Home
Gadgets

இப்போ போடுங்க ஆர்டர்.. டிஸ்கவுண்ட் அப்படி.. பட்ஜெட்ல 55 இன்ச் டிவி.. டால்பி விஷன்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?

டால்பி விஷன் வீடியோ, டால்பி ஆடியோ, 4K ரெசொலூஷன், 2 ஜிபி ரேம் கொண்ட 55 இன்ச் டிவியை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அமேசான் பேப் டிவி பெஸ்ட் விற்பனையில் (Amazon Fab TV Fest Sale) பக்காவான நேரம் வந்துவிட்டது. 55 இன்ச் சியோமி 4கே டிவிக்கு (55 inch Xiaomi 4K TV) பட்டையை கிளப்பும் தள்ளுபடி கிடைக்கிறது. பெசல்-லெஸ் டிசைன், டிடிஎஸ் எச்டி, 30W ஆடியோ அவுட் கொண்ட இந்த டிவியின் விவரங்கள் இதோ.

55 இன்ச் சியோமி 4கே டிவி அம்சங்கள் (55 inch Xiaomi 4K TV Specifications): இதுவொரு எக்ஸ் ஆண்ட்ராய்டு சீரிஸ் (X Android Series) மாடலாகும். இந்த டிவியில் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

இப்போ போடுங்க ஆர்டர்.. டிஸ்கவுண்ட் அப்படி.. பட்ஜெட்ல 55 இன்ச் டிவி!

மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைனில் (Metalic Bezel-less Design) 4K எச்டிஆர் (HDR), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்பிளஸ் (HDR10), எச்எல்ஜி (HLG), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) உள்ளிட்ட டிஸ்பிளே பீச்சர்கள் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு டிவி 10 ஓஎஸ் (Android TV 10 OS) மற்றும் பேட்ச்வால் 4 (PatchWall 4) வருகிறது.

மிட்-பிரீமியம் டிவிகளில் பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் குவாட் கோர் ஏ55 (Quad core A55 CPU) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் வருவதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), மிராகாஸ்ட் (Miracast) வருகிறது. அதேபோல கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in) வருகிறது.

ஆகவே, பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பிளே ஸ்டோர் ஆப்களை பயன்படுத்தலாம். 10000+ ஆப் சப்போர்ட் வருகிறது. கிட்ஸ் மோட், பேரண்டல் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். டால்பி விஷன் சப்போர்ட் கொண்டிருப்பதால், டால்பி ஆடியோவும் (Dolby Audio) இந்த 55 இன்ச் சியோமி டிவியில் வருகிறது.

30W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. மேலும், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) மற்றும் டிடிஎஸ் எச்டி (DTS HD) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் வீடியோ மற்றும் ஆடியோவை குவாலிட்டியாக எதிர்பார்க்கலாம். கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத் 5.0 வருகிறது.

அதேபோல ஆப்டிகல் கேபிள், ஈதர்நெட் மற்றும் 3.5 எம்எம் இயர்போன் ஜாக் கொண்டிருக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), கேமிங் கன்சோல், செட்-டாப் பாக்ஸ் மற்றும் ப்ளூ ரே பிளேயர்கள் கனெக்டிவிட்டி வருகிறது. 1 வருட வராண்டி மற்றும் கூடுதலாக 1 வருடத்துக்கு பேனல் வாரண்டி கிடைக்கிறது.

இந்த 55 இன்ச் சியோமி 4கே டிவியின் விலை ரூ.37,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் பேப் டிவி பெஸ்ட் விற்பனையை முன்னிட்டு ரூ.2000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, இந்த டிவியை வெறும் ரூ.35,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் வருகிறது.

ரூ.35,000 பட்ஜெட்டில் 55 இன்ச் டிவி வாங்க வேண்டுமானால், டால்பி விஷன் வீடியோ, டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், பெசல் லெஸ் டிசைன், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், 4K ரெசொலூஷன், வாய்ஸ் எனபில்ட் ரிமோட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி கொண்ட இந்த 55 இன்ச் சியோமி 4கே டிவியை ஆப்ஷனில் எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
31 Percent Discount on 55 inch Xiaomi 4K TV in Amazon Fab TV Fest Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X