Home
Gadgets

ஆர்டர் போட்ருங்க.. ரூ.14,999 போதும்.. 30W ஸ்பீக்கர்கள், பெசல் லெஸ் டிசைன்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி.. எந்த மாடல்

பிளிப்கார்ட் தளத்தில் 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குவாட்-கோர் பிராசஸர், ஸ்மார்ட் ரிமோட் மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்ட 43-இன்ச் கோடாக் (KODAK) ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லீனக்ஸ் டிவி 2024 (43SE5004BL) 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது.

ஆர்டர் போட்ருங்க.. ரூ.14,999 போதும்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி..

கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லீனக்ஸ் டிவி 2024 அம்சங்கள் (KODAK Smart Linux TV 2024 Edition specifications): 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஃபுல் எச்டி எச்டி டிஸ்பிளே உடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் இதில் கிடைக்கும்.

விவிட் கலர்ஸ் (vivid colors), 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle)மற்றும் சிறந்த காண்ட்ராஸ்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த கோடாக் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கோடாக்நிறுவனம்.

ஆர்டர் போட்ருங்க.. ரூ.14,999 போதும்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி..

சக்திவாய்ந்த குவாட்-கோர்(Quad-cord) பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லீனக்ஸ் டிவி 2024 (KODAK Full HD LED Smart Linux TV 2024 Edition) மாடல். மேலும் இந்த டிவியில் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.

லீனக்ஸ்(Linux) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவி மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு 512ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த டிவியில் உள்ளது.

ஆர்டர் போட்ருங்க.. ரூ.14,999 போதும்.. ஆஃபரில் 43 இன்ச் டிவி..

சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) அம்சத்தைக் கொண்ட 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. எனவே இதில் சிறந்த ஆடியோ அம்சம் கிடைக்கும். பின்பு இந்த டிவியில் பல்வேறு ஆடியோ அம்சங்களும் உள்ளன. பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஹெட்போன் ஜாக்,மிராகாஸ்ட் (Miracast), வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த 43-இன்ச் டிவியில் உள்ளன. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த கோடாக் 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லீனக்ஸ் டிவி 2024 மாடல் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
34 Percent Discount on KODAK Smart Linux TV 2024 Edition in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X