச் 4K மாடல்!

எச்டிஆர்10, கேம் ஆப்டிமைசர் (Game Optimizer), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) போன்ற பீச்சர்கள் உள்ளன. இந்த டிவியில் வெப்ஓஎஸ் (WebOS) வருகிறது. ஏஐ தின்கியூ (AI ThinQ) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வருகிறது. கூகுள் பிளே ஸ்டோர் ஆப்களை பயன்படுத்தலாம். அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது.

வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டிகள் வருகின்றன. 20W ஆடியோ அவுட் வருகிறது. ஏஐ சவுண்ட் மற்றும் விர்ச்சுவல் சரவுண்ட் 5.1 வருகிறது. இந்த 43 இன்ச் எல்ஜி டிவியானது, அமேசான் எலக்ட்ரானிக் ஃபெஸ்டிவ் விற்பனையில் 34 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.32,990 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஒரு வருட வாரண்டி பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
37 Percent Discount on 43 inch Xiaomi 4K TV in Amazon Electronics Festive Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X