Home
Gadgets

ரூ.11,999 க்கு 32-இன்ச், ரூ.15,990 க்கு 40-இன்ச்.. ஜன.26 வரை 60% வரை டிஸ்கவுண்ட்.. புது TV வாங்க சரியான நேரம்!

அமேசான் வலைத்தளமானது அதன் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையை முடித்த கையோடு அமேசான் ரிபப்ளிக் டே டிவி சேல் (Amazon Republic Day TV Sale) என்கிற சிறப்பு விற்பனையை நடத்துகிறது. ஜனவரி 26 ஆம் தேதி வரை நடக்கும் இந்த சிறப்பு விற்பனையில், ஏசர், எல்ஜி, சாம்சங், சோனி, டிசிஎல், வூ மற்றும் பல முன்னணி பிராண்டுகளின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவிகளின் மீது 60% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

ஏசர் டிவிகளின் டிஸ்கவுண்ட் விலை விவரங்கள்:
40-இன்ச் ஏசர் ஐ ப்ரோ சீரீஸ் FHD கூகுள் டிவி - ரூ.16,999
32-இன்ச் ஏசர் வி ப்ரோ சீரீஸ் HD QLED கூகுள் டிவி - ரூ.12,999
50-இன்ச் ஏசர் சூப்பர் சீரீஸ் 4K QLED கூகுள் டிவி - ரூ.34,999

ரூ.11,999 க்கு 32-இன்ச், ரூ.15,990 க்கு 40-இன்ச்.. ஜன.26 வரை!

ஹைசென்ஸ் டிவிகளின் டிஸ்கவுண்ட் விலை விவரங்கள்:
43-இன்ச் ஹைசென்ஸ் E6N சீரீஸ் 4K கூகுள் டிவி - ரூ.22,999
55-இன்ச் ஹைசென்ஸ் E68N சீரிஸ் 4K கூகுள் QLED டிவி - ரூ.36,999
43-இன்ச் ஹைசென்ஸ் E43N சீரீஸ் FHD கூகுள் டிவி - ரூ.19,999

எல்ஜி டிவிகளின் டிஸ்கவுண்ட் விலை விவரங்கள்:
32-இன்ச் எல்ஜி HD LED டிவி - ரூ.13,990
43-இன்ச் எல்ஜி 4K LED டிவி - ரூ.30,990
55-இன்ச் 4K LED டிவி - ரூ.43,990
27-இன்ச் ஏஜி ஸ்டென்ட்பைமீ ஸ்மார்ட் போர்ட்டபிள் ஸ்க்ரீன் - ரூ.69,990

சாம்சங் டிவிகளின் டிஸ்கவுண்ட் விலை விவரங்கள்:
43-இன்ச் சாம்சங் டி சீரீஸ் கிரிஸ்டல் 4K விவிட் LED டிவி - ரூ.29,990
55-இன்ச் சாம்சங் டி சீரிஸ் பிரைட்டர் கிரிஸ்டல் 4K டைனமிக் LED டிவி - ரூ.52,990
43-இன்ச் சாம்சங் FHD LED டிவி - ரூ.24,990

55-இன்ச் நியோ QLED 4K QNX1D சீரீஸ் QLED AI ஸ்மார்ட் டிவி - ரூ.97,990
43-இன்ச் சாம்சங் டி சீரீஸ் கிரிஸ்டல் 4K விவிட் ப்ரோ LED டிவி - ரூ.32,990
65-இன்ச் சாம்சங் டி சீரிஸ் பிரைட்டர் கிரிஸ்டல் 4K டைனமிக் LED டிவி - ரூ.75,990

சோனி டிவிகளின் டிஸ்கவுண்ட் விலை விவரங்கள்:
55-இன்ச் சோனி பிராவியா 2 4K LED கூகுள் டிவி - ரூ.57,990
43-இன்ச் சோனி பிராவியா 2 சீரீஸ் 4K LED கூகுள் டிவி - ரூ.38,990
55-இன்ச் சோனி பிராவியா 3 சீரீஸ் 4K LED கூகுள் டிவி - ரூ.75,990
65-இன்ச் சோனி பிராவியா 3 சீரீஸ் 4K LED கூகுள் டிவி - ரூ.96,990

டிசிஎல் டிவிகளின் டிஸ்கவுண்ட் விலை விவரங்கள்:
40-இன்ச் டிசிஎல்மெட்டாலிக் பெசல்-லெஸ் FHD ஆண்ட்ராய்டு LED டிவி - ரூ.15,990
55-இன்ச் டிசிஎல் 4K QLED கூகுள் டிவி - ரூ.36,990
75-இன்ச் டிசிஎல் மெட்டாலிக் பெசல்-லெஸ் சீரிஸ் 4K LED கூகுள் டிவி - ரூ. 65,990
55-இன்ச் டிசிஎல் மெட்டாலிக் பெசல்-லெஸ் சீரிஸ் 4K கூகுள் டிவி - ரூ.31,990

வு டிவிகளின் டிஸ்கவுண்ட் விலை விவரங்கள்:
55-இன்ச் வு வைப் சீரிஸ் QLED 4K கூகுள் டிவி - ரூ.36,990
50-இன்ச் வைப் சீரீஸ் QLED கூகுள் டிவி - ரூ.31,990
65-இன்ச் மாஸ்டர்பீஸ் பிரேம் சீரீ 4K QLED டிவி - ரூ.64,990

சியோமி மற்றும் ரெட்மி டிவிகளில் சலுகைகள்
43-இன்ச் ஷாவ்மீ ஏ ப்ரோ 4K கூகுள் டிவி - ரூ.23,999
32-இன்ச் ஷாவ்மீ ஏ HD கூகுள் LED டிவி - ரூ.11,999
55-இன்ச் ரெட்மி எப் சீரீஸ் 4K ஸ்மார்ட் ஃபயர் டிவி - ரூ.32,999

More from GizBot

Best Mobiles in India

English summary
2025 Amazon Republic Day TV Sale Big Discounts on Smart TV Till January 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X