அழகை மெருகேற்றும் அற்புத கேஜெட்கள்..?!

By Meganathan
|

முதலிலேயே சொல்லி விடுகிறோம் - 'இந்த ஜப்பான் கண்டுப்பிடிப்புகளை எல்லாம்' பார்த்து முடித்தப்பின் கதற கதற சிரிப்பதும், "அடடா ஜாப்பான் மூளை, ஜப்பான் மூளை தான்..!" என்று புகழ்ந்து தள்ளுவதும் உங்கள் சாய்ஸ்..!

அழகு மற்றும் நிறம் - இந்த இரண்டு விடயத்தில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வதிற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். லட்சக்கணக்கான அழகு சாதன பொருட்கள் தான் அதற்கு சாட்சி. நாளுக்கு நாள் 'இன்னும் இன்னும்' அழகை மேருகேற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் இந்திய பெண்களை 'அலேக்காக' ஜப்பான் பெண்கள் 'ஓவர் டேக்' செய்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் தொகுப்பு தான் இது.

இதழை எப்படி அழகாக மாற்றுவது, முகத்திற்கு வடிவம் எப்படி கொடுப்பது போன்ற ஜப்பான் நாட்டு அழகு சாதன கேஜெட்கள் தான் கீழ்வரும் ஸ்லைடார்களில் தொகுக்கப்பட்டுள்ள.

லிப்ஸ் :

லிப்ஸ் :

இதனை (Giant Rubber Lips) பயன்படுத்தி வந்தால் உங்கள் முகத்தை ஸ்லிம் ஆகவும், இளமையாகவும் காட்டுமாம்.

ஸ்கால்ப் :

ஸ்கால்ப் :

இது (Ribbon Scalp Stretcher) கண்கள் மற்றும் கன்னத்தில் சுற்றி உள்ள சுருக்கங்களை குறைக்க உதவும்.

ஐ கேர் :

ஐ கேர் :

இது (OMNI Beauty Eye Care Eye Slack Haruka Device) 3 நிமிடங்களில் கண்களை சுற்றி உள்ள கண் பைகள், இருண்ட வட்டங்கள், மற்றும் சுருக்கங்களை அகற்றிவிடும்.

பேஸியல் மாஸ்க் :

பேஸியல் மாஸ்க் :

இது (Rimobul Asian Style Beauty Facial Mask Tool) நீங்கள் எந்த வகையான ஃபேஸ்மேக் அப்பை தயார் செய்யவும் உதவும்.

ஃபேஸ் :

ஃபேஸ் :

இது (Happy Face Trainer) நீங்கள் மிக அழகாக புன்னகை செய்ய உதவும்.

ஃபேஸ் மாஸ் :

ஃபேஸ் மாஸ் :

இது (Germanium Kogao Sauna Face Mask) குண்டான முகங்களை ஸ்லிம் ஆக மாற்ற இது உதவும்.

ஃபேஸ் :

ஃபேஸ் :

இது (Korea Mask House Slim Lifting Face Chin Cheek Diamond V-Fit Mask) உங்கள் முகத்தை அழகான முறையில் 'வி' உருவத்தில் மெல்ல மெல்ல மாற்ற உதவும்.

நாசோலபியல் :

நாசோலபியல் :

இது (OMNI Nasolabial Iron) உங்கள் முக சுருக்ககங்களை சீரான முறையில் நேராக்க உதவும்.

நோஸ் :

நோஸ் :

இதை (Hana Tsun Nose Straightener) தினம் 20 நிமிடங்கள் பயன்படுத்தினால் சப்பை மூக்கு சரி செய்யலாம்.

லிப் :

லிப் :

உங்கள் உதட்டை சற்று தடினமாக்க இது (Fullips Lip Enhancer Tool) உதவும்.

நோஸ் :

நோஸ் :

இது (Beauty Lift High Nose) வைப்ரேஷன் மூலம் உங்கள் மூக்கை ஸ்லிம் ஆக்கும்.

டூத் :

டூத் :

இது (Magical Tooth Yaeba Snaggleteeth) உங்கள் பாற்களை சீரான அமைப்பில் உருமாற்ற உதவும்.

ஐலிட் :

ஐலிட் :

இது (Eyelid Trainer) கண்ணிமை தனை மிகவும் அழகாக மாற்ற உதவும்.

வாய்ஸ் :

வாய்ஸ் :

இது (Beauty Voice Trainer) உங்கள் குரலை மேலும் இனிமையானதாக்க உதவும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
14 Weird Beauty Gadgets From Japan. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more