Home
Gadgets

நம்பமுடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்ட 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.!

பிளிப்கார்ட் தளத்தில் Grand Home Appliances Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் பிப்ரவரி 11-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதிரடி தள்ளுபடி
அதன்படி பிரபலமான iFFALCON ஸ்மார்ட் டிவிக்கும் தள்ளுபடி கிடைத்துள்ளது. அதாவது 32-இன்ச் iFFALCON by TCL எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு தான் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக் 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை ரூ.9,499-விலையில் வாங்க முடியும்.

நம்பமுடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.!

மேலும் இந்த 32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ

32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி ஆனது 1366 x 768 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 220 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

நம்பமுடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.!

iFFALCON 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் AI-Picture Engine வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் CA55 x 4 பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு 32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி மாடலில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 1ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி எச்டிஆர் 10 ஆதரவைக் கொண்டுள்ளது.

நம்பமுடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.!

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை 32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி மாடலில் பயன்படுத்த முடியும். பின்பு கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டு இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ வசதி எப்படி?

இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் திரை மற்றும் மென்பொருள் வசதியைப் போன்று ஆடியோ வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது iFFALCON நிறுவனம். அதாவது டால்பி ஆடியோவுடன் கூடிய 16 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

நம்பமுடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.!

வைஃபை ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் மக்கள் இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
32-inch iFFALCON Smart TV is 64 percent off on Flipkart : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X