Home
Gadgets

56 சதவீதம் டிஸ்கவுண்ட்! பொசுக்குனு டாப் பிராண்ட்.. ரூ.23490 போதும்.. 43 இன்ச் டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ!

அமேசான் விற்பனையில் (Amazon Sale) அறக்க பறக்கும் ஆர்டர் செய்யும் விதமாக 4K ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் டிவிகளுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் டால்பி ஆடியோ, டால்பி விஷன் வீடியோ, 2 ஜிபி ரேம், எச்டிஆர்10, டிடிஎஸ் அவுட்புட் போன்ற பக்கா பீச்சர்கள் கொண்ட 2 பிராண்ட் மாடல்களும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த 43 இன்ச் 4K டிவிகளின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.

43 இன்ச் எம்ஐ டிவி அம்சங்கள் (43 inch Mi TV Specifications): இந்த டிவி எக்ஸ் கூகுள் சீரிஸ் (X Google Series) மாடலாகும். 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், டிசிஐ பி3 கலர் காமட் வருகிறது.

56 சதவீதம் டிஸ்கவுண்ட்! பொசுக்குனு டாப் பிராண்ட்.. ரூ.23490 போதும்!

மேலும், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10), எச்எல்ஜி (HLG), எம்ஈஎம்சி (MEMC) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) சப்போர்ட் உள்ளது. ஆடியோவிலும் மிரளவிட்டிருக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் (DTS-X) சப்போர்ட் உள்ளது.

இதுபோக டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual: X) வருகிறது. மொத்தமாக 30W அவுட்புட் கிடைக்கிறது. இந்த 43 இன்ச் எம்ஐ டிவியில் 2 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் சப்போர்ட் வருகிறது.

மேலும், டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத் 5.0 மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் கனெக்டிவிட்டி வருகிறது. மேலும், 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், கேமிங் கன்சோல், ஏவி போர்ட், ஆப்டிகல் போர்ட், ஈதர்நெட் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கனெக்டிவிட்டி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் வருகின்றன. அமேசானில் இந்த டிவியின் விலை 37 சதவீதம் டிஸ்கவுண்ட் உடன் ரூ,26,999ஆக இருக்கிறது. இதுபோக, எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.24,999 விலையில் இந்த டிவியை வாங்கலாம்.

56 சதவீதம் டிஸ்கவுண்ட்! பொசுக்குனு டாப் பிராண்ட்.. ரூ.23490 போதும்!

43 இன்ச் டிசிஎல் டிவி அம்சங்கள் (43 inch TCL TV Specifications): இந்த டிவி வி6பி சீரிஸ் (V6B Series) மாடலாகும். மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த டிவியிலும் 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

அதேபோல டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மென்ட், எச்டிஆர்10, டி-ஸ்கிரீன் மற்றும் மைக்ரோ டிம்மிங் சப்போர்ட் உள்ளது. ஏஐபிகியூ சிப்செட் உள்ளது. இந்த டிவியில் 24W ஆடியோ அவுட் வருகிறது. முந்தைய மாடலை போலவே டால்பி ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. 2 ரேம் உள்ளது.

16 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. குவாட் கோர் பிராசஸர், கூகுள் டிவி ஓஎஸ் வருகிறது. மல்டிபிள் ஐ கேர், கூகுள் வாய்ஸ் அசிடஸ்டன்ட் மற்றும் வெப் பிரவுசர் சப்போர்ட் உள்ளது. ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். டூயல் பேண்ட் வை-பை, ஸ்கிரீன் மிரரிங் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

3 எச்டிஎம்ஐ, 3 யுஎஸ்பி, ஈதர்நெட், ஹெட்போன் அவுட், கேமிங் கன்சோல் போன்ற மற்ற கனெக்டிவிட்டிகளும் வருகின்றன. இந்த டிசிஎல் டிவியின் விலை 56 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.24,990ஆக இருக்கிறது. ரூ.1500 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் அமேசான் தளத்தில் விற்பனையாகிறது. ஆகவே, ரூ.23,490 விலைக்கு வாங்கலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
37 Percent Discount 43 inch Mi X Series 4K TV in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X