Home
Gadgets

வீடு தியேட்டர் மாதிரி அதிரும்.. 120 இன்ச்.. 27 சதவீத ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. கூகுள் TV ஓஎஸ்.. எந்த மாடல்?

ஹோம் தியேட்டர் அனுபவத்தை பட்ஜெட்டில் பெற வேண்டுமானால், 4K சப்போர்ட் கொண்ட ப்ரொஜெக்டர்களை வாங்கலாம். இந்த வரிசையில் போட் நிறுவனத்தின் சினிஹெட் மாடல்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. இதில் போட் சினிஹெட் எப்1 ப்ரோ போர்டபிள் ப்ரொஜெக்டர் (boAt Cinehead F1 Pro Portable Projector) தள்ளுபடியில் கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 27 சதவீத தள்ளுபடியுடன் போட் சினிஹெட் எப்1 ப்ரோ போர்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஆகவே, ரூ.32,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.988 தள்ளபடி கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, மலிவாக வாங்கி கொள்ளலாம்.

வீடு தியேட்டர் மாதிரி அதிரும்.. 120 இன்ச்.. 27 சதவீத ஆஃபரில் 4K மாடல்!

போட் சினிஹெட் எப்1 ப்ரோ போர்டபிள் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (boAt Cinehead F1 Pro Portable Projector Specifications): 120 இன்ச் (1920 x 1080p பிக்சல்கள்) ப்ரொஜெக்சன் கொடுக்கும் மாடலாக இந்த போட் சினிஹெட் எப்1 ப்ரோ போர்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஃபுல்எச்டி நோட்டிவ் ரெசொலூஷன் (FHD Native Resolution) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 4K சப்போர்ட் கிடைக்கிறது.

500 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) கொடுக்கிறது. கூகுள் டிவி 5.0 ஓஎஸ் (Google TV 5.0) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக 10000+ ஆப்களை பயன்படுத்தலாம். மல்டிபிள் யூசர் ப்ரொபைல்கள் (Multiple User Profiles), பர்சனலைஸ்டு கன்டென்ட் கொடுக்கப்படும்.

கிட்ஸ் மோட் (Kids Mode) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கிடைக்கிறது. ஆகவே, வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கொண்ட மாடலாக இந்த போட் சினிஹெட் எப்1 ப்ரோ போர்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.
நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடிகளுக்கு ஹாட்கீகளுடன் ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கிறது. அமேசான் பிரைம் (Amazon Prime), ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடிகளும் வருகின்றன.

வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screen Mirroring) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த போட் சினிஹெட் எப்1 ப்ரோ போர்டபிள் ப்ரொஜெக்டர் இருக்கிறது. மீடியாடெக் ப்ராசஸர் (MediaTek Processor) மட்டுமல்லாமல்,
2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை கொடுத்து இருக்கிறது. ஆகவே, ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகரான அவுட்புட்டை இந்த போட் சினிஹெட் எப்1 ப்ரோ மாடல் கொடுக்கும்.

சீல்டு மற்றும் டஸ்ட் ப்ரூப் ஆப்டிகல் என்ஜின் (Sealed, Dust Proof Optical Engine) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) மற்றும் அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கொடுக்கிறது. மேலும், அட்ஜட்ஸ்டபிள் ஸ்டாண்ட் (Adjustable Stand) கொண்ட மாடலாக இந்த போட் சினிஹெட் எப்1 ப்ரோ போர்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.

30000 மணி நேரங்களுக்கு லேம்ப் லைப் கொடுக்கிறது. டூயல்-பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோக ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), எச்டிஎம்ஐ (HDMI), யூஎஸ்பி (USB) மற்றும் ஏயூஎக்ஸ் (AUX) கனெக்டிவிட்டிகளை இந்த போட் சினிஹெட் எப்1 ப்ரோ போர்டபிள் ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது. செலஸ்டியல் பிளாக் மற்றும் எக்லிப்ஸ் பிளாக் ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
27 Percent Discount on boAt Cinehead F1 Pro Portable Projector on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X