Home
Deal of the day

அமேசான்: ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான விவோ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

விவோ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் தனித்துமான அம்சங்களை கொண்டுள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

அமேசான்: ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான விவோ ஸ்மார்ட்போன்கள்.!

குறிப்பாக சியோமி, ஒப்போ நிறுவனங்களுக்கு போட்டியாக இந்நிறுவனம் பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

விவோ வி21இ 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.24,990-விலையில் வாங்க முடியும். விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.மேலும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம். விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.அதன்படி 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லெனஸ் கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 700 சிப்செட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும்FunTouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால்
இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். 5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, மற்றும் ஜிபிஎஸ், டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி19

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி19 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரு.23,600-விலையில் வாங்க முடியும். விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். விவோ வி19 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது, மேலும் 33வாட் டூயல் எஞ்ஜின் பாஸ்ட் சார்ஜிங்
யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

விவோ வி20 2021

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி20 2021 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். அமேசான் வெளியிட்டுள்ள தகவலின்படி விவோ வி20 2021 ஸ்மார்ட்போன் விவோ வி20 போன்றே இரட்டை சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 ஓஸ் உடன் ஃபன்டச் ஓஸ் 11 உடன் இயங்குகிறது. அதோடு இதில் 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி எஸ்ஓசி மூலம் இயங்குகிறது. இதில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளது. இதில் 44 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி என்றே ஒரே வேரியண்டில் கிடைக்கிறது.

விவோ Y73

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ Y73 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.20,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y73 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 570 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர்10 ஆதரவு, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி, Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என
பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி, டூயல் சிம், 2.4 / 5 ஜிஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y73 ஸ்மார்ட்போன்.

English summary
Vivo smartphones available for less than Rs 30,000 on Amazon! Here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X