Just In
- 53 min ago
ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!
- 1 hr ago
ஆப்பிள் வாட்சால் ஜிமிற்குள் அதிரடியாக நுழைந்த 15 ஆயுதம் ஏந்திய போலீஸ்.! அங்கே என்னாச்சு தெரியுமா?
- 1 hr ago
மொபைல் டேட்டா கனெக்ட் ஆகவில்லையா? சிரமப்பட வேண்டாம்.! சரிசெய்ய உதவும் வழிமுறைகள் இதோ.!
- 2 hrs ago
நாளை எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே.! உடனே 'இப்படி' புக் செய்யுங்க.!
Don't Miss
- Sports
மீண்டும் உம்ரான் மாலிக்கிற்கு செய்யப்படும் துரோகம்.. நியூசி.யிடம் அடிவாங்கியதற்கு காரணமே இது தான்
- Finance
ஆபீஸ் வந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக மார்க்.. அப்ரைசலில் TCS வைத்த செக்.. இனி வேற வழி?
- News
விஜயகாந்த் வேற "சைஸா" நுழைந்துட்டாரே.. ஈர்க்கும் ஈரோடு.. அங்கே ஸ்பெஷாலிட்டியே இதான்.. பளபள கட்சிகள்
- Movies
ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையும் தமன்னா.. உறுதிப்படுத்திய சன் பிக்சர்ஸ்!
- Automobiles
பிளாட்ஃபார்ம் டிக்கெட் ஒன்றின் ஆயுட்காலம் இத்தனை மணிநேரமே!! தெரியாம போய் டிடிஆர்-கிட்ட மாட்டிக்காதீங்க...
- Lifestyle
பிறப்புறுப்பை சுற்றி இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பாலியல் தொற்றுநோய் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
Republic Day Sale: வெறும் ரூ.9449 க்கு HD TV.. 32-இன்ச், 43-இன்ச், 50-இன்ச் Xiaomi டிவிகள் மீதும் ஆபர் மழை!
2023 குடியரசு தின சிறப்பு விற்பனையின் (2023 Republic Day Sale) ஒரு பகுதியாக சியோமி (Xiaomi) நிறுவனம், தனது 32-இன்ச், 43-இன்ச் மற்றும் 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் (Smart TVs) மீது நம்ப முடியாத சலுகைகள அறிவித்துள்ளது
என்னென்ன டிவிகள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? வெறும் ரூ.9,449 க்கு வாங்க கிடைக்கும் ஸ்மார்ட் டிவி மாடல் எது? இதோ விவரங்கள்:

ரூ.10,000-க்கும் குறைவான விலையில் ஆண்ட்ராய்டு டிவி ஸ்மார்ட் டிவி!
சீன நிறுவனமான சியோமி (Xiaomi) தனது குடியரசு தின சிறப்பு விற்பனையின் கீழ் பல வகையான தயாரிப்புகள் மீது தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
அதாவது ஃபிளாக்ஷிப் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள் என அனைத்தின் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இக்கட்டுரையில் நாம் ஸ்மார்ட் டிவிகள் மீதான ஆபர்களை மட்டுமே பார்க்க உள்ளோம். ஏனென்றால் சியோமியின் இந்த குடியரசு தின விற்பனையில் ரூ.10,000 க்கும் குறைவான விலையில் ஆண்ட்ராய்டு டிவி மாடல் வாங்க கிடைக்கிறது!

ரூ.9,449 க்கு வாங்க கிடைக்கும் 32-இன்ச் ரெட்மி டிவி!
நாம் இங்கே பேசுவது ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 எச்டி ரெடி (Redmi Smart TV 32 HD Ready) ஸ்மார்ட் டிவி மாடலை பற்றியே ஆகும்.
இதன் அசல் விலை ரூ.24,999 ஆகும். தற்போது இது தள்ளுபடி விலையின் கீழ் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. இருப்பினும் கூடுதலாக சில வங்கி சலுகைகளை சேர்த்த பின்னர் இதன் விலை ரூ.9,449 ஆக குறையும்.
நீங்கள் பேடிஎம் வேலட்டை பயன்படுத்தினால் ரூ.1,000 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும். ஒருவேளை இன்டஸ்லேண்ட் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ. 1,500 வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
நீங்கள் இஎம்ஐ விருப்பத்தை தேர்வுசெய்தால் கூடுதலாக ரூ.500 என்கிற தள்ளுபடி மற்றும் மொபிக்விக்கை பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.500 கேஷ்பேக் கிடைக்கும்.

ரூ.10,349 க்கு வாங்க கிடைக்கும் 32-இன்ச் சியோமி டிவி!
ஒருவேளை நீங்கள் ரெட்மி பிராண்டிங்கிற்கு பதிலாக சியோமி பிராண்டிங்கையே விரும்பினால் சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ (Xiaomi Smart TV 5A) கருத்தில் கொள்ளலாம்.
இந்த மாடலின் அசல் விலை ரூ.24,999 ஆகும். ஆனால் வங்கி உட்பட இதை வெறும் ரூ.10,349 க்கு வாங்க முடியும். மேற்கண்ட சலுகைகள் இந்த மாடலின் மீதும் அணுக கிடைக்கிறது. அதாவது இன்டஸ்லேண்ட் பேங்க், பேடிஎம் வேலட், மொபிக்விக் வழியிலான தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும்.

ரூ.21,999 க்கு கிடைக்கும் 43-இன்ச் ரெட்மி டிவி!
சியோமியின் குடியரசு தின விற்பனையின் கீழ் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 (Redmi Smart TV X43) மாடலின் மீதும் ஆபர் கிடைக்கிறது. இது ரூ.42,999 க்கு மாறாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது.
வழக்கம் போல இந்த மாடலின் மீதும் இன்டஸ்லேண்ட் பேங்க், பேடிஎம் வேலட், மொபிக்விக் சலுகைகள் அணுக கிடைக்கும். கூடுதலாக இந்த டிவியுடன் சேர்த்து நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கரின் (Smart Speaker) விலையிலும் தள்ளுபடி கிடைக்கும்.

ரூ.29,999 க்கு கிடைக்கும் 50 இன்ச் சியோமி டிவி!
ஒருவேளை நீங்கள் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை தேடுகிறீர்கள் என்றால் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்50 (Xiaomi Smart TV X50) மாடல் மீது கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த மாடலின் அசல் விலை ரூ.44,999 ஆகும். ஆனால் இதை வெறும் ரூ.29,999 க்கு வாங்க முடியும். இது அணுக கிடைக்கும் கேஷ்பேக் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளுக்கு பின்னர் கிடைக்கும் விலை ஆகும்!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470