Home
Gadgets

அமேசான் மிரளுது.. 22 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. 4K அல்ட்ரா HD.. டால்பி அட்மோஸ்.. கூகுள் TV OS.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அடித்து பிடித்து ஆர்டர் போடும்படியான தள்ளுபடி விலைக்கு சியோமி 55 இன்ச் எக்ஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Xiaomi 55 inch X 4K Ultra HD Smart Google TV) கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. இந்த சியோமி டிவியின் விலை, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் 22 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.37,999 விலைக்கு இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கிடைக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டு வழியாக ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.35,999 விலைக்கு இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவியை வாங்கி கொள்ளலாம்.

அமேசான் மிரளுது.. 22 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. 4K அல்ட்ரா HD!

இதுபோக 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும்போது அதே எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2,750 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.35,249 விலைக்கு இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். இப்போது பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

சியோமி 55 இன்ச் எக்ஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Xiaomi 55 inch X 4K Ultra HD Smart Google TV Specifications): 34W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மட்டுமல்லாமல், டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X), டிடிஎஸ் விர்ச்சுவல் : எக்ஸ் (DTS Virtual : X) ஆடியோ சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைக்கிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 எஸ் (Android 14 OS) சப்போர்ட் கொடுக்கிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் கூகுள் காஸ்ட் (Google Cast) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கிடைப்பதால், ஓடிடிகளுக்கு குயிக் அக்சஸ் பட்டன்கள் இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவியில் கிடைக்கின்றன. 4கே அல்ட்சா எச்டி கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது.

60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 120Hz டிஎல்ஜி (DLG) ரேட் கிடைக்கிறது. மேலும், 4K டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 (HDR 10), எச்எல்ஜி (HLG), ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின்2 (Vivid Picture Engine 2) கொண்ட மாடலாகவும் இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி இருக்கிறது.

டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) கிடைக்கின்றன. 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டிகளையும் இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் 4கே அல்ட்ரா எச்டி டிவி கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
22 Percent Discount on Xiaomi 55 inch X 4K Ultra HD Smart Google TV With Dolby Vision in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X