பல்ப் வாங்கலயா?- தூரத்தில் இருந்தே கட்டுப்படுத்தலாம்: ஸ்மார்ட் பல்ப் ரூ.379 முதல்: அமேசான் அட்டகாச சலுகை!

கேஜெட்கள் பட்டியலில் ஸ்மார்ட் பல்புகளுக்கு என்று பிரதான இடமே இருக்கிறது. ஸ்மார்ட் பல்ப்கள் நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்குகின்றன. அதோடு நம் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இருக்கின்றன. ஒரு ஸ்மார்ட் பல்ப் ஆனது ஸ்மார்ட் சாதனத்தின் மூலம் தொலைவில் இருந்தபடியே ஒளியை கட்டுப்படுத்தி தனிப்பயனாக்க உதவுகிறது. ஸ்மார்ட் பல்ப் வாங்க திட்டமிட்டு அதற்கான தளத்தை தேடுபவராக நீங்கள் இருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் அமேசான் தளத்தில் பல பிராண்ட்களின் ஸ்மார்ட் பல்ப்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிலிப்ஸ் விஜ் வைஃபை எனபில் லைட்டை தற்போது ரூ.649 என்ற விலையில் வாங்கலாம், அதேபோல் பானாசோனிக் வைஃபை இயக்கப்பட்ட ஸ்மார்ட் எல்இடி பல்ப்பை வெறும் ரூ.599 என்ற விலையில் வாங்கலாம். இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் பல்புகளுக்கு அமேசான் தளத்தில் 70% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கிடைக்கும் கூடுதல் நிறுவனங்களின் ஸ்மார்ட் பல்ப்கள் மற்றும் அதற்கான தள்ளுபடிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பல்ப் வாங்கலயா?- ஸ்மார்ட் பல்ப் ரூ.379 முதல்: அமேசான் அட்டகாச சலுகை!

Wipro NS 9400 9-watt B22 WiFi Smart LED பல்ப்

wipro NS9400 9-Watt B22 WiFi Smart LED Bulb with Music Sync Compatible with Amazon Alexa and Google Assistant ( Warm White/Neutral White/White, Standard )
₹699.00
₹2,099.00
67%

இந்த ஸ்மார்ட் எல்இடி பல்ப் அசல் விலை ஆனது ரூ.2099 ஆக இருந்த நிலையில் தற்போது சலுகை விலையாக ரூ.1400 என விலைக் குறைக்கப்பட்டு தற்போது ரூ.699 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் எல்இடி பல்ப்-க்கு 67% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ரூ.2099 என்ற விலையில் கிடைத்த பல்ப் தற்போது ரூ.699-க்கு கிடைப்பது என்பது சிறந்த தள்ளுபடி ஆகும். ஸ்மார்ட் பல்ப் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான தேர்வாகும்.

Helia 9watt Wi-Fi B22B ஸ்மார்ட் பல்ப்

Helea 9 Watts Wi-Fi B22B Smart Bulb Compatible with Alexa & Google Assistant (Warm White, Pack of 1)
₹599.00
₹1,999.00
70%

Helia 9watt Wi-Fi B22B ஸ்மார்ட் பல்ப் அசல் விலை ரூ.1999 ஆக இருந்த நிலையில் தற்போது வெறும் ரூ.599 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் பல்ப் வாங்குவதன் மூலம் ரூ.1400 தள்ளுபடி பெறலாம். இதற்கு 70% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் பல்ப் வாங்க திட்டமிட்டு காத்திருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட் பல்ப்-க்கு 70% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Philips Vis Wi-Fi Enabled B22 9-Watt எல்இடி ஸ்மார்ட் பல்ப்

Philips Wiz Wi-Fi Enabled B22 9-Watt LED Smart Bulb, Compatible with Amazon Alexa and Google Assistant(16M Colours +Shades Of White + Dimmable + Tunable)
₹702.90
₹1,999.00
65%

Philips Vis Wi-Fi Enabled B229-Watt ஸ்மார்ட் பல்ப் ஆனது அசல் விலை ரூ.1999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் பல்ப்பை ரூ.704 என வாங்கலாம். இதன் மூலம் ரூ.1350 வரை சேமிக்கலாம். இந்த ஸ்மார்ட் பல்புக்கு 66% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட் பல்ப்பை அமேசான் தளத்தில் 66% சலுகையோடு வாங்கலாம்.

Philips Wiz Smart Wi-Fi LED பல்ப்

Philips Wiz Smart WI-Fi LED Bulb E27 9-Watt, Compatible with Amazon Alexa and Google Assistant (Pack of 1)
₹699.00
₹1,999.00
65%

Philips Wiz Smart Wi-Fi LED பல்ப் ஆனது அமேசான் தளத்தில் 65% தள்ளுபடி விலையுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் பல்ப் ஆனது ரூ.1999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் பல்ப்-க்கு ரூ.1300 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.1999-க்கு விற்கப்பட்ட ஸ்மார்ட் பல்ப் தற்போது ரூ.699 என்ற விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

MI LED ஸ்மார்ட் கலர் பல்ப் (B22)

Mi LED Smart Color Bulb (B22) - (16 Million Colors + 11 Years Long Life + Compatible with Amazon Alexa and Google Assistant)
₹799.00
₹999.00
20%

MI LED ஸ்மார்ட் கலர் பல்ப் (B22) ஆனது அமேசான் தளத்தில் 20% தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் பல்ப் ஆனது ரூ.999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் பல்ப் ஆனது ரூ.799 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் பல்ப்-க்கு அமேசான் தளத்தில் 20% தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்மார்ட் பல்ப் எம்ஐ-ன் சிறந்த தயாரிப்பாகும்.

பானாசோனிக் வைஃபை எனபில் ஸ்மார்ட் எல்இடி பல்ப்

Panasonic WiFi Enabled Smart LED Bulb B22 9-Watt (16 Million Colors) (Compatible with Amazon Alexa and Google Assistant), Pack of 1, RGB (PBUM27090)
₹599.00
₹1,650.00
64%

பானாசோனிக் வைஃபை எனபில் ஸ்மார்ட் எல்இடி பல்ப் பி22 9 வாட் பல்ப் ஆனது ரூ.1650 என விற்கப்பட்ட நிலையில் இதற்கு ரூ.1051 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு தற்போது இந்த ஸ்மார்ட் பல்ப் ரூ.599 என கிடைக்கிறது. பானோசோனிக் வைஃபை ஸ்மார்ட் எல்இடி பல்ப் ஆனது தற்போது 64% தள்ளுபடியுடன் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

Havells Glamax Smart B22 9W பல்ப்

Havells Glamax Smart B22 9 Watt Bulb, WiFi Enabled Compatible with Alexa and Google Assistant (Pack of 1, RGB and Shades of White)
₹699.00
₹1,999.00
65%

Havells Glamax Smart B229W பல்ப் ஆனது அசல் விலை ரூ.1999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் பல்ப்புக்கு ரூ.1289 தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு தற்போது ரூ.710 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் பல்ப் ஆனது 64% சலுகையுடன் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட் எல்இடி பல்ப்பை சிறந்த தள்ளுபடி விலையுடன் வாங்கலாம்.

விப்ரோ என்இ9001 9 வாட்ஸ் பி22 எல்இடி பல்ப்

wipro NE9001 9 Watts B22 LED White Emergency Bulb (White)
₹379.00
₹790.00
52%

விப்ரோ என்இ9001 9 வாட்ஸ் பி22 எல்இடி பல்ப் ஆனது ரூ.790 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.411 என்ற தள்ளுபடியுடன் வெறும் ரூ.379-க்கு கிடைக்கிறது. விப்ரோ என்இ9001 9 வாட்ஸ் பி22 எல்இடி பல்ப்-க்கு அமேசான் தளத்தில் 52% சலுகையுடன் கிடைக்கிறது. குறைந்த விலையில் எல்இடி பல்ப் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X