அமேசான் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்: ரூ.999-க்குள் கிடைக்கும் 25 தரமான கேட்ஜெட்கள்.!

|

பிளிப்கார்ட் நிறுவனம் பிக் பில்லியன் டேஸ் எனும் தலைப்பில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பை அறிவிக்க, அமேசான் நிறுவனமும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எனும் தலைப்பில் பல்வேறு தரமான பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.

அமேசான் கிரேட் இந்தியன்  ஃபெஸ்டிவல் சேல்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்

குறிப்பாக இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் வரும் அக்டோபர் 4-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விற்பனையை தொடங்கிய இரண்டு நாட்களுக்குள்ளாகவே அதிக பொருட்களை விற்று லாபம் பெற்றுள்ளது அமேசான் நிறுவனம். மேலும் இப்போது ரூ.999-க்குள் கிடைக்கும் தரமான கேட்ஜெட்கள் பட்டியலைப் பார்ப்போம்.

மோஸ்டோ எல்சிடி ஸ்கிரீன் டேப்லெட்

மோஸ்டோ எல்சிடி ஸ்கிரீன் டேப்லெட்

மோஸ்டோ எல்சிடி ஸ்கிரீன் டேப்லெட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.245-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 8.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது.

தீபாவளிக்கு கம்மி விலையில் சூப்பர் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் வாங்க!தீபாவளிக்கு கம்மி விலையில் சூப்பர் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் வாங்க!

ஜேபிஎல்-சி100எஸ்ஐ- ஹெட்போன்

ஜேபிஎல்-சி100எஸ்ஐ- ஹெட்போன்

ஜேபிஎல்-சி100எஸ்ஐ- ஹெட்போன் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,299-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.549-விலையில்விற்பனை செய்யபப்படுகிறது. கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் இந்த சாதனம் கிடைக்கிறது. கூகுள் அசிஸ்டென்ட் அணுக மைக்குடன் ஒரு பொத்தானை யுனிவர்சல் ரிமோட்டை வழங்குகின்றன.

Logitech எம்கே215 வயர்லெஸ் மவுஸ் கீபோர்ட்

Logitech எம்கே215 வயர்லெஸ் மவுஸ் கீபோர்ட்

Logitech எம்கே215 வயர்லெஸ் மவுஸ் கீபோர்ட் சாதனங்களின் முந்தைய விலை ரூ.1,695-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.949-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

1வாரம் பேட்டரி பிரச்னை இல்லாத லாவா பியூச்சர் போன்.!1வாரம் பேட்டரி பிரச்னை இல்லாத லாவா பியூச்சர் போன்.!

பிலிப்ஸ் Xenium இ108

பிலிப்ஸ் Xenium இ108

பிலிப்ஸ் ஓநnரைஅ பீச்சர் போனின் முந்தைய விலை ரூ.1,299-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.875-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 1.77-இன்ச் டிஎப்டி கலர் டிஸ்பிளே, 1000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல ஆதரவுடகளுடன் இந்த சாதனம் வெளிவருகிறது.

PTron  வயர்லெஸ் இயர்பட்ஸ்

PTron வயர்லெஸ் இயர்பட்ஸ்

PTron Bassbuds வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.2,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 4மணி நேர பேட்டரி ஆயுள் வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

Haavitek Qi-certified வயர்லெஸ் சார்ஜர்

Haavitek Qi-certified வயர்லெஸ் சார்ஜர்

Haavitek Qi-certifiedவயர்லெஸ் சார்ஜரின் முந்தைய விலை ரூ.1,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்ஹெய்சர் எச்டி 206 ஹெட்போன்

சென்ஹெய்சர் எச்டி 206 ஹெட்போன்

சென்ஹெய்சர் எச்டி 206 ஹெட்போன் சாதனத்தனி; முந்தைய விலை ரூ.1,490-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 3.5எம்எம் ஜாக், 215கிராம் எடை உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

Ambrane 2000எம்ஏஎச் பவர்பேங்க்

Ambrane 2000எம்ஏஎச் பவர்பேங்க்

Ambrane 2000எம்ஏஎச் பவர்பேங்க் சாதனத்தின் முந்தைய விலை ரூ.2,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபால் சவுண்ட் ஸ்டார் புளூடூத் ஸ்பீக்கர்

ஐபால் சவுண்ட் ஸ்டார் புளூடூத் ஸ்பீக்கர்

ஐபால் சவுண்ட் ஸ்டார் புளூடூத் ஸ்பீக்கர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.2,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு
ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக எப்எம் ரேடியோ ஆதரவு மற்றும், மைக்ரோபோன் ஆதரவுடன் வெளிவருகிறது இந்த சாதனம்.

ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்

ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்

ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.699-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.399-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் 64ஜிபி மெமரி கார்ட் உடன் எஸ்டி அடாப்டர்

சாம்சங் 64ஜிபி மெமரி கார்ட் உடன் எஸ்டி அடாப்டர்

எஸ்டி அடாப்டருடன் சாம்சங் 64ஜிபி மெமரி கார்ட்-க்கு விலைகுறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.719-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

F&D F-203G 2.1 சேனல் மல்டிமீடியா ஸ்பீக்கர்கள்

F&D F-203G 2.1 சேனல் மல்டிமீடியா ஸ்பீக்கர்கள்

F&D F-203G 2.1 சேனல் மல்டிமீடியா ஸ்பீக்கர்கள்-ன் முந்தைய விலை ரூ.1,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டைப்-சி -3.5எம்எம் ஜாக் ஆடியோ கனெக்டர்:

டைப்-சி -3.5எம்எம் ஜாக் ஆடியோ கனெக்டர்:

டைப்-சி -3.5எம்எம் ஜாக் ஆடியோ கனெக்டரின் முந்தைய விலை ரூ.1,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

போர்ட்ரானிக்ஸ் 6 போர்ட்கள் 8 ஏ ஹோம் சார்ஜிங் ஸ்டேஷன்

போர்ட்ரானிக்ஸ் 6 போர்ட்கள் 8 ஏ ஹோம் சார்ஜிங் ஸ்டேஷன்

போர்ட்ரானிக்ஸ் 6 போர்ட்கள் 8 ஏ ஹோம் சார்ஜிங் ஸ்டேஷன் மாடலின் முந்தைய விலை ரூ.1,299-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.649-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Leaf Sport வயர்லெஸ் புளூடூத் இயர்போன்

Leaf Sport வயர்லெஸ் புளூடூத் இயர்போன்

Leaf Sportவயர்லெஸ் புளூடூத் இயர்போன் மாடலின் முந்தைய விலை ரூ.1,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.799-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Magnezzy 3-in-1 magnetic சார்ஜிங் கேபிள்-3டிப்ஸ்

Magnezzy 3-in-1 magnetic சார்ஜிங் கேபிள் மாடலின் முந்தைய விலை ரூ.1,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

லேப்கார்ட் எல்ஜி 803 20800 எம்ஏஎச் பவர்பேங்க்

லேப்கார்ட் எல்ஜி 803 20800 எம்ஏஎச் பவர்பேங்க்

லேப்கார்ட் எல்ஜி 803 20800 எம்ஏஎச் பவர்பேங்க் சாதனத்தின் முந்தைய விலை ரூ.4,300-ஆகஇருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 3யுனிவர்சல் யுஎஸ்பி போர்ட், 5வி, 2.4ஏஎம்பி அவுட்புட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

Ocular Swift விஆர் ஹெட்செட்

Ocular Swift விஆர் ஹெட்செட்

ழுஉரடயச ளுறகைவ விஆர் ஹெட்செட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,301-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஜெப்ரானிக்ஸ் புளூடூத் ஹெட்செட்

ஜெப்ரானிக்ஸ் புளூடூத் ஹெட்செட்

ஜெப்ரானிக்ஸ் புளூடூத் ஹெட்செட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.835-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம்மைக்ரோ எஸ்டி கார்ட் மற்றும் எப்எம் ரேடியோ
ஆதவுடன் வெளிவருகிறது.

ஒன் ஆடியோ யூ.எஸ்.பி டைப்-சி ஹப் அடாப்டர்

ஒன் ஆடியோ யூ.எஸ்.பி டைப்-சி ஹப் அடாப்டர்

ஒன் ஆடியோ யூ.எஸ்.பி டைப்-சி ஹப் அடாப்டர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.2,300-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Styleflix ஸ்மார்ட் வாட்ச்

Styleflix ஸ்மார்ட் வாட்ச்

Styleflix ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களுடன் செயல்படும். பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

FiiO EM3S இயர்பட்ஸ்

FiiO EM3S இயர்பட்ஸ்

FiiO EM3S இயர்பட்ஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,290-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சிபி பிளஸ் சிசிடிவி 1.3எம்பி Dome கேமரா

சிபி பிளஸ் சிசிடிவி 1.3எம்பி Dome கேமரா

சிபி பிளஸ் சிசிடிவி 1.3எம்பி Dome கேமரா சாதனத்தின் முந்தைய விலை ரூ.3500-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6Dragonwar ELE-G9 கேமிங் மவுஸ்

6Dragonwar ELE-G9 கேமிங் மவுஸ்

6Dragonwar ELE-G9 கேமிங் மவுஸ்-ன் முந்தைய விலை ரூ.1,370-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.849-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி மி 10,000எம்ஏஎச் பவர்பேங்க் 2ஐ

சியோமி மி 10,000எம்ஏஎச் பவர்பேங்க் 2ஐ

சியோமி மி 10,000எம்ஏஎச் பவர்பேங்க் 2ஐ சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,199-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு
ரூ.799-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
25 Gadgets Offers and Discounts During Amazon Great Indian Festival Sale 2019 in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X