ஒவ்வொரு போனும் மிரட்டலா இருக்கே.! அபார சலுகையுடன் பெஸ்டான Tecno போன்கள்.!

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது டெக்னோ (Tecno) ஸ்மார்ட்போன்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. குறைந்த விலை அல்லது பட்ஜெட் விலையில் அட்டகாச அம்சத்துடன் புது ஸ்மார்ட் போன் வாங்க ஆர்வம் உள்ள பயனர்கள், இந்த பட்டியலில் உள்ள மாடல்களை ஒருமுறை பார்த்துவிட்டு, உங்களுக்கான மாடலை தேர்வு செய்யுங்கள்.

ஒவ்வொரு போனும் மிரட்டலா இருக்கே.! அபார சலுகையுடன் பெஸ்டான Tecno போன்கள

1. Tecno POP 6 Pro

Tecno POP 6 Pro + Boat Bassheads
₹6,498.00
₹9,289.00
30%

மலிவு விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த Tecno POP 6 Pro ஒரு சூப்பர் பெஸ்ட் சாய்ஸ் ஆகும். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 9,289 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,498 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் இதை நீங்கள் ரூ. 2,791 (30%) தள்ளுபடி உடன் வாங்கலாம்.

2. Tecno Spark Go 2021

Tecno Spark Go 2021 (Horizon Orange, 2GB RAM, 32GB Storage) | 5000mAh| 6.52" Display Smartphone
₹7,297.00
₹8,999.00
19%

இந்த Tecno Spark Go 2021 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,299 விலையில் வாங்க கிடைக்கிறது.

3. Tecno Spark 9

Tecno Spark 9 (Sky Mirror, 6GB RAM, 128GB Storage)| Upto 11GB Expandable RAM | 90Hz Refresh Rate | 6.6" HD+Display | 13MP Dual Camera | 5000mAh Battery | Helio G37 Gaming Processor
₹9,499.00
₹13,499.00
30%

டெக்னோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் தான் இந்த Tecno Spark 9 மாடலாகும். இந்த போனின் அசல் விலை ரூ. 13,499 ஆகும். இன்றைய சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 9,499 என்ற விலையில் வாங்கலாம். இந்த விலையில் 11ஜிபி ரேம் வழங்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

4. Tecno POVA 3

Tecno POVA 3 (Electric Blue, 6GB RAM, 128GB Storage)| 7000mAh Battery |33W Fast Charger | 6.9" FHD+ Display | 90 Hz Refresh Rate | 50MP Triple Camera | Helio G88 Gaming Processor
₹13,199.00
₹15,999.00
18%

இதுவும் சமீபத்தில் POVA சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் பெஸ்டான விஷயம் என்றால் இது 7000mah பேட்டரி உடன் வருகிறது. இந்த சாதனத்தின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இப்போது கிடைக்கும் சலுகையை சரியாக பயன்படுத்திக்கொண்டால், இந்த சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 13,199 என்ற விலையில் வாங்கலாம்.

5. Tecno Camon 19 Pro Mondrian

Tecno Camon 19 Pro Mondrian (8GB RAM,128GB Storage)| Industry First 64MP RGBW+(G+P) with OIS+50MP+2MP Triple Camera | 6.8" FHD+ Display | 120Hz Refresh Rate | 33W Charger
₹17,999.00
₹24,999.00
28%

பார்த்தவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கூடிய ஒரு ஸ்மார்ட்போன் மாடல் தான் உங்களுக்கு வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயம் இந்த Tecno Camon 19 Pro Mondrian மாடலை தான் தேர்வு செய்ய வேண்டும். இந்த போனின் அசல் விலை ரூ. 24,999 ஆகும். இது ஸ்பெஷல் எடிஷன் மாடலாக இருந்தாலும், இன்று கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 17,999 என்ற விலைக்கு வாங்கலாம்.

6. Tecno Phantom X

Tecno Phantom X Iceland Blue (8GB+256GB) |Ultra Flagship Curved Display |Flexible AMOLED Screen| 50MP Camera with 108MP Ultra HD Mode | 48MP+8MP Selfie | in-Display FP Sensor | Heat Pipe Cooling
₹25,999.00
₹32,999.00
21%

பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் அனுபவம் வேண்டுமா? அப்படியானால், இந்த Tecno Phantom X ஸ்மார்ட்போன் தான் உங்களுக்கான ரைட் சாய்ஸ். இந்த டிவைஸின் அசல் விலை ரூ. 32,999 ஆகும். ஆனால், தற்போதைய சலுகையில் ஒரு பகுதியாக இதை நீங்கள் வெறும் ரூ. 25,999 என்ற விலையில் வாங்கலாம். இந்த போனில் 108MP கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Read more about:
Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X