வெயில் காலத்துக்கு தேவைப்படும்- பாதி விலையில் ஏசி வாங்கலாம்: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடிகள்!

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை நேரலையில் இருக்கிறது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சலுகை தின விற்பனையில் பல்வேறு தயாரிப்புகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் தொடங்கி எந்த ஒரு கேட்ஜெட்களையும் வீட்டு உபயோக பொருட்களையும் வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இது சரியான நேரமாகும்.

பாதி விலையில் ஏசி வாங்கலாம்: அமேசான் கிரேட் இந்தியன் தள்ளுபடி!

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. பருவநிலை மாற்றத்தின் காரணமாக காலப்போக்கில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெயில் காலத்தில் வீட்டில் தூங்கும் போது அனைவரின் நோக்கமும் வீட்டில் ஒரு ஏசி வாங்கி மாட்ட வேண்டும் என்ற இருக்கும். அந்த சூழலில் கடைக்கும் செல்லும் ஏசி-க்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் எனவே அப்போது ஆஃபர்கள் எதிர்பார்க்க முடியாது. மழை காலத்தில் ஏசி என்ற எண்ணமே நமக்கு தோணாது, எனவே ஏசியின் டிமாண்ட் குறைவு சலுகைகளும் அள்ளிக் கொடுக்கப்படும். அதன்படி தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையில் ஏசி-களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஏசி

LG 1.5 Ton 5 Star Inverter Split AC

எல்ஜி 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஏசி அதீத தள்ளுபடியுடன் வருகிறது. இதன் விலை 66,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஏசி-க்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் சிறந்த தள்ளுபடியுடன் ரூ.39,490 ஆக இருக்கிறது. இது காப்பர், கன்வெர்டபிள் 5 இன் 1 கூலிங், ஆண்டி வைரஸ் ப்ரொடெக்ஷன் உடன் எச்டி ஃபில்டர் வசதியுடனும் வருகிறது. இது 2021 மாடலாக இருக்கிறது, எம்எஸ்க்யூ18ஒய்என்இசட்ஏ, வெள்ளை வண்ண விருப்பத்தோடு வருகிறது. ஸ்பிளிட் ஏசி இன்வெர்டர் கம்பரஸர், 10 வருட கம்பரஸர் ஆதரவோடு கேஸ் சார்ஜிங், டூயல் இன்வெர்டர் ஆதரவு, ஹிமாலயா கூல் அம்சத்தோடு வருகிறது. ஸ்டெபிளைசர், ஆட்டோ கிளின் ஆதரவை கொண்டுள்ளது. இதன்மூலம் தாங்கள் ரூ.27,500 வரை சேமித்து ரூ.39,490 என்ற விலையில் வாங்கலாம்.

பானாசோனிக் 1.5 டன் 5 ஸ்டார் வைஃபை டுவின் கூல் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி

Panasonic 1.5 Ton 5 Star Wi-Fi Twin Cool Inverter Split AC (Copper, PM 2.5 Filter, 2020 Model, CS/CU-NU18WKYW White)

பானாசோனிக் 1.5 டன் 5 ஸ்டார் வைஃபை டுவின் கூல் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி-க்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த ஏசியானது ரூ.54500 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஏசியானது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-ல் தள்ளுபடி விலையின் மூலம் ரூ.38990 ஆக இருக்கிறது. இதன் மூலம் இந்த ஏசியை ரூ.15,510 தள்ளுபடியுடன் வாங்கலாம். இது வைஃபை டுவின் கூல் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி வசதியோடு வருகிறது. காப்பர், பிஎம் 2.5 ஃபில்டர், 2020 மாடல் ஆக இருக்கிறது. இதன் கேபாசிட்டி 1.5 டன் அளவோடு வருகிறது. 5 ஸ்டார் மதிப்போடு வரும் இந்த ஏசியானது தேவைக்கு ஏற்ப கூலிங் அம்சத்தை கொண்டுள்ளது. இது அமேசான் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவை கொண்டிருக்கிறது. இதற்கு ஸ்டெப்ளைசர் பயன்பாடு தேவை இல்லை. இது 28% தள்ளுபடியோடு வருகிறது.

வைர்ல்பூல் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி

Whirlpool 1.5 Ton 3 Star Inverter Split AC

வைர்ல்பூல் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி-க்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இது காப்பர், 1.5டி மேஜிக் கூல் 3எஸ் காப்பர் இன்வெர்டர் வசதியோடு வருகிறது. இதன் விலை 53,900 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை 2021-ல் இதற்கு 48% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை தற்போது ரூ.27,990 ஆக இருக்கிறது. இந்த ஏசியை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையில் வாங்கும் போது ரூ.25,910 ஆக இருக்கிறது. இன்வெர்டர், டஸ்ட் பில்டர் வசதி, ஸ்பிளிட் ஏசி இன்வெர்டர் கம்பரஸர், வேரியபிள் ஸ்பீட் கம்பரஸர் வசதியோடு இருக்கிறது. டஸ்ட் ஃபில்டர், ஸ்டெபிளைசர் ஃப்ரீ ஆபரேஷன் அம்சத்தோடு வருகிறது. இதற்கு பல வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

சாம்சங் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி

Samsung 1.5 Ton 5 Star Inverter Split AC

சாம்சங் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. சாம்சங் ஏசி வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இதை வாங்கலாம். இந்த ஏசியானது ஸ்பிளிட் ஏசி ஆனது இன்வெர்டர் கம்பரஸர் வசதியோடு வருகிறது. இது ஒரு வருட வாரண்டி, 10 வருட கம்பரஸர் வாரண்டியோடு வருகிறது. இது சிறந்த கூலிங் மற்றும் லோ மெயிண்டனன்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. 100% காப்பர் கண்டென்சர், டர்போ கூலிங், ஆண்டி பாக்டீரியா எச்டி ஃபில்டர் அம்சத்தோடு வருகிறது. ஹை டென்சிட்டி ஃபில்டர், ரிமோட் கண்ட்ரோல், டர்போ கூலிங், ஆட்டோ க்ளீன் அம்ச்தை கொண்டிருக்கிறது.

வைர்ல்பூல் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி

Whirlpool 1.5 Ton 5 Star Inverter Split AC (Copper, 1.5T MAGICOOL PRO 5S COPR INVERTER, White)
₹57,000.00
₹64,000.00
11%

வைர்ல்பூல் 1.5 டன் 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி-க்கு அமேசானில் சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கிறது. இதன் விலை ரூ.64.400 ஆக இருந்த நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021-ல் சிறந்த தள்ளுபடியோடு ரூ.31,990 என்ற விலையில் கிடைக்கிறது. இது 5 ஸ்டார் இன்வெர்டர் ஸ்பிளிட் ஏசி அம்சத்தோடு, காப்பர் கூலிங் அம்ச்ததை கொண்டிருக்கிறது. இன்வெர்டர் கம்பரஸர் உடன் ஸ்பிளிட் ஏசி அம்த்தையும், 1 வருட கண்டென்சர் வாரண்டி, 10 வருட கம்ப்ரஸர் வாரண்டி உடன் வருகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X