மழைக்கால குளிர் 'இம்சை' செய்கிறதா..?! டோன்ட் வொர்ரி..!

Posted By:

எப்போ வெயில் அடிக்கும், எப்போ நல்லா குளிர் காயலாம் என்று காத்து கிடக்கும் உங்கள் நிலை நன்கு புரிகிறது. ஆனால் நீங்கள் குளிரில் நடுங்கும் நடுக்கத்தை மழையாலும் குளிராலும் புரிந்து கொள்ள முடியாதே.

அப்படியாக வெயில் வராமலேயே குளிர் காலத்தில் உங்களை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள உதவும் கேஜெட்களும் இருக்கத்தான் செய்கிறது அது பற்றி தெரியுமா ? - இதோ தெரிந்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
01. யூஎஸ்பி ஹீட்டிங் போர்வை :

01. யூஎஸ்பி ஹீட்டிங் போர்வை :

யூஎஸ்பி மூலம் சூட்டை அளிக்கும் போர்வை இது (USB Heating Blanket) என்பது குறிப்பிடத்தக்கது.

02. காஸி ஃபுட் வார்‌மர் ஃப்ளோர்மேட் :

02. காஸி ஃபுட் வார்‌மர் ஃப்ளோர்மேட் :

இது (Cozy Foot Warmer Floormat) உங்கள் பாதங்களை மிகவும் வெப்பமாக வைத்துக்கொள்ள உதவும்.

03. தாங்கோ யூஎஸ்பி வார்மர் தலையணை :

03. தாங்கோ யூஎஸ்பி வார்மர் தலையணை :

இது (Thanko USB Warmer Cushion) உங்களை குளிரில் இருந்து நிச்சயம் மீட்டெடுக்கும்.

04. யூஎஸ்பி வார்மர் மவுஸ் :

04. யூஎஸ்பி வார்மர் மவுஸ் :

இது (USB Warmer Mouse) உள்ளங்கையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.

05. ப்ருக்ஸ்டோன் ஆக்டிவ்ஹீட் ஹீட்டட் ஜாக்கெட் :

05. ப்ருக்ஸ்டோன் ஆக்டிவ்ஹீட் ஹீட்டட் ஜாக்கெட் :

ரீசார்ஜ் செய்து இந்த (Brookstone ActiVHeat Heated Jacket) ஜாக்கெட்டை சூடு படுத்திக்கொள்ள முடியும்.

06. 180எஸ் பஃபி க்வில்ட் வித் ஹெட் போன்ஸ் :

06. 180எஸ் பஃபி க்வில்ட் வித் ஹெட் போன்ஸ் :

இது (180s Puffy Quilt with Headphones) ஹெட்போனை உள்ளடக்கிய மஃப்ளர் ஆகும். பாட்டும் கேட்கலாம், குளிரையும் சமாளிக்கலாம்.

07. யூஎஸ்பி ஹீட்டிங் ஸ்லிப்பர்ஸ் :

07. யூஎஸ்பி ஹீட்டிங் ஸ்லிப்பர்ஸ் :

இது (USB Heating Slippers 2) யூஎஸ்பி மூலம் உங்கள் பாதங்களை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

08. ட்ரைகை வைட்-பாடி :

08. ட்ரைகை வைட்-பாடி :

மழைக்காலத்தில் உங்கள் செருப்புகள் அல்லது ஷூக்கள் விரைவாக ஈரமாகி விடக்கூடும் அதை உடனுக்குடன் உலர வைக்க உதவுவதே இந்த கேஜெட் (DRYGUY Wide-Body).

09. வார்மீ யூஎஸ்பி ஹீட்டிங் யூஎஸ்பி மவுஸ் பேட் வித் யூஎஸ்பி ஹப்ஸ் :

09. வார்மீ யூஎஸ்பி ஹீட்டிங் யூஎஸ்பி மவுஸ் பேட் வித் யூஎஸ்பி ஹப்ஸ் :

இதன் (Warmmi USB Heating Mouse Pad with USB Hubs) மேல் வைத்து மவுஸை பயன்படுத்தும் போது நாம் வெப்பமாகவே உணர்வோம்.து. இதில் யூஎஸ்பி ஹப்ஸ் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

10. யூஎஸ்பி கப் வார்மர் வித் யூஎஸ்பி ஹப் மற்றும் கிளாக் :

10. யூஎஸ்பி கப் வார்மர் வித் யூஎஸ்பி ஹப் மற்றும் கிளாக் :

இது (USB Cup Warmer with USB Hub and Clock) உங்கள் தேநீர், காப்பி அல்லது தண்ணீரை சூடாகவே வைத்துக்கொள்ள உதவும் இதில் யூஎஸ்பி ஹப் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
10 Gadgets to Keep You Warm Through Winter. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot