Home
Gadgets

இதுக்கு மேல குறைக்க முடியாது.. 8GB ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் OnePlus டிவி.. எந்த மாடல்?

இந்தியாவில் சியோமி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை விட ஒன்பிளஸ் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒன்பிளஸ் டிவிகள் வெளிவருகின்றன. எனவே தான் இந்நிறுவனத்தின் டிவிகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் 40-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.18,999 விலையில் வாங்கலாம்.

இதுக்கு மேல குறைக்க முடியாது..  ஆஃபரில் OnePlus  டிவி.. எந்த மாடல்?

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவியை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது இந்த டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் ( OnePlus Y1 Smart tv specifications): சக்திவாய்ந்த Cortex-A53 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி மாடல். இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

குறிப்பாக ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 240 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

இதுக்கு மேல குறைக்க முடியாது..  ஆஃபரில் OnePlus  டிவி.. எந்த மாடல்?

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் டிவி வெளிவந்துள்ளது.

அதேபோல் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்களையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரிமோட். எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Percent Discount on OnePlus Y1 Full HD Smart TV in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X