Home
Deal of the day

Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் பேசலாம், கேம் விளையாடலாம்! உடனே வாங்குங்க.!

இந்த ஸ்மார்ட் வாட்ச் உங்கள் கையில் இருந்தால், நீங்கள் ஸ்மார்ட்போனை கையில் எடுக்கவே மாட்டீர்கள். உங்கள் போனிற்கு வரும் வாய்ஸ் கால்ஸ், SMS, வாட்ஸ்அப் நோட்டிபிசேஷன், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், அலாரம் க்ளாக், ஸ்போர்ட்ஸ் மோடு, என்று உங்களுக்கு தேவையான அணைத்து அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் ஆதரிக்கின்றன. இது அனைத்தும் உங்களுக்கு ரூ.1,000 விலை முதல் கிடைக்கிறது.

Smartwatch மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி.! வாய்ஸ் கால் கூட பேசலாம்!

இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வாட்ச் சாதனங்கள் மீது ஏராளமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான தள்ளுபடியாக 90% வரை தள்ளுபடி கிடைக்கிறது. உங்களுக்கும் ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் வாங்க வேண்டும் என்ற ஐடியா இருந்தால், இதான் சரியான நேரம். சரி வாங்க லிஸ்ட்டை பார்க்கலாம்.

1. Zebronics DRIP Smart Watch


கேம் பிரியர்களுக்கான பெஸ்டான ஸ்மார்ட் வாட்ச் சாதனம் இந்த Zebronics DRIP Smart Watch மட்டும் தான். காரணம், இந்த வாட்சில் 4 இன்பில்ட் கேம்கள் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் இயங்கும் இந்த டிவைஸின் அசல் விலை ரூ.6,499 ஆகும். இன்றைய சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 1,799 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ. 4,700 (72%) தள்ளுபடி செய்யப்படுகிறது.

2. boAt Wave Call Smart Watch


Noise பிராண்ட் போல boAt நிறுவனமும் இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ. 7,990 ஆகும். சலுகையின் ஒரு பகுதியாக இது இப்போது வெறும் ரூ. 1,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொண்டால், உங்களுக்கு ரூ. 5,991 (75%) தள்ளுபடி கிடைக்கிறது.

3. Noise Pulse 2 Max Advanced Smart Watch


குறைந்த விலையில் பெஸ்டான மற்றும் நம்பகமான ஸ்மார்ட் வாட்ச் என்றாலே எல்லோரும் Noise பிராண்டிற்கு தான் செல்கிறார்கள். அப்படியான ஒரு பிராண்டில் இருந்து ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ. 5,999 ஆகும். இன்றே இதை வாங்க நினைத்தால் வெறும் 2,499 என்ற சலுகை விலையில், ரூ. 3,500 தள்ளுபடியோடு இந்த ஸ்மார்ட் வாட்சை வாங்கலாம்.

4. Fire-Boltt Ninja Call Pro Smart Watch


இன்றைய சிறப்பு விற்பனையில் அதிக தள்ளுபடி கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் இந்த சாதனம் மட்டும் தான். Fire-Boltt Ninja Call Pro மீது கிட்டத்தட்ட 90% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சின் அசல் விலை ரூ. 17,999 ஆகும். ஆனால், 90% தள்ளுபடியில், உங்களுக்கு ரூ. 16,000 தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த டிவைஸ் இன்று வெறும் ரூ. 1,999 என்ற நம்ப முடியாத விலையில் கிடைக்கிறது.

5. Noise ColorFit Pro 4


ஆப்பிள் வாட்ச் டிஸைனுடன் ஒத்துப் போகும் இந்த ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு பெஸ்டான லுக் உடன், தரமான அம்சத்துடன் இந்த ஸ்மார்ட் வாட்ச் இப்போது வாங்க கிடைக்கிறது. இது ஒரு புதுவராவாகும். இதன் அசல் விலை ரூ. 5,999 என்றாலும், இன்றைய சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 3,499 என்ற விலையில் வாங்கிட முடியும். பெஸ்டான டிஸ்பிளே, 150+ வாட்ச் பேஸ், நீடித்து நிலைக்கும் பேட்டரி என்று எல்லாமே இதில் பெஸ்டாக அமைந்துள்ளது.

6. pTron Force X10 Bluetooth Calling Smartwatch


இது இந்தியாவில் ஒரு புதுவரவு ஸ்மார்ட்வாட்ச் சாதனமாகும். இந்த pTron Force X10 Bluetooth Calling Smartwatch டிவைஸின் அசல் விலை ரூ. 5,999 ஆகும். ஆனால், இன்றைய சிறப்பு தள்ளுபடியின் ஒரு பகுதியாக இது இப்போது வெறும் ரூ.999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது 83% தள்ளுபடி கிடைப்பதால், உங்களுக்கு ரூ.5,000 மிச்சமாகிறது.

7. Fire-Boltt Ring 3 Smart Watch


ப்ளூடூத் கால்லிங் அம்சம், வாய்ஸ் அசிஸ்டன்ட், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் கேம்ஸ், ஹார்ட் மானிட்டர், SpO2, ஸ்லீப் மானிட்டர் என்று பல அம்சங்களை இந்த ஸ்மார்ட் வாட்ச் பேக் செய்துள்ளது. இதன் அசல் விலை ரூ.9,999 ஆகும். ஆனால், இந்த பண்டிகை கால சிறப்புச் சலுகையாக வெறும் ரூ. 2,999 என்ற விலைக்கு இதை நீங்கள் வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் போக, இன்னும் ஏராளமான ஸ்மார்ட் வாட்ச் மாடல்கள் மீதும் தாராளமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், உங்களுக்கு மிகவும் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் வாங்க கிடைக்கிறது. ஸ்டாக் மிகவும் வேகமாக விற்பனையாகி வருவதனால் உடனே முந்திக்கொள்ளுங்கள்.

English summary
Want to buy new smartwatch with 90 percentage off try these models from Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X