டக்குனு வாங்குங்க.. விடக்கூடாத Vivo போன்.. ரூ.7,199-க்கு 5500mAh பேட்டரி.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) விவோ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 5500mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், வெட் டச் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற பீச்சர்களை கொண்ட விவோ ஒய்19இ (Vivo Y19e) ஸ்மார்ட்போன் அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விவோ மாடலின் விலை குறைத்த விவரங்கள் இதோ.
இந்த விவோ ஒய்19இ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.799.90 மதிப்பில் உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,199 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

விவோ ஒய்19இ அம்சங்கள் (Vivo Y19e Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கிடைக்கிறது. ஆக்டோ கோர் யுனிசோக் டி7225 12என்எம் (Octa Core UniSoC T7225 12nm) சிப்செட் கிடைக்கிறது. 6.74 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, பவர் சேவிங் மற்றும் ஐ புரொடெக்சன் (Eye Protection) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் வெட் ஹேண்ட் டச் (Wet Hand Touch) சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) பெற்று கொள்ளலாம். மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது.
ஆகவே, எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL -STD-810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது. இந்த விவோ ஒய்19இ ஸ்மார்ட்போனில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 0.08 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. மேலும், 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ பீச்சர்கள் கிடைக்கிறது.
ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்சர் (AI Photo Enhancer) போன்ற பீச்சர்களுடன் வழக்கமாக கிடைக்கும் நைட் மோட், போர்ட்ராய்டு மோட், லைவ் போட்டோ போன்ற பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த விவோ ஒய்19இ ஸ்மார்ட்போனில் 5500mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது.
இந்த பேட்டரியுடன் 8.19 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொடுக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) கனெக்டிவிட்டி கிடைக்கிறது.
மேலும், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த விவோ ஒய்19இ ஸ்மார்ட்போனில் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் மேஜெஸ்டிக் கிரீன் (Majestic Green) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. பிரீமியம் மாடல்களுக்கான லுக் பட்ஜெட்டில் கிடைக்க வேண்டுமானால், இதை ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








