Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ரூ.5,250 ஆஃபரில் 43 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

ஹையர் எச்6இ சீரிஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி டிவிக்கு நம்ப முடியாத தள்ளுபடி அமேசான் தளத்தில் கிடைக்கிறது. டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், கூகுள் டிவி ஓஎஸ். கூகுள் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட பீச்சர்களுடன் கிடைக்கிறது. மலிவான விலைக்கு 43 இன்ச் டிவியை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு இது பக்காவான ஆப்ஷனாக இருக்கும்.

இப்போது, அமேசான் தளத்தில் ஹையர் எச்6இ சீரிஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி டிவியின் விலை ரூ.34,590ஆக இருக்கிறது. இந்த விலையே 33 சதவீத தள்ளுபடி போக கிடைக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டு வழியாக ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.5,250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.29,340 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. ரூ.5,250 ஆஃபரில் 43 இன்ச் டிவி.. மாடல்?

ஹையர் எச்6இ சீரிஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Haier H6E Series 43 inch 4K QLED TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 4கே கியூஎல்இடி அல்ட்ரா எச்டி (4K QLED Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வைடு வியூ ஆங்கிள் கிடைக்கிறது.

மேலும், எச்டிஆர்10 (HDR 10), ஹைபிரிட் லாக் காமா (Hybrid log Gamma) சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப மோஷன் எஸ்டிமேஷன் & மோஷன் கம்பென்சேஷன் (Motion Estimation & Motion Compensation) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ம் அட்வான்ஸ்டு மல்டி-கோர் கோர்டெக்ஸ் சிஏ55 (ARM Advanced Multi Core Cortex CA55) ப்ராசஸர் கிடைக்கிறது.

கூகுள் டிவி வெர்ஷன் 14 ஓஎஸ் (Google TV Version 14 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வாட்ச்லிஸ்ட் (Watchlist), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built In) கொண்ட மாடலாக இந்த ஹையர் எச்6இ சீரிஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி டிவி இருக்கிறது. பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடிகள் கிடைக்கின்றன.

2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரியை இந்த ஹையர் எச்6இ சீரிஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Haier H6E Series 43 inch 4K QLED Ultra HD Smart LED Google TV) கொடுத்து இருக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட 19W ஆடியோ அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. டோட்டல் சோனிக் (Total Sonic) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) சப்போர்ட் கிடைக்கிறது. டவுன் ஃபயரிங் ஸ்பீக்கர்களை (Down Firing Speakers) இந்த ஹையர் எச்6இ சீரிஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி கொடுத்து இருக்கிறது. 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் உள்ளன. கேமிங் கன்சோல், சவுண்ட் பார், ஹோம் தியேட்டரி உள்ளிட்டவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

2 யூஎஸ்பி போர்ட்கள் கிடைக்கின்றன. மல்டி மீடியா, ஹார்ட் டிரைவ்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளை பார்க்கையில், வை-பை (Wi-Fi 5), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஈதர்நெட் எல்ஏஎன் (Ethernet LAN) உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளையும் இந்த ஹையர் எச்6இ சீரிஸ் 43 இன்ச் 4கே கியூஎல்இடி டிவி கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
33 Percent Discount on Haier H6E Series 43 inch 4K QLED Ultra HD Smart LED Google TV in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X