ஸ்மார்ட்டிவினா இப்படி இருக்கனும்- சோனி, சாம்சங் ஸ்மார்ட்டிவிகளுக்கு அட்டகாச தள்ளுபடிகள்: அமேசான் அதிரடி!

அமேசான் சலுகை தின அறிவிப்பில் சோனி, சாம்சங், ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவிகளுக்கு கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

சோனி, சாம்சங் ஸ்மார்ட்டிவிகளுக்கு அட்டகாச தள்ளுபடிகள்: அமேசான் அதிரடி!

சோனி பிராவியா 43 இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி

Sony Bravia 108 cm (43 inches) Full HD Smart LED TV KDL-43W6603 (Black) (2020 Model)

சோனி பிராவியா 43 இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியானது சிறந்த தள்ளுபடியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது பிளாக் வண்ண விருப்பத்தில் 2020 மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.44,900 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.40,990 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையானது 13 மணிநேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 9 சதவீதம் அதவாது ரூ.3910 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது முழு எச்டி அளவிலான டிஸ்ப்ளே, 2 எச்டிஎம்ஐ போர்ட், ப்ளூ ரே அணுகல், கேமிங் கன்சோல், யூஎஸ்பி போர்ட்கள் உள்ளிட்டவைகள் உடன் வருகிறது. இது 20 வாட்ஸ் அவுட்புட், க்ளியர் ஆடியோ ப்ளஸ் டெக், ஸ்க்ரீன் மிரரிங், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, எச்டிஆர் கேமிங் ஆதரவுடன் வருகிறது.

சாம்சங் கிரிஸ்டல் 4கே சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி

Samsung 108 cm (43 inches) Crystal 4K Series Ultra HD Smart LED TV UA43AUE60AKLXL (Black) (2021 Model)

சாம்சங் கிரிஸ்டல் 4கே சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.52,900 என்ற விலையில் கிடைத்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.36,990 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படும் சலுகையானது 13 மணிநேரத்துக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது 43 இன்ச் ஸ்மார்ட்டிவியாகும், 4 கே சீரிஸ், அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, யூடியூப், ஹாட்ஸ்டார் ஆதரவோடு 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் 3 எச்டிஎம்ஐ போர்ட் இணைப்பு ஆதரவு, அல்ட்ரா எச்டி 4கே எல்இடி பேனல், ஒன் பில்லியன் கலர் அணுகலோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு கூடுதல் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

சோனி பிராவ்யா 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி

Sony Bravia 108 cm (43 inches) 4K Ultra HD Smart Android LED TV KD-43X74 (Black) (2021 Model) | with Alexa Compatibility

சோனி பிராவ்யா 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.66900 ஆக இருந்த நிலையில் இந்த டிவி அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.54990 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படும் சலுகையானது 14 மணிநேரத்துக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்டிவிக்கு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 43 இன்ச் அளவோடு, நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஈராஸ் நவ், ஜியோ சினிமா, சோனி லிவ், யூடியூப், ஹங்காமா, ஹாட்ஸ்டார் ஆகியவையின் அணுகலும் கிடைக்கிறது. இது 20 வாட்ஸ் அவுட்புட் பேஸ் ஸ்பீக்கர் டால்பி ஆடியோ ஆதரவோடு வருகிறது.

சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே ப்ரோ சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி

Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)

சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே ப்ரோ சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியானது 2021 மாடலாகும் இது கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.54900 ஆக இருந்த நிலையில் இந்த ஸ்மார்ட்டிவி சலுகை தின அறிவிப்பில் ரூ.38990 என்ற விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படும் சலுகையானது 13 மணிநேரத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 29% சலுகைகளோடு வருகிறது. இதற்கு ரூ.15910 என்ற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. 43 இன்ச் ஸ்மார்ட்டிவியானது கிரிஸ்டல் 4கே ப்ரோ அல்ட்ரா எச்டி டிவி ஆனது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது அல்ட்ரா எச்டி 4கே எல்இடி பேனல், 20 வாட்ஸ் அவுட்புட், டால்பி டிஜிட்டல் உடன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்களை இது கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 43 இன்ச் ஸ்மார்ட்டிவி

OnePlus 108 cm (43 inches) Y Series Full HD LED Smart Android TV 43Y1 (Black) (2020 Model)

ஒன்பிளஸ் 43 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ஒய் சீரிஸ் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 43ஒய் 1 ஸ்மார்ட்டிவியானது சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இது கருப்பு வண்ண விருப்பத்தில் 2020 மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.29,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சலுகை தின விலையில் இந்த டிவி ரூ.25,999 என கிடைக்கிறது. இந்த டிவிக்கான சலுகை 13 மணிநேரத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 43 இன்ச் அளவோடு, நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் ஆதரவோடு வருகிறது. இது நெட்பிளிக்ஸ், யூடியூப் அணுகல் ஆதரவோடு 20 வாட்ஸ் அவுட்புட் டால்பி அட்மாஸ், ஆண்ட்ராய்டு 9.0 மூலம் இயக்கப்படுகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X