ப்ரொபெஷனல் Gamer ஆக வேண்டுமா? இந்த டாப் பெஸ்ட் Smartphone ப்ளூடூத் கேமிங்பேட் வாங்குங்க.!

ப்ரொபெஷனல் கேம்மராக வேண்டுமா? இந்த டாப் பெஸ்ட் Smartphone ப்ளூடூத் கேமிங்பேட் வாங்குங்க.!

ஸ்மார்ட்போன் கேம்கள் மிக தீவிரமாக விளையாடும் கேம்மரா (Gamer) நீங்கள்? PUBG, Call Of Duty, Free Fire என்று பல கேம்களை விளையாடும் ஒரு முரட்டுத்தனமான பிளேயரா (Player) நீங்கள்? அப்படியானால், கண்டிப்பாக உங்கள் ஸ்மார்ட்போன் கேமிங் அனுபவத்தை அடுத்த லெவல்லிற்கு எடுத்த செல்ல, உங்களிடம் இந்த கேமிங் கேட்ஜெட்கள் (Gaming Gadgets) இருக்க வேண்டியது கட்டாயம். காரணம், இது உங்கள் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, உங்களை ஒரு ப்ரொபெஷனல் கேம்மர் (Professional Gamer) போல உணர செய்கிறது.

ப்ரொபெஷனல் Gamer ஆக வேண்டுமா? டாப் Smartphone கேமிங்பேட் வாங்குங்க.!

ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேமிங் விளையாடும் போது, நாம் சந்திக்கக் கூடிய சில சிக்கல்கள் இருக்கிறது. இதில் முதல் விஷயம் நம்முடைய ஸ்மார்ட்போன் விரைவாக சூடாகிவிடும். அந்த சூட்டுடன், தொடர்ந்து கேம் விளையாடுவது போனிற்கும் உங்களுக்கும் நல்லதல்ல என்பதனால் ஸ்மார்ட்போன் கூலிங் பேன் கேட்ஜெட் (Smartphone Cooling Fan Gadget) உங்களிடம் இருப்பது அவசியமாகும். அதேபோல், உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன் கேமிங் ஜாய்ஸ்டிக் (Smartphone Gaming Joystick) இருப்பது சிறப்பானதாகும். இவற்றை இப்போது சலுகையுடன் எப்படி வாங்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

1. KXXO® Durable New PUBG Mobile Game 6 Fingers Operation Joystick

KXXO® Durable New PUBG Mobile Game 6 Fingers Operation, Joystick Remote Grip Shooting Aim Keys Controller with L1R1 L2R2 Triggers for 4.7-6.5-inch Android iOS Cellphone Gamepad Accessories
₹295.00
₹1,299.00
77%

இது ப்ளூடூத் இணைப்புடன் உங்கள் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப், போன்ற சாதனங்களுடன் இணைக்கக் கூடியது. சிறந்த கேமிங் அனுபவத்திற்கு இந்த டிவைஸ் உங்களிடம் இருப்பது அவசியம். இதன் அசல் விலை ரூ.1,299 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் மூலம், இது வெறும் ரூ. 295 விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது இப்போது 77% தள்ளுபடி கிடைக்கிறது.

2. Unifree L1 R1 Gaming 5 in 1 Pubg Triggers Joystick

Unifree L1 R1 Gaming 5 in 1 Pubg Triggers Joystick Controller for Android/iOS Mobile PUBG/Fortnite/Rules of Survival (Black/Red)
₹399.00
₹999.00
60%

இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய 2 ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வேலை செய்கிறது. இது PUBG, Fortnite போன்ற கேம்களுக்கான ஆதரவுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 999 ஆகும். ஆனால், தற்போது கிடைக்கும் 60% சலுகையின் மூலம் வெறும் ரூ. 399 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது.

3. SpinBot BattleMods F1 | Mobile Gaming Triggers

SpinBot BattleMods F1 | Mobile Gaming Triggers | Capacitive Conduction | For BGMI/Free Fire/COD Mobile/Apex Legends Mobile - (Black)
₹649.00 (₹649.00 / count)
₹1,499.00
57%

இது BGMI/Free Fire/COD Mobile/Apex Legends போன்ற கேம்களுக்கான அணுகலுடன் வருகிறது. இது ஸ்ட்ரெச்சபிள் அம்சத்துடன் வருவதனால், உங்கள் போன் சைஸ் ஏதுவாக இருந்தாலும் சரி, இது கச்சிதமாகப் பொருந்தும். இதன் அசல் விலை ரூ. 1,499 ஆகும். இன்றைய சலுகையின் மூலம் இது ரூ. 850 (57%) என்ற தள்ளுபடிக்குப் பிறகு வெறும் ரூ. 649 விலையில் வாங்கக் கிடைக்கிறது.

4. K21 Gun Trigger PUBG Mobile Game Controller 4 Finger Operations Gamepad

Yashasvi K21 Gun Trigger PUBG Mobile Game Controller 4 Finger Operations/Fast Shooting L1R1 Button Gamepad with Honey Bee Automatic Mobile Gamepad PUBG Sensitive Trigger PUBG Mobile.
₹799.00
₹999.00
20%

ப்ரொபெஷனல் கேம்மர் லுக் உடன் சிறந்த கேமிங் அனுபவம் வேண்டுமா? அப்போ, இந்த கேம் பேட் தான் உங்களுக்குத் தேவையானது. ஷூட்டிங் பட்டன், உறுதியான கிரிப் உடன், இந்த கேமிங் பேட் மிகவும் சிறப்பான தோற்றத்தில் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 999 ஆகும். இப்போது கிடைக்கும் சலுகையின் மூலம், இதை வெறும் ரூ. 799 விலையில் வாங்கலாம்.

5. GROFL Mobile Phone Radiator Cold Wind Handle Fan

GROFL Mobile Phone Radiator Cold Wind Handle Fan, 3 Seconds Cooling Semiconductor Heatsink Phone Radiator with Fan for Gaming Lives Watch Videos.-(Black)
₹979.00
₹999.00
2%

ஸ்மார்ட்போனில் கேம் விளையாடும் போது கண்டிப்பாக ஓவர் ஹீட்டிங் சிக்கலை நாம் கட்டாயம் சந்தித்திருப்போம். இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க உங்களுக்கு கட்டாயம் ஒரு கூலிங் பேன் இருப்பது அவசியமானது. இது அணைத்து மடல்களுடனும் பொருந்தக் கூடியது. இதன் அசல் விலை ரூ. 999 மட்டுமே. ஆனால், இது இப்போது வெறும் ரூ. 997 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது பெரியளவில் இப்போது சலுகை கிடைக்கவில்லை என்றாலும், இதை வெயிட் செய்து வாங்கலாம்.

7. CLAW Shoot Bluetooth Mobile Gamepad Controller

CLAW Shoot Bluetooth Mobile Gamepad Controller for Android Phones, Tablets & Windows PC, Laptops with Button Mapping Feature, Detachable Mobile Holder, 8 Hours Play Time & Rubberized Textured Grip
₹1,849.00
₹2,490.00
26%

இருப்பதிலேயே மிக சிறந்த கேமிங் பேட் அல்லது ஸ்மார்ட்போன் ஜாய்ஸ்டிக் என்றால் அது இந்த CLAW Shoot Bluetooth Mobile Gamepad Controller மட்டும் தான். மிரட்டலான கண்ட்ரோல் உடன் சிறப்பான அனுபவத்தை வழங்க இது தரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது Android Phones, Tablets & Windows PC, Laptops என்ற பல டிவைஸ்களில் வேலை செய்கிறது. கூகிள் பிளே ஸ்டோரில் இருக்கும் பல ஆன்லைன் கேம்களை இது ஆதரிக்கிறது. இதன் அசல் விலை ரூ. 2,490 ஆகும். ஆனால், சலுகையுடன் ரூ. 1,849 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த கேட்ஜெட்கள் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன் கேமிங் அனுபவத்தைச் சிறப்பாக்குங்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X