Home
Deal of the day

ரூ. 6,299 விலை முதல் இப்படி பெஸ்டான போன்லாம் வாங்கலாமா? கலக்கலான Tecno தள்ளுபடி!

கம்மி விலையில் ஒரு நம்பகமான பிராண்டில் இருந்து பெஸ்டான அம்சங்களுடன், ஒரு ஸ்மார்ட்போனில் எல்லாமே பெஸ்டாக இருக்க வேண்டுமா? அப்போ, நீங்கள் கட்டாயம் Tecno பிராண்டிற்கு தான் செல்ல வேண்டும். Tecno பிராண்ட் சமீபத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணமே, இந்த பிராண்ட் குறைந்த விலையில் சிறப்பான அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை சிறந்த முறையில் விற்பனை செய்து வருகிறது.

ரூ. 6,299 விலை முதல் இப்படி பெஸ்டான போன்லாம் வாங்கலாமா? Tecno தள்ளுபடி

உங்களுக்காகக் குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் கிடைக்கும் Tecno ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்குத் தொகுத்துள்ளோம். உங்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் இந்த பட்டியலில் இருக்கிறதா என்று செக் செய்து பாருங்கள். இந்த பட்டியலில் சில குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே உள்ளிட்டுள்ளோம் என்பதனால், கூடுதல் விபரங்களுக்கு Amazon ஷாப்பிங் சைட்டை ஒரு முறை பார்வையிடுங்கள். சரி, வாங்க லிஸ்டிற்கு போகலாம்.

1. Tecno Pop 5 LTE


இருப்பதிலேயே இது தான் மிகவும் மலிவான விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 6,299 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 30% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் நீங்கள் ரூ.2,700 ஐ சேமிக்கலாம்.

2. Tecno Spark 9


அடுத்தபடியாக, குறைந்த விலையில் பெஸ்டான அம்சங்களுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இந்த Tecno Spark 9 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 11,499 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 8,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 26% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் நீங்கள் ரூ.3,000 சேவ் செய்ய முடியும்.

3. Tecno Spark 8C


குறைந்த விலையில் பெஸ்டான ரேம் வேண்டும் என்பவர்களுக்கு இந்த Tecno Spark 8C ஸ்மார்ட்போன் தான் சரியான சாய்ஸ். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 8,799 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 20% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் நீங்கள் ரூ.2,200 என்ற பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்.

4. Tecno Spark 8T


இந்த Tecno Spark 8T ஸ்மார்ட்போன் இப்போது அம்சோனில் சலுகையுடன் பெஸ்டான ரேட்டில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 12,999 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 8,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 31% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் நீங்கள் ரூ.4,000 வரை தாராளமாகச் சேமிக்கலாம்.

5. Tecno Spark 8 Pro


இந்த Tecno Spark 8 Pro ஸ்மார்ட்போன் மிரட்டலான கேமரா, பாஸ்ட் சார்ஜிங், சூப்பர் பெர்ஃபார்மன்ஸ் என்று அணைத்து அம்சங்களையும் குறைந்த விலையில் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 13,499 ஆகும். ஆனால், இப்போது சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் வெறும் ரூ. 9,299 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது உங்களுக்கு 31% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியின் மூலம் நீங்கள் ரூ.4,200 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

English summary
Tecno Smartphones Gets Unbelievable Offers And Deals Starting From Rs 6299 In Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X