Home
Gadgets

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.21000 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. ஃபுல்எச்டி வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

43 இன்ச் டிவியை பட்ஜெட்டில் வாங்க வேண்டும், அதேநேரத்தில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், ஃபுல்எச்டி வீடியோ, டால்பி ஆடியோ போன்ற பீச்சர்களும் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு பக்கா ஆப்ஷனாக 43 இன்ச் ஏசர் டிவி (43 inch Acer TV) கிடைக்கிறது. இந்த டிவி 33 சதவீத டிஸ்கவுண்ட் உடன் அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த அட்வான்ஸ் ஐ சீரிஸ் (Advanced I Series) மாடலின் முழு பீச்சர் விவரங்கள் இதோ.

43 இன்ச் ஏசர் டிவி அம்சங்கள் (43 inch Acer TV Specifications): இந்த ஏசர் டிவியில் 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1080p ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் வருகிறது. இதுபோக ஃபிரேம்லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.21000 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?

மேலும், ஸ்மார்ட் டிஸ்பிளே பீச்சர்களை பார்க்கையில், சூப்பர் பிரைட்னஸ் (Super Brighyness), எச்டிஆர்10 (HDR10), டைனாமிக் சிக்னல் கலிப்ரேஷன் (Dynamic Signal Calibration), இன்டலிஜன்ட் ஃபிரேம் ஸ்டெபிளைஷேசன் என்ஜின் (Intelligent Frame Stabilization Engine) மற்றும் மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) வருகிறது.

அதேபோல, 16.7 மில்லியன் கலர், வைடு கலர் காமட் (Wide Colour Gamut) மற்றும் ப்ளூ லைட் ரெடக்சன் (Blue Light Reduction) வருகிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் பிரீமியம் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆடியோவிலும் இந்த 43 இன்ச் ஏசர் டிவி பட்டையை கிளப்பும் பீச்சரகளை கொண்டிருக்கிறது.

டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கொண்ட ஹை-பைடெலிட்டி ஸ்பீக்கர்கள் (High Fidelity Speakers) உடன் 30W சவுண்ட் அவுட்புட் வருகிறது. இந்த ஆடியோவில் 5 சவுண்ட் மோட்கள் (Sound Modes) வருகின்றன. ஆகவே, ஸ்டேடியம் (Stadium), மியூசிக் (Music) ஸ்டாண்டர்ட் (Standard) மற்றும் மூவி (Movie) வருகின்றன.

இந்த ஏசர் டிவியில் 1.5 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட 64பிட் குவாட் கோர் பிராசஸர் (64bit Quad Core Processor) வருகிறது. ஆகவே, வாய்ஸ் எனபில்ட் ஸ்மார்ட் ரிமோட் (Voice Enabled Smart Remote) வருகிறது. அதேபோல பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) வருகிறது.

மேலும், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), பர்சனல் ப்ரொபைல் (Personal Profile), கிட்ஸ் ப்ரொபைல் (Kids Profile) போன்ற பீச்சர்கள் வருகின்றன. ஸ்மார்ட் ரிமோட்டில் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) குயிக் அக்சஸ் வருகிறது.

இந்த 43 இன்ச் ஏசர் டிவியின் கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wifi), 2 வே ப்ளூடூத் (2 Way Bluetooth) சப்போர்ட் உள்ளது. மேலும், 2 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், 2 யுஎஸ்பி (USB) போர்ட், கேமிங் கன்சோல் (Gaming Console), ஏவி (AV) போர்ட் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.

இந்த பீச்சர்களுடன் ஒரு வருட வாரண்டியில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஏசர் டிவியின் விலையை பார்க்கையில், 33 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.21,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் தளத்தில் வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐயில் வாங்கினால் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
33 Percent Discount on 43 inch Acer LED TV With Google OS in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X