ரூ.15,000க்குள் கிடைக்கும் 10 தலைசிறந்த பட்ஜெட் விலை லேப்டாப்கள் 2019.!
இந்திய சந்தையில் விற்பனையாகும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விலையில் கிடைக்கும் அட்டகாசமான லேப்டாப்களை பட்டியலிட்டுள்ளோம்.
அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், லேப்டாப் இன் மீதான ஆர்வம் அனைவருக்கும் குறைந்துவிட்டது என்றே கூற வேண்டும். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்மார்ட்போன்களில் செய்ய முடியாத பல சேவைகளை லேப்டாப்பில் செய்து முடிக்க முடியும். இந்திய சந்தையில் விற்பனையாகும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விலையில் கிடைக்கும் அட்டகாசமான லேப்டாப்களை பட்டியலிட்டுள்ளோம்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் வெறும் ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லேப்டாப்களின் சிறப்பம்சம் மற்றும் விற்பனை விலையுடன் தொகுத்த பட்டியல் உங்களுக்காக.

1. லாவா ஹீலியம் 14 லேப்டாப்:
- 14.1' இன்ச் முழு எச்.டி எல்.இ.டி பேகலிட் டிஎன் டிஸ்பிளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டம் குவாட்கோர் x5-Z8350
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- விண்டோஸ் 10 இயங்குதளம்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு
- 1.45 கிலோ எடை
விலை: ரூ.13,840

2. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் லேப்டாப் LT777W
- 11.6' இன்ச் எச்.டி மல்டி டச் கேப்பாசிட்டிவ் டிஸ்பிளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டம் குவாட்கோர் Z3735F
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- விண்டோஸ் 10 இயங்குதளம்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி எஸ்.எஸ்.டி சேமிப்பு
- 1.5 கிலோ எடை
விலை: ரூ.11,999

3. ஐபால் எக்ஸெம்பளிற் காம்ப்பூக் லேப்டாப்
- 14' இன்ச் எச்.டி | எல்.இ.டி டிஸ்பிளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டம் குவாட்கோர் Z3735F
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- விண்டோஸ் 10 இயங்குதளம்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு
- 1.4 கிலோ எடை
விலை: ரூ.10,999

4. ஐபால் எக்சலென்ஸ் காம்ப்பூக் லேப்டாப்
- 11.6' இன்ச் எல்.சி.டி டிஸ்பிளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டம் குவாட்கோர் Z3735F
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- விண்டோஸ் 10 இயங்குதளம்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு
- 1.1 கிலோ எடை
விலை: ரூ.12,200

5. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் லேப்டாப் LT666W
- 10.1' இன்ச் எல்.சி.டி டிஸ்பிளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டம் குவாட்கோர்
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- விண்டோஸ் 10 இயங்குதளம்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு
- 1.1 கிலோ எடை
விலை: ரூ.11,800

6. ரீச் காஸ்மோஸ் RCN-022 லேப்டாப்
- 10.1' இன்ச் எச்.டி எல்.இ.டி பேக்லிட் எல்.சி.டி ஐ.பி.எஸ். டிஸ்பிளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டம் குவாட்கோர் Z3735F
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- டோஸ் இயங்குதளம்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு
- 1.4 கிலோ எடை
விலை: ரூ.13,999

7. ஆர்.டி.பி திங்க்புக் 1430p நெட்புக்
- 14.1' இன்ச் எச்.டி எல்.சி.டி பேக்லிட் டிஸ்பிளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டம் குவாட்கோர் x5-Z8300
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- விண்டோஸ் 10 இயங்குதளம்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு
- 1.5 கிலோ எடை
விலை: ரூ.11,499

8. ரீச் குவான்டோ RCN-025 லேப்டாப்
- 14.1' இன்ச் எச்.டி எல்.இ.டி பேக்லிட் எல்.சி.டி இ.டி.பி டிஸ்பிளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் செலரான் டூயல் கோர் N3050
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- டோஸ் இடங்குதளம்
- 4 ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி சேமிப்பு
- 1.5 கிலோ எடை
விலை: ரூ.13,999

9. ஏசர் ஆஸ்பியர் ஒன் S1003(NT.LCQSI.001) லேப்டாப்
- 10.1' இன்ச் எல்.இ.டி பேக்லிட் டி.எப்.டி எல்.சி.டி டிஸ்பிளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆட்டம் குவாட்கோர் x5-Z8300
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- டோஸ் இடங்குதளம்
- 4 ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி சேமிப்பு
- 1.2 கிலோ எடை
விலை: ரூ.15,990

10. டெல் இன்ஸ்பிரஷன் 113162(Z569102HIN9) லேப்டாப்
- 11.6' இன்ச் ஆன்டி கிளேர் எல்.இ.டி பேக்லிட் டிஸ்பிளே
- 2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் செலரான் டூயல் கோர் N3050
- இன்டெல் கிராபிக்ஸ் எச்.டி
- வின்டோஸ் 10 இடங்குதளம்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு
- 1.2 கிலோ எடை
விலை: ரூ.15,030


Click it and Unblock the Notifications








