Home
Gadgets

போடு தகிட தகிட! உச்சக்கட்ட தள்ளுபடி விலையில் கிடைக்கும் 40-இன்ச் Xiaomi ஸ்மார்ட் டிவி.!

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது இந்தியாவில் ஒன்பிளஸ், சாம்சங், எல்ஜி ஸ்மார்ட் டிவிகளை விட சியோமி ஸ்மார்ட் டிவிகள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. காரணம் என்னவென்றால், பட்ஜெட் விலையில் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கிறது சியோமி.

33 சதவீதம் தள்ளுபடி

இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் எம்ஐ 40-இன்ச் 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த எம்ஐ 40-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி ஆனது ரூ.29,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட தள்ளுபடி விலையில் கிடைக்கும் 40-இன்ச் Xiaomi ஸ்மார்ட் டிவி.

அதாவது அமேசான் தளத்தில் இந்த எம்ஐ 40-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி மாடலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது இந்த சியோமி டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி நிறுவனத்தின் எம்ஐ 40-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 Degree wide viewing angle மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

உச்சக்கட்ட தள்ளுபடி விலையில் கிடைக்கும் 40-இன்ச் Xiaomi ஸ்மார்ட் டிவி.

இந்த எம்ஐ 40-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவியில் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Vivid Picture Engine ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

சியோமியின் எம்ஐ 40-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி மாடல் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு இந்த டிவிக்கு பல்வேறு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

உச்சக்கட்ட தள்ளுபடி விலையில் கிடைக்கும் 40-இன்ச் Xiaomi ஸ்மார்ட் டிவி.

எம்ஐ 40-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி மாடலில் DTS:X மற்றும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் என்றே கூறலாம். கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

உச்சக்கட்ட தள்ளுபடி விலையில் கிடைக்கும் 40-இன்ச் Xiaomi ஸ்மார்ட் டிவி.

கனெக்டிவிட்டி

குறிப்பாக நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி+ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் வைஃபை, ஈதர்நெட், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமியின் எம்ஐ 40-இன்ச் 5ஏ சீரிஸ் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆணட்ராய்டு டிவி.

Best Mobiles in India

English summary
33 percent off Xiaomi's 40-inch Smart TV on Amazon: Full details. : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X