இதுதான் ஆபர்: 43-இன்ச் OnePlus டிவியை இதை விட கம்மி விலையில் வாங்க முடியாது.! பிளிப்கார்ட் அதிரடி.!

|

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் மாறி மாறி ஸ்மார்ட் டிவிகளுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்படுகின்றன. அதன்படி தற்போது கூட Flipkart TV Days sale எனும் தலைப்பில் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

 சியோமி, சாம்சங்

அதாவது சியோமி, சாம்சங், ரியல்மி உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளிப்கார்ட்
தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு கீழ் மொபைல் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம் உறுதி.. கட்டளை போட்ட கிராமம்.!18 வயதுக்கு கீழ் மொபைல் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம் உறுதி.. கட்டளை போட்ட கிராமம்.!

 21 சதவீதம் தள்ளுபடி

21 சதவீதம் தள்ளுபடி

அதாவது 43-இன்ச் OnePlus Y1S ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் ஒன்பிளஸ் Y1S ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு தற்போது 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.31,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 43-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.24,999-க்கு வாங்க முடியும்.

உங்க Smart TV-ல அமேசான் பிரைம் பயன்படுத்துவது எப்படி? பெரிய ஸ்கிரீனில் பிரைம் யூஸ் பண்ணுங்க.!உங்க Smart TV-ல அமேசான் பிரைம் பயன்படுத்துவது எப்படி? பெரிய ஸ்கிரீனில் பிரைம் யூஸ் பண்ணுங்க.!

10 சதவீதம் உடனடி தள்ளுபடி

10 சதவீதம் உடனடி தள்ளுபடி

இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஒன்பிளஸ் Y1S ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியை வாங்கினால் கூடுதலாக 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். எனவே ஒரு நல்ல 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க இதுதான் சரியான நேரம். மேலும் இப்போது
இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

விண்வெளி பிரசவம்! நட்சத்திரம் பிறக்கும் அரிய காட்சி.. வியப்பில் ஆழ்த்திய James webb தொலைநோக்கி!விண்வெளி பிரசவம்! நட்சத்திரம் பிறக்கும் அரிய காட்சி.. வியப்பில் ஆழ்த்திய James webb தொலைநோக்கி!

ஃபுல் எச்டி ஆதரவு

ஃபுல் எச்டி ஆதரவு

1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவு கொண்டு இந்த ஒன்பிளஸ் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் பெசல-லெஸ் டிசைன் வசதியுடன் இந்த ஸ்மார்ட் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. பட்ஜெட் விலையில் இத்தனை 5G போன்கள் கிடைக்கும்போது ரூ.30,000 போன்கள் எதுக்கு?அடேங்கப்பா.. பட்ஜெட் விலையில் இத்தனை 5G போன்கள் கிடைக்கும்போது ரூ.30,000 போன்கள் எதுக்கு?

ஆண்ட்ராய்டு டிவி

ஆண்ட்ராய்டு டிவி

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!

குரோம்காஸ்ட் வசதி

குரோம்காஸ்ட் வசதி

43-இன்ச் OnePlus Y1S ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் போன்றவற்றை பயன்படுத்த முடியும். அதேபோல் Gamma Engine வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 43-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ

8ஜிபி ஸ்டோரேஜ் வசதியை வழங்குகிறது இந்த 43-இன்ச் OnePlus Y1S ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி. மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, Youtube உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

சத்தமின்றி சிலிண்டர்களில் ஒட்டப்படும் QR Code: எதற்கு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!சத்தமின்றி சிலிண்டர்களில் ஒட்டப்படும் QR Code: எதற்கு தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
21 percent discount on 43 inch OnePlus Y1S Smart TV has been announced on Flipkart: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X