Home
Gadgets

வாங்குனா இப்படி வாங்கணும்! ஆபர் விலையில் விற்பனையை ஆரம்பித்த 3 புதிய Samsung லேப்டாப்கள்!

பார்க்கும் எவரையுமே வாங்கினால் இப்படி ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டும் 3 புதிய சாம்சங் லேப்டாப்களின் இந்திய விற்பனை தொடங்கியுள்ளது. நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி புக்3 (Samsung Galaxy Book3) சீரீஸ் லேப்டாப்களை பற்றித்தான்!

இந்த மாத தொடக்கத்தில் நடந்த கேலக்ஸி அன்பேக்டு 2023 (Galaxy Unpacked 2023) நிகழ்வில் அறிமுகமான கேலக்ஸி புக் 3 சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் (மொத்தம் 11 வேரியண்ட்கள்) உள்ளன: கேலக்ஸி புக் 3 ப்ரோ 360 (Galaxy Book 3 Pro 360), கேலக்ஸி புக் 3 ப்ரோ (Galaxy Book 3 Pro) மற்றும் கேலக்ஸி புக் 3 360 (Galaxy Book3 360).

ஆபர் விலையில் விற்பனையை ஆரம்பித்த 3 புதிய Samsung லேப்டாப்கள்!

Samsung Galaxy Book 3 360 லேப்டாப்பின் விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி புக் 3 360 (ஐ5 ப்ராசஸர், 16ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ், 15-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,14,990

சாம்சங் கேலக்ஸி புக் 3 360 (ஐ7 ப்ராசஸர், 16ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ், 15-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,22,990

சாம்சங் கேலக்ஸி புக் 3 360 (ஐ7 ப்ராசஸர், 16ஜிபி / 1டிபி ஸ்டோரேஜ், 15-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,38,990

Samsung Galaxy Book 3 Pro லேப்டாப்பின் விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி புக் 3 ப்ரோ (ஐ5 ப்ராசஸர், 16ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ், 14-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,31,990

சாம்சங் கேலக்ஸி புக் 3 ப்ரோ (ஐ7 ப்ராசஸர், 16ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ், 14-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,39,990

சாம்சங் கேலக்ஸி புக் 3 ப்ரோ (ஐ7 ப்ராசஸர், 16ஜிபி / 1டிபி ஸ்டோரேஜ், 14-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,55,990

சாம்சங் கேலக்ஸி புக் 3 ப்ரோ (ஐ7 ப்ராசஸர், 16ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ், 16-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,44,990

சாம்சங் கேலக்ஸி புக் 3 ப்ரோ (ஐ5 ப்ராசஸர், 16ஜிபி / 1டிபி ஸ்டோரேஜ், 16-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,65,990

Samsung Galaxy Book 3 Pro 360 லேப்டாப்பின் விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி புக் 3 ப்ரோ 360 (ஐ5 ப்ராசஸர், 16ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ், 16-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,55,990

சாம்சங் கேலக்ஸி புக் 3 ப்ரோ 360 (ஐ7 ப்ராசஸர், 16ஜிபி / 512ஜிபி ஸ்டோரேஜ், 16-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,63,990

சாம்சங் கேலக்ஸி புக் 3 ப்ரோ 360 (ஐ7 ப்ராசஸர், 16ஜிபி / 1டிபி ஸ்டோரேஜ், 16-இன்ச் டிஸ்பிளே) - விலை ரூ.1,79,990

Samsung Galaxy Book 3 சீரீஸ் லேப்டாப்கள் மீது கிடைக்கும் சலுகைகள்:

சாம்சங் கேலக்ஸி புக்3 சீரீஸ் லேப்டாப்கள் மீதான விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, இந்த 3 லேப்டாப்களுடனும் ரூ.1,999 என்கிற சிறப்பு விலையின் கீழ் கேலக்ஸி பட்ஸ் 2 (Galaxy Buds 2) வாங்க கிடைக்கும்.

மேலும் அனைத்து வாடிக்கையாளர்களும் ரூ.8,000 என்கிற பேங்க் கேஷ்பேக் (Bank Cashback) அல்லது ரூ.6,000 மதிப்புள்ள டிரேட்-இன் போனஸ் மற்றும் சாம்சங் ஃபைனான்ஸ் + ரூ.8,000 கேஷ்பேக் ஆகியவற்றை பெறலாம். கடைசியாக 24 மாதங்கள் வரையிலான ஈஸி இஎம்ஐ (EMI) விருப்பங்களும் அணுக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
3 New Samsung Galaxy Book 3 Series Laptops Available to Buy in India Check All Models Price Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X