Home
Gadgets

நொடிக்கு நொடி ஆர்டர்.. பாதி விலைக்கு 32-இன்ச், 55-இன்ச் TVகள்.. Amazon Great Indian Sale-ல் இதை விட்றாதீங்க!

Amazon Great Indian Festival Sale 2024 Smart TV Offers: ரூ.10,000 க்குள் 32-இன்ச் டிவி, ரூ,25,000 க்குள் 43-இன்ச் டிவி, ரூ.35,000 க்குள் 55-இன்ச் டிவி, ரூ,55,000 க்குள் 43-இன்ச் டிவி என.. ஆரம்பித்த நாள் முதல் இந்த நொடி வரையிலாக.. ஆர்டர்களை அள்ளிக்கொண்டு இருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் உங்களுடைய கவனம் முழுவதும் ஸ்மார்ட் டிவிகள் மீதான ஆபர் மீது மட்டுமே உள்ளதென்றால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீதான தள்ளுபடிகள்: ரெட்மி எப் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி (Redmi F Series HD Ready Smart LED Fire TV) ஆனது 62% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது. பழைய டிவியை பரிமாற்றம் செய்யும் பட்சத்தில் ரூ.2,800 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கும்.

Amazon Great Indian Sale: பாதி விலைக்கு 32-இன்ச், 55-இன்ச் TVகள்!

இதேபோல சாம்சங் வொண்டர்டெயின்மெண்ட் சீரீஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி (Samsung Wondertainment Series HD Ready LED Smart TV) ஆனது 48% டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.11,990 க்கு வாங்க கிடைக்கிறது. இதற்கு ரூ.2,800 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி ஏ எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (Xiaomi Smart TV A HD Ready Smart Google LED TV) ஆனது 56% தள்ளுபடியை பெற்று ரூ.10,999 க்கும், எல்ஜி எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG HD Ready Smart LED TV) ஆனது 41% டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.12,990 க்கும் வாங்க கிடைக்கிறது.

43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீதான தள்ளுபடிகள்: சாம்சங் டி சீரிஸ் கிரிஸ்டல் 4கே விவிட் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung D Series Crystal 4K Vivid Ultra HD Smart LED TV) ஆனது 40% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.26,990 க்கு வாங்க கிடைக்கிறது. பழைய டிவியை பரிமாற்றம் செய்யும் பட்சத்தில் ரூ.2,800 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கும்.

இதேபோல ஷாவாம் எக்ஸ் சீரீஸ் 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Xiaomi X Series 4K LED Smart Google TV) ஆனது 42% தள்ளுபடிக்கு பின்னர் ரூ.24,999 க்கும், சோனி பிராவியா 2 சீரீஸ் 4கே எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony BRAVIA 2 Series 4K Ultra HD Smart LED Google TV) ஆனது 33% தள்ளுபடிக்கு பின்னர் ரூ.39,990 க்கும் வாங்க கிடைக்கிறது.

கடைசியாக எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 4K Ultra HD Smart LED TV) ஆனது 35% தள்ளுபடிக்கு பின்னர் ரூ.30,990 க்கு வாங்க கிடைக்கிறது. மேற்கண்ட 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் மீதுமே ரூ.2,800 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீதான தள்ளுபடிகள்: சாம்சங் தி சீரிஸ் கிரிஸ்டல் 4கே விவிட் அல்ட்ரா எச்டி டிவி (Samsung D Series Crystal 4K Vivid Ultra HD Smart LED TV) ஆனது 37% நேரடி தள்ளுபடிக்கு பின்னர் ரூ.40,990 க்கும், சோனி பிராவியா 2 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony BRAVIA 2 4K Ultra HD Smart LED Google TV) ஆனது 40% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.59,990 க்கும் வாங்க கிடைக்கிறது.

இதேபோல டிசிஎல் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்டி கூகுள் டிவி (TCL 4K Ultra HD Smart QLED Google TV) ஆனது 58% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.33,990 க்கும், சாம்சங் க்யூஇ1டி சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி (Samsung QE1D Series 4K Ultra HD QLED Smart TV) ஆனது 34% நேரடி தள்ளுபடிக்கு பின்னர் ரூ.58,990 க்கும் வாங்க கிடைக்கிறது.

65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் மீதான தள்ளுபடிகள்: சாம்சங் தி சீரிஸ் கிரிஸ்டல் 4கே விவிட் ப்ரோ அல்ட்ரா எச்டி டிவி (Samsung D Series Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV) ஆனது 36% டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.63,990 க்கும், சோனி பிராவியா 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony Bravia 4K Ultra HD Smart LED Google TV) 47% தள்ளுபடிக்கு பின்னர் ரூ.73,990 க்கும் வாங்க கிடைக்கிறது.

இதேபோல தோஷிபா சி450என்பி சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி டிவி (TOSHIBA C450NP Series 4K Ultra HD Smart QLED TV) ஆனது 41% தள்ளுபடியை பெற்று ரூ.52,999 க்கும், எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 4K Ultra HD Smart LED TV) ஆனது 41% டிஸ்கவுண்ட்டிற்கு பின்னர் ரூ.60,990 க்கும் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 inch 43 inch 55 inch 65 inch Smart TV Biggest Discounts in Amazon Great Indian Festival Sale 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X