கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. 40W ஸ்பீக்கர்கள்.. 4ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் World Cup ஸ்மார்ட் டிவி..
பிளிப்கார்ட் தளத்தில் தாம்சன் நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி பெசல்-லெஸ் டிசைன், 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், விவிட் (Vivid) கலர்ஸ் மற்றும் பல்வேறு முக்கியமான அம்சங்களுடன் வெளிவந்தது. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட தள்ளுபடி மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன் (Thomson World Cup Full HD LED Smart Linux TV 2023 Edition) மாடலுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது.

எனவே ரூ.14,749 இருந்தால் போதும் இந்த புதிய 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷனை வாங்கிவிட முடியும். இந்த டிவியின் அம்சங்களைப் பார்க்கலாம்.
தாம்சன் வேர்ல்டு கப் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் ( Thomson World Cup Smart TV specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே, 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவையும் கொண்டு வெளிவந்தது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. அதேபோல் இந்த டிவியில் 16:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
178 டிகிரி வியூ ஆங்கிள் (View Angle), விவிட் (Vivid) கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த டிவியின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தாம்சன் நிறுவனம்.
அதன்படி குவாட் கோர் அம்லாஜிக் பிராசஸர் உடன் அறிமுகம் செய்யப்பட்டது தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் லினக்ஸ் ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் 4ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512எம்பி ரேம் வசதியுடன் 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன் வெளிவந்தது. மேலும் பிரைம் வீடியோ (Amazon Prime Video), யூடியூப் (Youtube),சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். இதுதவிர பிளே ஸ்டோரில் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யலாம்.

குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் வைஃபை, மிராகாஸ்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. இதுதவிர 40 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 43-இன்ச் தாம்சன் வேர்ல்டு கப் ஃபுல் எச்டி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி 2023 எடிஷன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.
குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த தாம்சன் வேர்ல்டு கப் ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.மேலும் தாம்சன் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு டிவிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








