82% தள்ளுபடி: பாதிக்கும் குறைந்த விலையில் இயர்பட்ஸ்கள்- அமேசானில் அட்டகாச சலுகை- 12 மணிநேரம் தான் இருக்கு!

இயர்பட்ஸ்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் அமேசான் தளத்தில் இயர்பட்ஸ்கள் அதிதீ தள்ளுபடியுடன் கிடைக்கிறது. உயர்ரக இயர்பட்ஸ்கள் 82% சலுகைகளுடன் கிடைக்கிறது.

82% தள்ளுபடி: மலிவு விலையில் உயர்ரக இயர்பட்ஸ்: அமேசான் சலுகை!

ஜாப்ரா எலைட் 75 டி ட்ரூ வயர்லெஸ் ஆக்டிவ் இயர்பட்ஸ்

Jabra Elite 75t True Wireless Active Noise Cancelling (ANC) Bluetooth Earbuds, Long Battery Life for Calls and Music, Voice Assistant Enabled, Black
₹7,999.00
₹15,999.00
50%

ஜாப்ரா எலைட் 75 டி ட்ரூ வயர்லெஸ் ஆக்டிவ் நாய்ஸ் ரத்து ப்ளூடூத் இயர்பட்ஸ்கள் ஆனது நீடித்த பேட்டரி ஆயுள் வசதியோடு வருகிறது. இந்த விலை ரூ.15,999 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த இயர்பட்ஸ் ரூ.7,999-க்கு கிடைக்கிறது. இந்த சலுகை அறிவிப்பில் சாதனம் வாங்க விரும்புபவர்கள் 12 மணிநேரத்துக்குள் அமேசான் தளத்தை அணுக வேண்டும் காரணம் 12 மணிநேரத்தில் இந்த சலுகை முடிவடைகிறது. கூடுதலாக வங்கி சலுகைகளும் இந்த சாதனத்திற்கு கிடைக்கிறது. நீடித்த பேட்டரி ஆயுள், ட்ரூ வயர்லெஸ் ஸ்டேபிளிட்டி ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த சாதனம் 24 மணிநேர பேட்டரி ஆயுள் ஆக்டிவ் நாய்ஸ் ரத்து அம்சத்துடன் வருகிறது. ஜாப்ரா சவுண்ட் ப்ளஸ் சாதனமானது உடனடியாக அழைப்பு எடுப்பதற்கும் இசை ப்ளே செய்வதற்கும் எளிதாக கையாளும் அம்சத்துடன் வருகிறது.

ரியல்மி பட்ஸ் க்யூ2 ஆக்டிவ் இயர்பட்ஸ்

realme Buds Q2

ரியல்மி பட்ஸ் க்யூ2 ஆக்டிவ் நாய்ஸ் ரத்து அம்சத்தோடு வருகிறது. இது டிடபிள்யூஎஸ் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த இயர்பட்ஸ் ஆனது ரூ.3499 ஆக இருந்த நிலைியல் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.2199-க்கு கிடைக்கிறது. இந்த சலுகை அறிவிப்பில் சாதனம் வாங்க விரும்புபவர்கள் 12 மணிநேரத்துக்குள் அமேசான் தளத்தை அணுக வேண்டும் காரணம் 12 மணிநேரத்தில் இந்த சலுகை முடிவடைகிறது. இந்த சாதனத்தை 37% சலுகையுடன் கிடைக்கிறது. ரியல்மி ஆக்டிவ் பிளாக் வயர்லெஸ் இன் இயர் இயர்பட்ஸ் 25 டெசிபல் ஆக்டிவ் நாய்ஸ் ரத்து அம்சத்தோடு வருகிறது. நீடித்த பேட்டரி ஆயுள் ஆதரவை இது கொண்டிருக்கிறது. டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 3 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்கும்.

pTron பேஸ்பட்ஸ் டியோ நியூ ப்ளூடூத் இயர்பட்ஸ்

pTron Bassbuds Duo New Bluetooth 5.1 Wireless Headphones, Stereo Audio, Touch Control TWS, Dual HD Mic, Type-C Fast Charging, IPX4 Water-Resistant, Passive Noise Cancelling & Voice Assistant (Black)
₹999.00
₹2,599.00
62%

pTron பேஸ்பட்ஸ் டியோ நியூ ப்ளூடூத் 5.1 வயர்லெஸ் ஹெட்போன்கள் ஸ்டீரியோ ஆடியோ டச் கண்ட்ரோல் ஆதரவுடன் வருகிறது. இந்த விலை ரூ.2599 ஆக இருந்த நிலையில் அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த சாதனம் ரூ.999 என்ற விலையில் கிடைக்கிறது. டூயல் எச்டி மைக், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபிஎக்ஸ்4 வாட்டர் ரெசிஸ்டெண்ட், நாய்ஸ் ரத்து மற்றும் வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சத்தோடு வருகிறது. இது கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. ஸ்டீரியோ ஆடியோ, டச் கண்ட்ரோ டிடபிள்யூஎஸ், டூயல் எச்மைக், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங், ஐபிஎக்ஸ்4 வாட்டர் ரெசிஸ்டெண்ட், பேசிவ் நாய்ஸ் கேன்சலிங் மற்று்ம வாய்ஸ் அசிஸ்டென்ட் அம்சத்தோடு வருகிறது. பிளாக் வண்ண விருப்பத்தில் இது வருகிறது. இந்த சாதனம் கூடுதலாக வங்கி சலுகைகளிலும் கிடைக்கிறது. ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போன்கள் டீப் பேஸ், ஸ்மார்ட் டச் கண்ட்ரோல், 15 மணிநேர ப்ளேடைம் ஆதரவுடன் வருகிறது. ப்ளூடூத் வி5.1, பிள்ட்-இன் மைக் கிளியர் கால் குவாலிட்டி, ஐபிஎக்ஸ்4 ரெசிஸ்டண்ட் ஆதரவையும கொண்டிருக்கிறது. இதன் மூலம் வாட்டர், வேர்வை எதிர்ப்புக்கு உகந்த முறையில் செயல்படுகிறது.

ஹேமர் ஏர்ஃப்ளோ இயர் டியூப் வயர்லெஸ் இயர்பட்ஸ்

Hammer Airflow True Wireless Earbuds

ஹேமர் ஏர்ஃப்ளோ இயர் டியூப் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது மேக்னடிக் சார்ஜிங் அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.4475 ஆக இருக்கும் நிலையில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இந்த சாதனம் ரூ.779 ஆக இருக்கிறது. இந்த சாதனமானது டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ், ப்ளூடூத் 5.0, 3-4 மணிநேர ப்ளே டைம் ஆதரவு, ப்ளூடூத் வயர்லெஸ் இயர்போன் ஆனது மேக்னடிக் சார்ஜிங் அம்சம் 300 எம்ஏஎச் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனமானது 82% சலுகையுடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் வாங்க விரும்புபவர்கள் 12 மணிநேரத்துக்குள் அணுக வேண்டும். 12 மணிநேரத்தில் இந்த சலுகை நிறைவடைகிறது.

pTron பேஸ்பட்ஸ் டியோ நியூ ப்ளூடூத் 5.1 இயர்பட்ஸ்

pTron Bassbuds Duo New Bluetooth 5.1 Wireless Headphones, Stereo Audio, Touch Control TWS, Dual HD Mic, Type-C Fast Charging, IPX4 Water-Resistant, Passive Noise Cancelling & Voice Assistant (White)
₹999.00
₹2,599.00
62%

pTron பேஸ்பட்ஸ் டியோ நியூ ப்ளூடூத் 5.1 இயர்பட்ஸ் ஆனது அமேசானில் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.2599 ஆக இருந்த நிலையில் அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த சாதனம் ரூ.999-க்கு கிடைக்கிறது. இந்த சாதனம் வயர்லெஸ் ஹெட்போன்கள், ஸ்டீரியோ ஆடியோ, டச் கண்ட்ரோல் டிடபிள்யூஎஸ், டூயல் எச்டி மைக், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டிருக்கிறது. ஐபிஎக்ஸ்4 வாட்டர் எதிர்ப்பு ஆதரவையும் கொண்டுள்ளது. நாய்ஸ் ரத்து மற்றும் வாய்ஸ் அசிஸ்டெண்ட் சாதனமானது வெள்ளை வண்ண விருப்பத்தில் வருகிறது. ஸ்மார்ட் டச் கண்ட்ரோல் ஆதரவுடன் இந்த சாதனம் கிடைக்கிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X