1 இல்ல 3 Smartwatch கூட வாங்கலாம்.! 90% வரை தள்ளுபடி.! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!

இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் தேவைப்படும் மிக பிரபலமான கேட்ஜெட் ஆக ஸ்மார்ட் வாட்ச் (Smartwatch) சாதனங்கள் இருக்கிறது. குறிப்பாக இப்போது பெண்களுக்கு இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனங்கள் மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளன. சில வருடங்களுக்கு முன்பு, நூற்றில் இரண்டு நபர்கள் மட்டுமே ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது நிலைமையே தலைகீழாக இருக்கிறது.

1 இல்ல 3 Smartwatch கூட வாங்கலாம்.! 90% வரை தள்ளுபடி.!

இப்போது பெரும்பாலான மக்கள் கைகளில் நம்மால் இந்த குட்டி ஸ்மார்ட் டிவைஸை பார்க்க முடிகிறது. இதற்கான முக்கிய காரணம், அதிகப்படியான நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்குள் நுழைந்ததனால், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் பேண்ட் சாதனங்களின் விலைகள் மலிவாகிவுள்ளது. அதிலும் குறிப்பாக, இப்போது இவற்றின் மீது ஏராளமான சலுகையும், தள்ளுபடியும் கிடைப்பதால், அனைவரும் இந்த கேட்ஜெட்டை வாங்க முன்வந்துள்ளனர்.

1 இல்ல 3 Smartwatch கூட வாங்கலாம்.! 90% வரை தள்ளுபடி.!

உங்களுக்கும் ஒரு புது ஸ்மார்ட் வாட்ச் (Buy New Smartwatch) வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உடனே இப்போது கிடைக்கும் இந்த சிறப்பு சலுகையை விற்பனையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் ரூ.1000 இருந்தால் கூட, உங்களால் ப்ளூடூத் கால்லிங் அம்சத்துடன் இயங்கும் ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட் வாட்சை வாங்க முடியும் என்பதை மறக்காதீர்கள். ஒரு ஸ்மார்ட்வாட்ச் வாங்கும் விலையில், இப்போது உங்களால் இரண்டல்ல மூன்று டிவைஸ்களை கூட ஆர்டர் செய்ய முடியும். இந்த அரிய வாய்ப்பையும் நழுவவிடாதீர்கள். சரி, வாங்க எந்த ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ் என்ன சலுகை விலையில் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

1. pTron Force X10 Bluetooth Calling Smartwatch

Newly Launched pTron Force X10 Bluetooth Calling Smartwatch with 1.7" Full Touch Color Display, Real Heart Rate Monitor, SpO2, Watch Faces, 5 Days Runtime, Fitness Trackers & IP68 Waterproof (Pink)
₹999.00
₹5,999.00
83%

இது இந்தியாவில் ஒரு புதுவரவு ஸ்மார்ட்வாட்ச் சாதனமாகும். இந்த pTron Force X10 Bluetooth Calling Smartwatch டிவைஸின் அசல் விலை ரூ. 5,999 ஆகும். ஆனால், இன்றைய சிறப்பு தள்ளுபடியின் ஒரு பகுதியாக இது இப்போது வெறும் ரூ.999 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மீது 83% தள்ளுபடி கிடைப்பதால், உங்களுக்கு ரூ.5,000 மிச்சமாகிறது.

2. Zebronics DRIP Smart Watch with Bluetooth Calling

Zebronics DRIP Smart Watch with Bluetooth Calling, 4.3cm (1.69"), 10 built-in & 100+ Watch Faces, 100+ Sport Modes, 4 built-in Games, Voice Assistant, 8 Menu UI, Fitness Health & Sleep Tracker (Black)
₹1,699.00
₹6,499.00
74%

கேம் பிரியர்களுக்கான பெஸ்டான ஸ்மார்ட் வாட்ச் சாதனம் இந்த Zebronics DRIP Smart Watch மட்டும் தான். காரணம், இந்த வாட்சில் 4 இன்பில்ட் கேம்கள் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் இயங்கும் இந்த டிவைஸின் அசல் விலை ரூ.6,499 ஆகும். இன்றைய சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 1,699 என்ற விலையில் வாங்கலாம். இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ. 4,800 (74%) தள்ளுபடி செய்யப்படுகிறது.

3. Noise Pulse 2 Max Advanced Bluetooth Calling Smart Watch

Noise Pulse 2 Max Advanced Bluetooth Calling Smart Watch with 1.85'' TFT and 550 Nits Brightness, Smart DND, 10 Days Battery, 100 Sports Mode, Productivity Suite & Noise Health Suite - (Jet Black)
₹2,299.00
₹5,999.00
62%

குறைந்த விலையில் பெஸ்டான மற்றும் நம்பகமான ஸ்மார்ட் வாட்ச் என்றாலே எல்லோரும் Noise பிராண்டிற்கு தான் செல்கிறார்கள். அப்படியான ஒரு பிராண்டில் இருந்து ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ.5,999 ஆகும். இன்றே இதை வாங்க நினைத்தால் வெறும் 2,299 என்ற சலுகை விலையில், ரூ.3,700 தள்ளுபடியோடு இந்த ஸ்மார்ட் வாட்சை வாங்கலாம். இந்த சலுகை அடுத்த 3 நாள் நீடிக்கும்.

4. boAt Wave Call Smart Watch

boAt Wave Call Smart Watch, Smart Talk with Advanced Dedicated Bluetooth Calling Chip, 1.69” HD Display with 550 NITS & 70% Color Gamut, 150+ Watch Faces, Multi-Sport Modes,HR,SpO2(Caribbean Green)
₹1,699.00
₹7,990.00
79%

Noise பிராண்ட் போல boAt நிறுவனமும் இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் விலை ரூ. 7,990 ஆகும். சலுகையின் ஒரு பகுதியாக இது இப்போது வெறும் ரூ. 1,699 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொண்டால், உங்களுக்கு ரூ.6,291 (79%) தள்ளுபடி கிடைக்கிறது.

5. Fire-Boltt Ninja Call Pro Dual Chip Bluetooth Calling Smartwatch

Fire-Boltt Ninja Call Pro Dual Chip Bluetooth Calling Smartwatch, AI Voice Assistance 1.69 HD Display, 100 Sports Modes, with SpO2 & Heart Rate Monitoring, 240*280 Pixel High Resolution
₹1,799.00
₹17,999.00
90%

இன்றைய சிறப்பு விற்பனையில் அதிக தள்ளுபடி கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச் சாதனம் இந்த சாதனம் மட்டும் தான். Fire-Boltt Ninja Call Pro மீது 90% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்சின் அசல் விலை ரூ. 17,999 ஆகும். ஆனால், 90% தள்ளுபடியில், உங்களுக்கு ரூ. 16,200 தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த டிவைஸ் இன்று வெறும் ரூ. 1,799 என்ற நம்ப முடியாத விலையில் கிடைக்கிறது. உண்மையில் இது யாருக்கும் கிடைக்காத லக்கி சான்ஸ் தான்.

6. Noise ColorFit Pro 4 Advanced Bluetooth Calling Smart Watch

Noise ColorFit Pro 4 Advanced Bluetooth Calling Smart Watch with 1.72" TruView Display, Fully-Functional Digital Crown, 311 PPI, 60Hz Refresh Rate, 500 NITS Brightness (Charcoal Black)
₹2,998.00
₹5,999.00
50%

உங்களுக்கு பெஸ்டான லுக் உடன் ஒரு தரமான ஸ்மார்ட் வாட்ச் டிவைஸை வாங்க நினைக்கிறீர்கள் என்றால், உங்கள் சாய்ஸ் இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனமாகத் தான் இருக்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 5,999 என்றாலும், இன்றைய சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ.2,998 என்ற விலையில் வாங்கிட முடியும். பெஸ்டான டிஸ்பிளே, 150+ வாட்ச் பேஸ், நீடித்து நிலைக்கும் பேட்டரி என்று எல்லாமே இதில் பெஸ்டாக அமைந்துள்ளது.

7. Fire-Boltt Ring 3 Bluetooth Calling Smartwatch

Fire-Boltt Ring 3 Bluetooth Calling Smartwatch 1.8" Biggest Display, Voice Assistance,118 Sports Modes, in Built Calculator & Games, SpO2, Heart Rate Monitoring
₹2,999.00
₹9,999.00
70%

ப்ளூடூத் கால்லிங் அம்சம், வாய்ஸ் அசிஸ்டன்ட், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் கேம்ஸ், ஹார்ட் மானிட்டர், SpO2, ஸ்லீப் மானிட்டர் என்று பல அம்சங்களை இந்த ஸ்மார்ட் வாட்ச் பேக் செய்துள்ளது. இதன் அசல் விலை ரூ.9,999 ஆகும். ஆனால், இந்த பண்டிகை கால சிறப்புச் சலுகையாக வெறும் ரூ. 2,998 என்ற விலைக்கு இதை நீங்கள் வாங்கலாம். இந்த சலுகை அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை மறக்காதீர்கள்.

பெண்களுக்கு ஸ்மார்ட்வாட்ச் சாதனம் மிகவும் பயனுள்ளதாய் அமைகிறது என்று பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.. அதற்கான காரணம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பெண்களுக்கான உடல் ஆரோக்கியம் குறித்த தகவலை இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் அடிக்கடி நோட்டிபிகேஷன் மூலம் தெரியப்படுத்துகின்றன.

குறிப்பாக, பெண்களின் மாதவிடாய் தேதி மற்றும் உடல் எடைக்கு ஏற்ற ஸ்டெப் கவுண்ட் போன்ற தகவலைச் சரியாகித் தெரிவிக்கிறது. இது உண்மையில், பெரிதும் பயனளிப்பதாகப் பெண்களே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, இந்த தீபாவளிக்கு ஒரு புது ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை உடனே ஆர்டர் செய்யுங்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X