Home
Gadgets

ஆளுக்கு 1 ஆர்டர்.. 30W ஸ்பீக்கர்கள்.. பெசல் லெஸ் டிசைன்.. ஆஃபரில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2024 எடிஷன் (KODAK Special Edition Smart Linux TV 2024 Edition) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 30W ஸ்பீக்கர்கள், பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2024 எடிஷன் மாடலுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2024 எடிஷன் அம்சங்கள் (KODAK Special Edition Smart Linux TV 2024 Edition specifications): குவாட்-கோர்(Quad-cord) பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2024 எடிஷன் மாடல். மேலும் இந்த டிவியில் மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்

அதேபோல் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது 43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2024 எடிஷன். மேலும் பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஃபுல் எச்டி எச்டி டிஸ்பிளே உடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் இதில் கிடைக்கும்.

விவிட் கலர்ஸ் (vivid colors), 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle)மற்றும் சிறந்த காண்ட்ராஸ்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த கோடாக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். இதுதவிர பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக் நிறுவனம்.

மேலும் லினக்ஸ் (Linux) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 43 இன்ச் கோடாக் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2024 எடிஷன். எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேசமயம் இந்த டிவி மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு 512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆளுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

தரமான சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) அம்சத்தைக் கொண்ட 30 வாட்ஸ் பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இதில் சிறந்த ஆடியோ அம்சம் கிடைக்கும். பின்பு இந்த டிவியில் பல்வேறு ஆடியோ அம்சங்களும் உள்ளன. பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஹெட்போன் ஜாக்,மிராகாஸ்ட் (Miracast), வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த 43-இன்ச் டிவியில் உள்ளன. மேலும் இந்த ஆண்டு கோடாக் நிறுவனம் பல்வேறு அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
34 Percent Discount on KODAK Special Edition Smart Linux TV 2024 Edition in Flipkart sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X