இன்னும் ஒரே நாள்தான்- 69% தள்ளுபடி பாஸ் மிஸ் பண்ணாதிங்க: அமேசான் அதிரடி தள்ளுபடி!
அமேசானில் ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் வயர்லெஸ் இயர்பட்ஸ், ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியானது அதிகபட்சமாக ஒரு நாளுக்குள் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபயர் போல்ட் பீஸ்ட் எஸ்பிஓ2 ஸ்மார்ட் வாட்ச்
ஃபயர் போல்ட் பீஸ்ட் எஸ்பிஓ2 ஸ்மார்ட் வாட்ச்-க்கு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது ரூ.7999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.2499 என்ற விலையில் வருகிறது. இந்த தள்ளுபடி சலுகையானது 1 நாட்களில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 69% தள்ளுபடி உடன் அதாவது ரூ.5500 என்ற விலைக்குறைப்புடன் வருகிறது. ஃபயர் போல்ட் பீஸ்ட் எஸ்பிஓ2 ஸ்மார்ட் வாட்ச் ஆனது தொழில்நுட்பத்துடன் பெரிய டிஸ்ப்ளே ஆதரவோடு, முழு டச் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ரத்த ஆக்ஸிஜன் மானிட்டர் உடன் வருகிறது. ஹார்ட் ரேட் மானிட்டர், நீடித்த பேட்டரி ஆயுள் வசதியோடு வருகிறது. 1.69 இன்ச் எச்டி முழு டச், 500 நிட்ஸ் பிரகாசம், எஸ்பிஓ2 ஆக்ஸிஜன், ஹார்ட் ரேட் மானிட்டர், 8 நாட்கள் பேட்டரி ஆயுள் உடன் வருகிறது.
ஃபயர் போல்ட் 360 எஸ்பிஓ2 முழு டச்
ஃபயர் போல்ட் 360 எஸ்பிஓ2 முழு டச் பெரிய டிஸ்ப்ளே ரவுண்ட் ஸ்மார்ட் வாட்ச் உடன் வருகிறது. 8 நாட்கள் நீடித்த பேட்டரி ஆயுள், ஐபி67 வாட்டர் ரெசிஸ்டெண்ட் பிளட் ஆக்ஸிஜன் மற்றும் ஹார்ட் ரேட் மானிட்டரிங் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.8999 ஆக இருந்த நிலையில் தற்போது சிறந்த தள்ளுபடியுடன் அதாவது ரூ.2499 என்ற விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 72% அதாவது ரூ.6500 தள்ளுபடி உடன் வருகிறது. இந்த தள்ளுபடியானது இன்னும் 1 நாட்களுக்கு மட்டுமே இருக்கிறது. 360 டிகிரி ரொட்டேட்டிங் மெனு, எச்டி மிகப்பெரிய ஸ்க்ரீன் முழு டச், கையில் கட்டியப்படி ப்ளே கேம் ஆதரவு, எஸ்பிஓ2 ஹார்ட் ரேட், மல்டி ஸ்போர்ட் டிராக்கிங் வசதியோடு வருகிறது.
போட் ராக்கர்ஸ் 255 இன்-இயர் இயர்போன்
போட் ராக்கர்ஸ் 255 இன்-இயர் இயர்போன் ஆனது 8 மணிநேர பேட்டரி ஐபிஎக்ஸ்5 ஆதரவோடு வருகிறது. இந்த ப்ளூடூத் இயர்பட்ஸ் ஆனது ரூ.2999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ப்ளூடூத் இயர்பட்ஸ் சிறந்த தள்ளுபடி விலையில் அதாவது ரூ.799 என கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் ஆனது 73% தள்ளுபடி அதாவது ரூ.2191 என்ற விலைக்குறைப்புடன் வருகிறது. 8 மணிநேர பேட்டரி ஆயுள், டிரைவர் டைப், ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம், ஸ்டைலிஷ் அம்சம், அழைப்பு எடுக்கும் ஆதரவு, சிரி, கூகுள் வாய்ஸ் கட்டுப்பாட்டு அம்சம் உள்ளிட்டவைகளோடு வருகிறது.
நாய்ஸ் பட்ஸ் விஎஸ் 103 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்
நாய்ஸ் பட்ஸ் விஎஸ் 103 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது 18 மணிநேர ப்ளேடைம் ஹைப்பர் சின்க் டெக்னாலஜி, முழு டச் கண்ட்ரோல் ஆதரவோடு வருகிறது. இந்த பட்ஸ் ஆனது ரூ.2999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த பட்ஸ் சிறந்த சலுகை விலையில் ரூ.1099 ஆக கிடைக்கிறது. இந்த சலுகையானது 13 மணிநேர தள்ளுபடி உடன் கிடைக்கிறது. இந்த நாய்ஸ் பட்ஸ் 63% தள்ளுபடியுடன் அதாவது ரூ.1900 விலைக்குறைப்புடன் வருகிறது. இது சிங்கிள் சார்ஜ் ஆதரவோடு 10 மிமீ ஸ்பீக்கர் டிரைவர் அணுகலோடு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12999 ஆக இருந்த நிலையில் தற்போது சிறந்த தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9499 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமராக்கள் என நான்கு கேமராக்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது.
ரெட்மி 9 ஸ்மார்ட்போன்
ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்கை ப்ளூ வண்ண விருப்பத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.10,999 ஆக இருந்த நிலையில் தற்போது சிறந்த தள்ளுபடி விலையில் ரூ.8499 என கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது இன்னும் 13 மணிநேரத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 23% சலுகையோடு அதாவது ரூ.2500 விலைக்குறைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications