Home
Deal of the day

மொத்த தீபாவளி ஆஃபர் இது.. 68 சதவீத தள்ளுபடியில் 50 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ.. 3 ஜிபி ரேம்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Great Indian Festival Sale) 68 சதவீத டிஸ்கவுண்ட் போக டிசிஎல் 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி (TCL 55 inch QLED Google TV) கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மட்டுமல்லாமல், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, கேம் மாஸ்டர், மல்டிபிள் ஐ கேர் போன்ற பிரீமியம் பீச்சர்களை மிட்-ரேஞ்ச் பட்ஜெட் விலையில் கொடுக்கிறது.

டிசிஎல் 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி விலை (TCL 55 inch QLED Google TV Price): இப்போது, அமேசான் தளத்தில் 68 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.34,990 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கிறது. ஆகவே, ரூ.32,990 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

மொத்த தீபாவளி ஆஃபர் இது.. 68 சதவீத தள்ளுபடியில் 50 இன்ச் QLED டிவி!

அதேபோல ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கும் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஈஎம்ஐ போன்ற சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைனில் (Metallic Bezel-Less Design) கிடைப்பதால், பிரீமியம் டிவி லுக்கை எதிர்பார்க்கலாம். மற்ற பீச்சர்கள் எப்படி?

டிசிஎல் 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (TCL 55 inch QLED Google TV Specifications): இந்த டிசிஎல் டிவி 55T8C மாடலாகும். 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக விஆர்ஆர் (VRR) போது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

டிஜிஎல் (DLG) போது 240Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் மற்றும் 4K எச்டிஆர் ப்ரோ (4K HDR Pro) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர் 10 (HDR 10), டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக பயோனிக் கலர் ஆப்டிமைசேஷன் டெக்னாலஜி (Bionic Color Optimization Technology) கிடைக்கிறது.

கியூஎல்இடி கலப்ஃபுல் குவாண்டம் கிரிஸ்டல் (QLED Colorful Quantum Crystal), மல்டிபிள் ஐ கேர் (Multiple Eye Care) வருகிறது. ஏஐபிகியூ ப்ராசஸர் (AiPQ Processor) கொடுக்கிறது. இந்த டிசிஎல் 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (64-bit Quad Core Processor) கிடைக்கிறது. 144Hz மோஷன் கிளாரிட்டி ப்ரோ (Motion Clarity Pro) உள்ளது.

மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 3 ஜிபி ரேம் கிடைக்கிறது. அதேபோல 32 ஜிபி மெமரி கொடுக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால், கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் குரோம்காஸ்ட் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பிளோ ஸ்டோரில் கிடைக்கும் ஒட்டுமொத்த ஓடிடி ஆப்கள் மற்றும் கேமிங் ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

கேமிங் பீச்சர்களை பார்க்கையில், கேம் மாஸ்டர் (Game Master) மற்றும் 288Hz கேம் அக்சிலரேட்டர் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டிசிஎல் 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவியின் ஆடியோவை பார்க்கையில், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 35W ஆடியோ அவுட் கிடைக்கிறது. 2 வருட வாரண்டி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL 55 inch QLED Google TV Gets 68 Percent Discount on Amazon Great Indian Festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X