வெளுக்குது TV விற்பனை.. ரூ.12,740 பட்ஜெட்ல LG டிவி.. 8 ஜிபி மெமரி.. எச்டிஆர் 10.. வெப் ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட் டிவி மார்கெட்டில் எல்ஜி டிவிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த பிராண்ட்டின் 32 இன்ச் டிவி மாடல்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் எல்ஜி எல்ஆர்570 32 இன்ச் எல்இடி டிவி (LG LR570 32 inch LED TV) மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த எல்ஜி டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் எல்ஜி எல்ஆர்570 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 எடிஷன் மாடலுக்கு 21 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ,13,990 விலையில் வாங்கி கொள்ளலாம். மேலும், எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.12,740 பட்ஜெட்டில் இந்த எல்ஜி எல்ஆர்570 32 இன்ச் எல்இடி டிவி கிடைக்கும்.

எல்ஜி எல்ஆர்570 32 இன்ச் எல்இடி டிவி அம்சங்கள் (LG LR570 32 inch LED TV Specifications): ஏ5 ஜென் 6 ஏஐ ப்ராசஸர் (A5 Gen 6 AI Processor) மற்றும் வெப் ஓஎஸ் (Web OS) கொண்டுள்ளது. மேஜிக் ரிமோட் (Magic Remote) கொண்ட மாடலாக இந்த எல்ஜி எல்ஆர்570 32 இன்ச் எல்இடி டிவி இருக்கிறது. வெப் ஓஎஸ் கிடைத்தாலும், வெப் பிரவுசர் (Web Browser), ஓடிடி ஆப்கள் (OTT Apps) கிடைக்கிறது.
ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) கொடுக்கப்பட்டு உள்ளது. பேரண்டல் கன்ட்ரோல் (Prental Control) கொடுக்கப்பட்டு உள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த எல்ஜி எல்ஆர்570 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. ஸ்கிரீன் ஷேர் (Screen Share) கிடைக்கிறது.
கேம் ஆப்டிமைசர் (Game Optimizer) கொடுக்கப்பட்டு உள்ளது. 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இதில் எச்டிஆர் 10 (HRD 10), 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் டைனாமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping) கிடைத்துள்ளது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. 10W அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த எல்ஜி எல்ஆர்570 32 இன்ச் எல்இடி டிவி கொடுக்கிறது.
இதில் ஸ்டீரியோ சவுண்ட் Stereo Sound) மற்றும் ஏஐ சவுண்ட் (AI Sound) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், விர்ச்சுவல் சவுண்ட் 5.1 (Virtual Sound 5.1) கொடுக்கப்பட்டு உள்ளது. ப்ளூடூத் சரவுண்ட் சவுண்ட் ரெடி (Bluetooth Surround Sound) கிடைத்துள்ளது. டவுன் ஃபயரிங் ஸ்பீக்கர்களாக இருக்கிறது. 2.0 சேனல் சப்போர்ட் கொடுத்துள்ளது. டால்பி டிஜிட்டல் (Dolby Digital) உள்ளது.
2 எச்டிஎம்ஐ போர்டகள் (HDMI Ports), 1 யுஎஸ்பி போர்ட் (USB Port), சிங்கிள் பேண்ட் வை-பை (Single Band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. மேலும், எல்ஏஎன் (LAN), ஏவி இன் (AV IN) போன்ற கனெக்டிவிட்டிகளையும் இந்த எல்ஜி எல்ஆர்570 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுத்துள்ளது.
32LR570B6LA மாடல் மற்றும் LR570 சீரிஸ் கீழ் இந்த எல்ஜி எல்ஆர்570 32 இன்ச் எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி 2025 எடிஷன் விற்பனைக்கு கிடைக்கிறது. 1 வருட வாரண்டி கிடைக்கும். வால் மவுண்ட் மற்றும் டேபிள் மவுண்ட் செய்து கொள்ளலாம். 3.8 கிலோ எடையை இந்த டிவி கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








