25 முட்டாள்தனமான கண்டுபிடிப்புகள்: நீங்கள் பார்க்கப்போவதை நம்ப மாட்டீர்கள்.!

|

இப்போதுவரும் சில கண்டுபிடிப்புகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது, குறிப்பாக மக்களுக்கு பயன்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எப்போதும் அதிக வரவேற்பு இருக்கும். இருந்தபோதிலும் அன்மையில் வந்த சில தொழில்நுட்பங்கள் முட்டாள்தனமாக தான் இருக்கிறது, இப்போது நீங்கள் பார்க்கப்போவதை கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள், ஆனாலும் இதுபோன்ற சாதனங்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

 நோஸ் ஸ்டைலஸ்

Nose Stylus-எனப்படும் இந்த சாதனம் ஸமார்ட்போனை பாதுகாப்பாக பிடித்து மூக்கால் இயக்கஅனுமதிக்கும் எனக் கூறப்படுகிறது.

Pao Fit பாவோ ஃபிட்

Pao Fit எனப்படும் இந்த சாதனம் முகத்தை அழகாக வைத்திருக்க உதவுகிறது. உண்மையாக சொல்லவேண்டும்இந்த சாதனம் ஒரு பழங்கால சித்திரவதை சாதனம் போல் தோன்றலாம்.

ஆட்டோமேட்டிக் 'கில்லர் கிளீனிங்' ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ் பற்றி தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க!ஆட்டோமேட்டிக் 'கில்லர் கிளீனிங்' ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ் பற்றி தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க!

சைக்கிள்

The Fliz எனப்படும் இந்த புதியவகை சைக்கிள் பெல்ட் வகை வசதியுடன் கூடிய விரைவில் விற்பனைக்குவரும். பின்பு இதில் மோட்டார்
வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்து.

PSOne  கேம்பேடில்

PSOne கேம்பேடில் உருவாக்கப்பட்ட இந்த அம்சம் விளையாடவும், மசாஜ் செய்யவும் அனுமதிக்கும் என்றுகூறப்படுகிறது.

 லேப்டாப்

மாணவர் எரிக் டி நிஜ்ஸ் தனது லேப்டாப்-க்கு பயன்படும் வகையில் ஜீன்ஸ் பேண்ட்-ல் கீபோர் வசதியை சேர்துள்ளார்.பின்புறம் மவுஸ் வசதியும் உள்ளது. ஆனால் கண்டிப்பாக பயன்படுத்துவதில் சிக்கல் வரும்.

2ஜிபி, வாய்ஸ்கால் பிளான்: 455நாள் வாலிடிட்டி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.!2ஜிபி, வாய்ஸ்கால் பிளான்: 455நாள் வாலிடிட்டி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.!

டோரியு கேமரா

டோரியு கேமரா (Doryu Camera) 1954 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. துப்பாக்கியைப் போல இருக்கும்
இந்த கேமரா சத்தமும் செய்யும், வீடியோ பதிவும் செய்யும்.

மெட்டல் டிடெக்டர் செருப்பு

ஒருவேளை நீங்கள் கடற்கரையில் நடக்கும்போது, எதாவது புதையல் அல்லது சாதனங்கள் தட்டுபட்டால் அதைஉணரச் செய்யும் இந்த மெட்டல் டிடெக்டர் செருப்பு.

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் சாப்பிட இனிமேல் நீங்கள் இந்த சாதனத்தைப் பயன்படுத்தலாம்.

துணி வீட்டை சுத்தம் செய்யும்

உங்கள் குழந்தை ஏற்கனவே தரையெங்கும் ஊர்ந்து செல்கிறது. அப்படி செல்லும் போது இந்த துணி வீட்டை சுத்தம் செய்யும்.

 கட்டிங் போர்டு

நொறுக்குத் தீனிகளை வீணாக்காதீர்கள், அவற்றை நேரடியாக பறவைகளுக்கு உணவளிக்கவும். இந்த கட்டிங் போர்டுநொறுக்குத் தீனிகளை வெளியேற்றுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் அணுஆயுத போர் வந்தா இதுதான் நடக்குமா?:அமெரிக்கா ஷாக் ரிப்போர்ட்.!!இந்தியா-பாகிஸ்தான் அணுஆயுத போர் வந்தா இதுதான் நடக்குமா?:அமெரிக்கா ஷாக் ரிப்போர்ட்.!!

சிறிய துண்டுகளாக மாற்றும்

Hamster Shredder என்படும் இந்த சாதனம் காகிதங்களை சிறிய சிறிய துண்டுகளாக மாற்றும்.

பெட் ஷவர் திரை

பெட் ஷவர் திரை: இதன் மூலம் உங்கள் செல்லப் பிராணிகளை அருமையாக குளிக்க வைத்து சுத்தம் செய்யலாம்,கஷ்டம் இருக்காது.

கடினமான கரண்டிகளை பயன்படுத்த வேண்டாம்

இனி சமைப்பதற்கு கடினமான கரண்டிகளை பயன்படுத்த வேண்டாம். Finger Fork- metallic stabber எனப்படும் இந்தகரண்டியை கைவிரலில் பயன்படுத்தி எளிமையாக சமையல் செய்யலாம்.

ஆப்பிள் ஏர்பாட்ஸ்

ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனங்களுக்கு சரியான துணை என்றுதான் கூறவேண்டும், இதன் மூலம் ஏர்பாட்ஸ் பாதுகாப்பாகவும், கச்சிதமாகவும் பயன்படுத்த முடியும்.

முட்டை

Egg Cuber-இது முட்டைகளை சதுர முட்டைகளாக மாற்ற அனுமதிக்கிறது.

ஜீன்ஸ் மற்றும் ஜீன் ஷார்ட்ஸ்

இந்த ஜீன்ஸ் மற்றும் ஜீன் ஷார்ட்ஸ் உங்கள் செல்போன் அழைப்பு வரும்போது அதிர்வுறும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளன.

அளவிடும் சாதனம்

Connected tampons-ஒவ்வொரு அம்சத்தையும் அளவிடும் சாதனம் ஆகும்.

ஸ்மார்ட் குடை

இந்த ஸ்மார்ட் குடை கிளவுட் சோர்சிங் அம்சத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக மழை பெய்யும் போது உங்களுக்குத் தெரியப்படுத்தும். மேலும் தரவைப் பகிரும் திறனையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனம் 1970-களில் வடிவமைக்கப்பட்டது

இந்த சாதனம் 1970-களில் வடிவமைக்கப்பட்டது, ஆனாலும் வெற்றிபெறவில்லை, நாற்காலியில் உள்ளமைக்கப்பட்டகணினி, கீபோர்டு, ஹெட்போன்.

கோப்பை

Phone holder cup-ஸ்மார்ட்போன் அதிக நேரம்பயன்படுத்துபவர்களுக்கு இந்த கோப்பை மிக அருமையாக உதவும்.

 ஐபோனில் செருகக்கூடிய ஒரு விசிறி

கோடை மாதங்களில் கொஞ்சம் சூடாகவும் தொந்தரவாகவும் இருக்கிறதா? கவலை வேண்டாம் ஆப்பிள் ஐபோனில் செருகக்கூடிய ஒரு விசிறி, இது மிகவும் எளிமையாகவும்,அருமையாகவும் உதவும்.

 ஸ்மார்ட்போன்

அறையில் நறுமணத்தைப் பரப்புவதற்கு ஸ்மார்ட்போன் Scentee ஆப்பயன்பாட்டைப் பயன்படுத்துகிறது.

சோலார் பிகினி

சோலார் பிகினி- இந்த ஆடை உங்கள் செல்பொன் உள்ளிட்ட சாதனங்களை யுஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்யும்.

Best Mobiles in India

English summary
27 crazy inventions that will blow your mind: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X