Home
Deal of the day

அதிரடி சலுகை: ரூ.6000 - ரூ.10000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.!

கம்மி விலையில் ஸ்மார்ட்போன் (smartphone) வாங்க வேண்டுமா? அதிலும் உங்கள் பட்ஜெட் ரூ.6,000 முதல் ரூ.10,000 விலைக்குள் தான் இருக்கிறதா? கவலையே வேண்டாம், இந்த விலைக்குள் கிடைக்கும் சூப்பர் பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். இந்த பதிவில் Redmi, Realme, Oppo, Tecno போன்ற சிறந்த பிராண்டுகளின் கீழ் கிடைக்கும் பெஸ்ட் மாடல்கள் செலக்ட் செய்யப்பட்டுள்ளது.

அதிரடி சலுகை: ரூ.6000 - ரூ.10000 விலைல வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்கள்

1. Redmi A1


கம்மி விலையில் லேட்டஸ்ட் அம்சங்களுடன் கிடைக்கும் சூப்பர் ட்ரெண்டி ஸ்மார்ட்போன் என்றால் அது இந்த Redmi A1 மாடலை தான் சாரும். இந்த போன் இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 6,299 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ரூ. 6,150 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் இத்துடன் கிடைக்கிறது.

2. realme narzo 50i


குறைந்த விலையில் மிகவும் டீசெண்டான அம்சங்களுடன் நமது பட்டியலில் இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் இது தான். இதன் அசல் விலை ரூ. 7,999 ஆகும். ஆனால், இப்போது கிடைக்கும் சலுகையில், இதன் வெறும் ரூ. 6,999 என்ற விலைக்கு இதை நாம் வாங்க முடியும். உங்களிடம் பழைய ஆண்ட்ராய்டு போன் இருந்தால், அதை ரூ. 5,450 வரை எக்ஸ்சேஞ் செய்து, இதன் விலையை இன்னும் அதிகமாகக் குறைக்க முடியும்.

3. Lava Yuva Pro


பட்ஜெட் விலைக்கும் குறைந்த விலையில் நீங்கள் ட்ரிபிள் கேமராவை எதிர்பார்கிறீர்களா? அப்போ உங்கள் தேர்வு இந்த Lava Yuva Pro மீது இருக்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 9,499 ஆகும். இந்த போன் மீது கிடைக்கும் சமீபத்திய சலுகையை வைத்து இதை நீங்கள் ரூ. 7,799 ஆகும். இந்த சலுகை அடுத்த 5 நாளுக்கு கிடைக்கும்.

4. Tecno Spark 9


கம்மி விலையில் அதிகமான ரேம் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டும் தான் என்பதை கவனிக்க மறக்காதீர்கள். இந்த ஸ்மார்ட்போன் 7ஜிபி ரேம் வரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 11,499 என்றாலும் கூட, இப்போது கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 7,799 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ. 7,400 வரையிலான எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.

5. realme narzo 50i Prime


பார்ப்பதற்கே ராயலான தோற்றத்தில், சிறப்பான அம்சங்களுடன் கிடைக்கும் பெஸ்டான மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் மக்களை அதிகம் ஈர்த்த மாடல் இதுவாகும். இது இப்போது முறையே ரூ. 7,550 மற்றும் ரூ. 7,999 என்ற எக்ஸ்சேஞ் மற்றும் தினசரி சலுகையுடன் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும்.

6. Redmi 10A


குறைந்த விலையில் பெஸ்டான போன் வாங்க வேண்டும் என்றால், நீங்கள் செலக்ட் செய்ய வேண்டிய மாடல் இந்த Redmi 10A மட்டும் தான். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். இதன் சலுகை இப்போது ரூ. 7,999 விலையில் கிடைக்கிறது. இந்த டிவைஸ் மீது உங்களுக்கு இப்போது ரூ. 8,050 தள்ளுபடி கிடைக்கிறது.

7. Oppo A16k


ஒப்போ ரசிகர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இதன் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இன்றைய சலுகையின் மூலம் இந்த சாதனம் வெறும் ரூ. 8,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

8. realme narzo 50


இந்த பட்டியலில் உங்களுக்கு கிடைக்கும் பெஸ்டான லாஸ்ட் டிவைஸ் இது தான். ட்ரிபிள் கேமரா அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இப்போது இது சலுகை விலை ரூ. 10,999 கிடைக்கிறது. இதன் மீது எக்சேஞ் சலுகையாக ரூ. 10,400 விலையில் கிடைக்கிறது.

இந்த போன்கள் எல்லாம் இப்போது சலுகையுடன் கிடைப்பதனால், இதுவே வாங்க சிறந்த நேரமாக இருக்கிறது. நேரம் தாழ்த்தாமல் உடனே பர்ச்சேஸ் செய்யுங்கள்.

English summary
Want to buy new budget smartphone under Rs 10K check these models and offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X