Home
Deal of the day

ரூ.2990 ஏர்பட்ஸ் இப்ப ரூ.899 மட்டுமே- தள்ளுபடினா இதுதான்: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்!

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை நேரலையில் இருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சலுகை தின விற்பனையில் பல்வேறு தயாரிப்புகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் தொடங்களில் எந்த ஒரு கேட்ஜெட்கள் வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இது சரியான நேரமாகும்.

ரூ.2990 ஏர்பட்ஸ் ரூ.899 மட்டுமே- அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்!

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் என்று பார்க்கும் போது அதற்கான இணைப்பு பாகங்கள் என்பது முக்கியம். ஸ்மார்ட்போன்களுடன் பயனபடுத்தும் இயர்பட்ஸ்கள் பல்வேறு அம்சங்களோடு பல விலைப்பிரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கீழே குறிப்பிட்டுள்ள ஏர்பட்ஸ்கள் குறைந்த விலையில் கூடுதல் சலுகையோடு கிடைக்கிறது.

ரியல்மி பட்ஸ் க்யூ2 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் இயர்போன்கள்

ரியல்மி பட்ஸ் க்யூ2 ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ஏஎன்சி) டிடபிள்யூஎஸ் இயர்போன்கள் ஆனது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஆனது ரூ.3,499 ஆக இருந்த நிலையில் தற்போது தள்ளுபடி விலையில் ரூ.2,199 ஆக இருக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் ஆனது 25 டெசிபல் வரை நாய்ஸ் ரத்து அம்சத்தோடு வருகிறது. 28 மணிநேரம் வரை ப்ளே டைம் ஆதரவை வழங்குவதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மூலம் தொடர்ந்து இயக்க ஆதரவை வழங்குகிறது. டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மூலம் 10 நிமிட சார்ஜிங்கில் 3 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது. கூகுள் ஃபாஸ்ட் பேர் டெக்னாலஜி, ஐபிஎக்ஸ்5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவோடு வருகிறது. இந்த அம்சமானது வேர்வை உள்ளிட்டவற்றில் இருந்து சாதனத்தை காக்கிறது.

ரெட்மி இயர்பட்ஸ் 2சி இன் இயர் ட்ரூ வயர்லெஸ்

ரெட்மி இயர்பட்ஸ் 2சி இன் இயர் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் ஆனது சுற்றுப்புற நாய்ஸ் ரத்து அம்சத்தோடு வருகிறது. 12 மணிநேர பேட்டரி ஆயுள் உடன் வருகிறது. அதேபோல் ரெட்மி இயர்பட்ஸ் 2சி இன்-இயர் ட்ரூலி வயர்லெஸ் இயர்போன்கள் ஆனது ரூ.1990 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.899 ஆக இருக்கிறது. சூப்பர் ஸ்டைலிஷ் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது 12 மணிநேரம் ப்ளே பேக் ஆதரவோடு வருகிறது. ஐபிஎக்ஸ் 4 ஸ்பிளாஷ் மற்றும் வியர்வை எதிர்ப்பு ஆதரவோடு வருகிறது. வாய்ஸ் அசிஸ்டென்ட், அலெக்சா, கூகுள் அசிஸ்டென்ட், சிரி ஆதரவோடு வருகிறது. சிறந்த வயர்லெஸ் வரம்பை அனுபவிக்கலாம்.

truke பட்ஸ் எஸ்1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

truke பட்ஸ் எஸ்1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சுற்றுப்புற நாய்ஸ் கேன்சிலேஷன் அம்சத்தோடு வருகிறது. குவாட் எம்இஎம்எஸ் மைக் உள்ளிட்ட ஆதரவோடு வருகிறது. 10 மணிநேர ப்ளேடைம் ஆதரவோடு வருகிறது. இந்த இயர்பட்ஸ் விலை ஆனது ரூ.3999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் ரூ.1299 ஆக இருக்கிறது. ட்ரூக் பட்ஸ் எஸ்1 டூயல் மைக் இயர்பட் மற்றும் சுற்றுப்புற நாய்ஸ் ரத்து அம்சத்தோடு வருகிறது. ஒற்றை சார்ஜிங்கில் 10 மணிநேர ப்ளேபேக் அம்சத்தோடு வருகிறது. இது 500 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு 62 மணிநேர ப்ளேபேக் ஆதரவோடு வருகிறது. பவர்ஃபுல் மியூசிக், டீப் பேஸ் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு அம்சத்தோடு வருகிறது.

போட் ஏர்டோப்ஸ் 121v2 டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்

போட் ஏர்டோப்ஸ் 121v2 டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் ப்ளூடூத் வி5.0, 14 மணிநேர ப்ளேபேக் அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட் ஏர்டோப்ஸ் ஆனது ரூ.2990 ஆக இருந்த நிலையில் ரூ.899 ஆக இருக்கிறது. டூயல் டோன் எர்கோனமிக் டிசைன் வடிவமைப்போடு வருகிறது. 2 மணிநேரம் சார்ஜ் செய்யும் போது 100 மணிநேரம் ஆன் செய்த நிலையில் இருக்கிறது. 14 மணிநேர டோட்டல் ப்ளேபேக், ப்ளூடூத் வி5.0, இன்ஸ்டன்ட் வாய்ஸ் அசிஸ்டென்ட், டூயல் டோன் ஆதரவோடு வருகிறது.

போட் ஏர்டோப்ஸ் 441 டிடபிள்யூஎஸ் இயர்-பட்ஸ்

போட் ஏர்டோப்ஸ் 441 டிடபிள்யூஎஸ் இயர்-பட்ஸ் ஆனது ஐடபிள்யூபி டெக்னாலஜி அம்சத்தோடு வருகிறது. அதிவேக ஆடியோ, 30 மணிநேர ப்ளேபேக் ஆதரவு, ஐபிஎக்ஸ் 7 வாட்டர் ரெசிஸ்டென்ட் எதிர்ப்பு, சூப்பர் டச் கட்டுப்பாடுகளுடன் வருகிறது. இந்த சாதனமானது ரூ.5999 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் ரூ.1799 ஆக இருக்கிறது. 1.5 மணிநேரம் சார்ஜிங்-ல் 70 மணிநேர ஆன் செய்யப்பட்ட நிலையில் இருக்கும். டச் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சத்தோடு இது வருகிறது.

English summary
Up to 68% offers For Earbuds in Amazon Great indian Festival Sale 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X