46 சதவீத ஆஃபர்.. பிச்சிக்குது ரூ.7999 விலை QLED டிவி.. 36W சவுண்ட்.. மட்ட ரேட்டில் Thomson டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் 32 இன்ச் கியூஎல்இடி டிவிகளுக்கு இதுவரையில் கிடைக்காத ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இதில் 32 இன்ச் தாம்சன் ஆல்பா கியூஎல்இடி டிவி (32 inch Thomson Alpha QLED TV) ஆனது ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிவிக்கு கிடைக்கும் ஆஃபர், அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
டிவி நிறுவனங்கள் இந்தாண்டுக்கான சேலில் பட்டையை கிளப்ப அடிமட்ட விலைக்கு டிவிகளை கொடுக்க தொடங்கிவிட்டன. இதில் ஏற்கனவே மலிவான விலைக்கு கிடைத்து வந்த தாம்சன் டிவிகள் கூடுதல் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. 32 இன்ச் டிவியில் டிஸ்பிளே பக்காவாக இருந்தால் போதும் என்றால், இந்த மாடலை வாங்கி கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 46 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.7,999 பட்ஜெட்டில் இந்த டிவி கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.790 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, கூடுதல் மலிவான விலைக்கு இந்த தாம்சன் ஆல்பா கியூஎல்இடி டிவியை கஸ்டமர்கள் வாங்கி கொள்ளலாம். மேலும், யுபிஐ பரிவர்த்தனை சலுகையும் கொடுக்கப்படுகிறது.
32 இன்ச் தாம்சன் ஆல்பா கியூஎல்இடி டிவி அம்சங்கள் (32 inch Thomson Alpha QLED TV Specifications): இந்த தாம்சன் டிவிக்கு 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், டைனாமிக் கிரிஸ்டல் கலர் (Dynamic Crystal Color) மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது.
மேலும், எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் மற்றும் 16:09 அஸ்பெக்ட் ரோசியோ கொடுத்துள்ளது. இந்த கம்மியான விலைக்கும் பக்காவான டிஸ்பிளே அவுட்புட் கொடுத்துள்ளது. லினக்ஸ் டிவி ஓஎஸ் (Linux TV OS) கொடுத்துள்ளது. இதில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (ZEE5) உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், வெப் பிரவுசர் (Web Browser) கொண்டுள்ளது. ஆடியோவும் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. ஏனென்றால், 32 இன்ச் தாம்சன் ஆல்பா கியூஎல்இடி டிவியில் 36W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்களில் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. ஹை-குவாலிட்டி ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்படுகிறது.
ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode) மற்றும் பெசல் - லெஸ் டிசைன் (Bezel - Less Design) கிடைப்பதால், கேமிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு பக்காவான டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும். குவாட் கோர் ப்ராசஸர் கிடைக்கிறது. மாலி ஜி31 ஜிபியு (Mali G31 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது. மேலும், 4 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 எம்பி ரேம் கொடுக்கிறது.
இந்த 32 இன்ச் தாம்சன் ஆல்பா கியூஎல்இடி டிவியில் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரையில் பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொண்டுள்ளது. அதேபோல 2 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட் மற்றும் டிவி பின் சப்போர்ட் கொடுக்கிறது. இதுபோக ஆடியோ ஜாக்கை இந்த தாம்சன் டிவி கொண்டுள்ளது.
இன்த டிவியில் ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கிறது. ஆனால், வாய்ஸ் அசிஸ்டன்ட் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், யூடியூப், பிரவுசர் கீகளை கொடுத்துள்ளது. ஆல்பா கியூஎல்இடி (Alpha QLED) சீரிஸ் மாடலாகும். இதன் மாடல் பெயர் 33ஆல்பாகியூ019 (32AlphaQ019) ஆகும். மலிவான பட்ஜெட்டில் கியூஎல்இடி வேண்டுமானால், இதை ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








