வீட்டை ஸ்மார்ட்ஹோமாக மாற்றும் நேரம்: ஸ்மார்ட்ஹோம் சாதனங்களுக்கு அமேசானில் 66% தள்ளுபடி!

தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பல கட்டங்கள் முன்னேறி வருகிறது. அதற்கேற்ப மக்களும் அப்டேட் ஆகி வருகின்றனர். ஸ்மார்ட்போன், லேப்டாப், ப்ளூடூத் இணைப்பு சாதனங்கள் இதையெல்லாம் தாண்டி வீட்டையே ஸ்மார்ட்ஹோமாக மாற்றுவதற்கு பல்வேறு சாதனங்கள் இருக்கிறது. இந்த சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருந்த அதன் விலை காரணமாக வாங்காமல் இருந்தால் தற்போது இவைகளை வாங்கலாம் காரணம் அமேசானில் ஸ்மார்ட்ஹோம் சாதனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகினறன.

சரியான நேரம்- ஸ்மார்ட்ஹோம் சாதனங்களுக்கு அமேசானில் 66% தள்ளுபடி!

அமேசான் எக்கோ டாட்

Echo Dot (3rd Gen, Black) + Wipro 9W LED Smart Color Bulb combo - Works with Alexa - Smart Home starter kit
₹2,199.00
₹6,598.00
67%

அமேசான் எக்கோ டாட் மூன்றாவது தலைமுறை சாதனமாக இருக்கிறது. இது கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. இதனுடன் விப்ரோ 9 வாட்ஸ் எல்இடி ஸ்மார்ட் கலர் பல்ப் காம்போவாக வருகிறது. இதன் விலை ரூ.6598 ஆக இருந்த நிலைியல் தற்போது இந்த எக்கோ டாட் மற்றும் எல்இடி ஸ்மார்ட் லைட் இரண்டும் சேர்த்து ரூ.2199 என்ற விலையில் வாங்கலாம். இந்த சாதனங்களுக்கு 66 சதவீதம் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த சாதனங்கள் ரூ.4399 விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த காம்போவில் எக்கோ டாட் மற்றும் விப்ரோ 9வாட்ஸ் ஸ்மார்ட் கலர் பல்ப் உடன் வருகிறது. அலெக்ஸாவுடன் தொலைபேசியில் இணைத்து சாதனங்களை கண்ட்ரோல் செய்லாம். இது வைஃபை மூலம் இயங்கும், இந்த லைட்டை தேவைக்கேற்ப மங்கலாக்கலாம் வெளிச்சமாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. Amazon Prime Music, Spotify, JioSaavn, Gaana அல்லது Apple Music ஆகியவை மூலம் தங்களுக்கு பிடித்தமான பாடல்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.

ஃபயர் டிவி ஸ்டிக் லைட்

Fire TV Stick Lite with Alexa Voice Remote Lite | Stream HD Quality Video | No power and volume buttons
₹1,799.00
₹3,999.00
55%

ஃபயர் டிவி ஸ்டிக் லைட் ஆனது அலெக்சா வாய்ஸ் ரிமோட் லைட் ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.3999 ஆக இருந்த நிலையில் இந்த சாதனத்தை அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.1799 ஆக கிடைக்கிறது. இந்த சலுகையானது 13 மணிநேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்சா வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் உடன் வரும் ஃபயர் டிவிஸ ஸ்டிக் மூலமாக எச்டி குவாலிட்டி வீடியோவை ஸ்ட்ரீம் செய்யலாம். இந்த சாதனத்துக்கு 55% தள்ளுபடிகள் அதாவது ரூ.2200 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபயர் ஸ்டிக் மூலமாக முழு எச்டி தரத்தை வேகமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

எக்கோ டாட் நான்காம் தலைமுறை சாதனம்

Echo Dot (4th Gen, 2020 release)| Smart speaker with Alexa (Black)
₹3,649.00
₹4,499.00
19%

எக்கோ டாட் நான்காம் தலைமுறை சாதனமானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை ஆனது ரூ.4499 ஆக இருந்த நிலையில் அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த சாதனத்தை ரூ.3649 ஆக இருக்கிறது. இந்த சலுகை அறிவிப்பானது இன்னும் 13 மணிநேரத்துக்கு மட்டுமே இருக்கிறது. இது கருப்பு, ப்ளூ, வெள்ளை என மூன்று வண்ண விருப்பத்தில் வருகிறது. சலுகையில் இந்த சாதனத்தை 19 சதவீத தள்ளுபடியுடன் வாங்கலாம், ரூ.850 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எக்கோ டாட் சாதனமானது ஸ்மார்ட் ஸ்பீக்கர் வசதியோடு வருகிறது. அமேசான் பிரைம் மியூசிக், ஸ்பாடிஃப, ஜியோ சாவ்ன், கானா ஆப்பிள் மியூசிக் மூலம் பல்வேறு மொழி பாடல்களை ஸ்ட்ரீம் செய்யலாம். அமேசான் அலெக்சா மூலம் பல்வேறு சாதனங்களை கட்டுப்படுத்தலாம்.

ஃபயர் டிவி ஸ்டிக் மூன்றாவது தலைமுறை சாதனம்

Fire TV Stick (3rd Gen, 2021) with all-new Alexa Voice Remote (includes TV and app controls) | HD streaming device | 2021 release
₹2,399.00
₹4,999.00
52%

ஃபயர் டிவி ஸ்டிக் மூன்றாவது தலைமுறை சாதனமானது 2021 மாடலாகும். இந்த சாதனமானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.4999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனத்தை அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.2399 ஆக இருக்கிறது. இந்த சாதனமானது டிவி மற்றும் ஆப் கண்ட்ரோல் வசதியோடு வருகிறது. இதன் மூலம் எச்டி ஸ்ட்ரீமிங் செய்யலாம். இந்த சலுகையானது இன்னும் 13 மணி நேரத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த சாதனத்தின் மூலம் முழு எச்டி வீடியோவை ஃபாஸ்ட் ஸ்ட்ரீமிங் செய்யலாம். டால்பி அட்மாஸ் ஆடியோ ஹோம் தியேட்டர் டிவைஸ் வெளியீட்டை இது கொண்டுள்ளது.

ஃபயர் டிவி ஸ்டிக் லைட் ப்ளஸ்

Fire TV Stick Lite + Panasonic EVOLTA Alkaline AAA Batteries (6 Pack) Combo
₹1,999.00
₹4,251.00
53%

ஃபயர் டிவி ஸ்டிக் லைட் ப்ளஸ் ஆனது பானாசோனிக் எவோல்டா அல்காலைன் டிரிபிள் ஏ பேட்டரி உடன் வருகிறது. இது 6 பேக் காம்போ ஆகும். இந்த சாதனத்தின் விலை ரூ.4251 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனத்தை அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.1999 என வாங்கலாம். இந்த சாதனத்தை 53 சதவீதம் தள்ளுபடியுடன் வாங்கலாம். அதாவது இந்த சாதனத்துக்கு ரூ.2252 என்ற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X