வருஷ கடைசி, 61% டிஸ்கவுண்ட்.. அடிமட்ட விலைக்கு 65-இன்ச் Google டிவி.. 43-இன்ச், 55-இன்ச் TV-க்கு டாட்டா!
முன்னெப்போதை விடவும் இந்த 2025 ஆம் ஆண்டில், மக்கள் மத்தியில் - புது ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதற்கான ஆர்வம் மற்றும் மோகம் அதிகமாக இருந்தது என்றே கூறலாம். முக்கியமாக ஜிஎஸ்டி குறைப்பிற்கு பின்னர் பெரிய ஸ்க்ரீன் சைஸ் கொண்ட மாடல்களின் விற்பனை தூள் பறக்கிறது.
இதன் விளைவாக பல நிறுவனங்கள் தத்தம் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் டிவி மாடல்களை தள்ளுபடி விலையில் விற்க தொடங்கின. இப்போது 2025 ஆம் ஆண்டு முடிந்து 2026 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதால்.. வருஷ கடைசி வந்துவிட்டதால்.. டிவிகளின் மீதான டிஸ்கவுண்ட் இன்னும் அதிகரித்துள்ளது.

எந்த அளவு அதிகரித்து உள்ளதென்றால் 65-இன்ச் மாடல் மீது 60% டிஸ்கவுண்ட், 55-இன்ச் டிவி மீது 42% டிஸ்கவுண்ட் கொடுக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது. அப்படியாக பிரபல இகாமர்ஸ் வலைத்தளத்தில் கடுமையான ஆபர் விலையில், பெரிய அளவிலான டிஸ்கவுண்ட் விலையின் கீழ் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல் இதோ:
43 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (43 inch Sony BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV): இது 36% தள்ளுபடியை பெற்று ரூ.59,900 க்கு பதிலாக ரூ.38,380 க்கு வாங்க கிடைக்கிறது.
43 இன்ச் ஷாவ்மீ புல் எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (43 inch Xiaomi Full HD Smart Google LED TV): தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 35% தள்ளுபடியை பெற்று ரூ.30,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
43 இன்ச் வு வைப் சீரிஸ் 4கே க்யூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (43 inch Vu Vibe Series 4K QLED Smart Google TV): இது 42% தள்ளுபடியை பெற்று ரூ.40,000 க்கு பதிலாக ரூ.23,190 க்கு வாங்க கிடைக்கிறது.
50 இன்ச் பிலிப்ஸ் 8100 சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (50 inch Philips 8100 Series 4K Ultra HD Smart QLED Google TV): இது 25% தள்ளுபடியை பெற்று ரூ.58,999 க்கு பதிலாக ரூ.43,999 க்கு வாங்க கிடைக்கிறது.
55 இன்ச் எல்ஜி யுஏ82 சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (55 inch LG UA82 Series 4K Ultra HD Smart webOS LED TV): இது 39% தள்ளுபடியை பெற்று ரூ.66,290 க்கு பதிலாக ரூ.40,590 க்கு வாங்க கிடைக்கிறது.
55 இன்ச் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (55 inch Samsung Crystal 4K Vista Ultra HD Smart LED TV): தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 28% தள்ளுபடியை பெற்று ரூ.55,200 க்கு பதிலாக ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கிறது.
55 இன்ச் சோனி பிராவியா 2எம்2 சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (55 inch Sony BRAVIA 2M2 Series 4K Ultra HD Smart LED Google TV): இது 42% தள்ளுபடியை பெற்று ரூ.99,900 க்கு பதிலாக ரூ.57,990 க்கு வாங்க கிடைக்கிறது.
65 இன்ச் டிசிஎல் 4கே யுஎச்டி ஸ்மார்ட் க்யூடி-மினி எல்இடி கூகுள் டிவி (65 inch TCL 4K UHD Smart QD-Mini LED Google TV): இது 61% தள்ளுபடியை பெற்று ரூ.1,69,900 க்கு பதிலாக ரூ.66,990 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








